ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

+2
அருண்
ரபீக்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Empty திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by ரபீக் Tue Jul 27, 2010 4:53 pm

First topic message reminder :

அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். ஆனால் இந்தக் கவர்ச்சி காட்சிகள் திணிக்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் திருமலை.

தீ நகர் படத்தை இயக்கியவர்தான் திருமலை. இப்போது அகம் புறம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நாயகனாக ஷாமும், நாயகியாக மீனாட்சியும் நடிக்கின்றனர்.

ஆக்ஷன் பரபரப்புடன், கவர்ச்சிக் கலகலப்பும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம் படத்தில். மீனாட்சி இப்படத்திலும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். வித்தியாசமான கதைக் களத்துடன் தீ நகரில் அதிரடியாக புகுந்த திருமலை அகம் புறத்திலும் ஒரு வித்தியாசமான கதையுடன்தான் வருகிறாராம்.

படத்தில் மீனாட்சியின் பங்கு குறித்து திருமலை கூறுகையில்,

ராஜாதிராஜா படத்துக்குப்பின் கிளாமர் வேண்டாம் என முடிவெடுத்திருந்திருந்தார் மீனாட்சி. ஆனால், இந்தக் கதையைக் கேட்டதும் இன்வால்வ் ஆகி விட்டார்.

இதில் கிளாமரும் இருக்கிறது, வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார் மீனாட்சி. அவரது வேடம் அனைவரையும் கவரும்.

கவர்ச்சிக் காட்சிகள் இதில் இயல்பாக வரும். எதுவும் திணிக்கப்படவில்லை. நயனதாரா, பில்லாவில் வந்தாரே, அதுபோல என்று கூறலாம் என்றார் திருமலை.

ஆனால் படத்தில் பாலிவுன் காஷ்மீரா ஷா, மேகா ஜான் ஆகியோர் பாடல்களுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளனராம். அது போக ஹோட்டல் டான்ஸ் உள்ளிட்ட குஜால் காட்சிகளும் இருக்கிறதாம்.

சுந்தர்.சி. பாபுவின் இசையில் உருவாகி வரும் அகம் புறம், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்குமாம்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by செந்தில் Tue Jul 27, 2010 6:09 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:yaaruppa intha meenakshi


என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ? திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051


ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 56667


ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 942

நல்ல பாரு செந்தில், இந்த மீனா அழகா இருக்கு ,இது நம்ம ஈகரை மீனா இல்லை

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 403484


ஆஹா இது தெரியாம போச்சே
திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 230655


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by ரிபாஸ் Tue Jul 27, 2010 6:11 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:yaaruppa intha meenakshi


என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ? திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 95051


ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 56667


ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 942

ஏன் மாப்புள அது உன் செட்டாப்பா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by ரிபாஸ் Tue Jul 27, 2010 6:12 pm

ரபீக் wrote:

மீனாட்சி யாருன்னு சொல்லிட்டு அப்புறம் என்னை நீ வேஸ்ட்ன்னு சொல்லுடா.

இந்த பொண்ணுதான் சொர்ணக்காதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Meenakshi[/quote]

மாமு பொண்ணு நல்ல இருக்கே அட்ரஸ் கிடைக்குமா சொல்லுங்க ஜாலி ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! - Page 2 Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum