ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

+2
அருண்
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by ரபீக் Tue Jul 27, 2010 4:53 pm

அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். ஆனால் இந்தக் கவர்ச்சி காட்சிகள் திணிக்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் திருமலை.

தீ நகர் படத்தை இயக்கியவர்தான் திருமலை. இப்போது அகம் புறம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நாயகனாக ஷாமும், நாயகியாக மீனாட்சியும் நடிக்கின்றனர்.

ஆக்ஷன் பரபரப்புடன், கவர்ச்சிக் கலகலப்பும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம் படத்தில். மீனாட்சி இப்படத்திலும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். வித்தியாசமான கதைக் களத்துடன் தீ நகரில் அதிரடியாக புகுந்த திருமலை அகம் புறத்திலும் ஒரு வித்தியாசமான கதையுடன்தான் வருகிறாராம்.

படத்தில் மீனாட்சியின் பங்கு குறித்து திருமலை கூறுகையில்,

ராஜாதிராஜா படத்துக்குப்பின் கிளாமர் வேண்டாம் என முடிவெடுத்திருந்திருந்தார் மீனாட்சி. ஆனால், இந்தக் கதையைக் கேட்டதும் இன்வால்வ் ஆகி விட்டார்.

இதில் கிளாமரும் இருக்கிறது, வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார் மீனாட்சி. அவரது வேடம் அனைவரையும் கவரும்.

கவர்ச்சிக் காட்சிகள் இதில் இயல்பாக வரும். எதுவும் திணிக்கப்படவில்லை. நயனதாரா, பில்லாவில் வந்தாரே, அதுபோல என்று கூறலாம் என்றார் திருமலை.

ஆனால் படத்தில் பாலிவுன் காஷ்மீரா ஷா, மேகா ஜான் ஆகியோர் பாடல்களுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளனராம். அது போக ஹோட்டல் டான்ஸ் உள்ளிட்ட குஜால் காட்சிகளும் இருக்கிறதாம்.

சுந்தர்.சி. பாபுவின் இசையில் உருவாகி வரும் அகம் புறம், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்குமாம்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by அருண் Tue Jul 27, 2010 5:43 pm

படத்தின் ச்டில்ல்கள் எதாவது கிடைக்குமா தோழரே.....
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by உதயசுதா Tue Jul 27, 2010 5:55 pm

yaaruppa intha meenakshi

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Uதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Dதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Aதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Yதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Aதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Sதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Uதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Dதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Hதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by செந்தில் Tue Jul 27, 2010 5:58 pm

உதயசுதா wrote:yaaruppa intha meenakshi

என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ? திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051

ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667

ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 942

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by உதயசுதா Tue Jul 27, 2010 6:01 pm

செந்தில் wrote:

மீனாட்சி யாருன்னு சொல்லிட்டு அப்புறம் என்னை நீ வேஸ்ட்ன்னு சொல்லுடா.

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Uதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Dதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Aதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Yதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Aதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Sதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Uதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Dதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Hதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 6:02 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:yaaruppa intha meenakshi

என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ? திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051

ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667

ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 942

என்னது மீனா குட்டியா..... திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_eek திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_eek திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_eek
அப்படி எல்லாம் சொல்ல பிடாது......
ரபீக் கோவிச்சுக்குவார் திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_lol திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_lol திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_lol

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by ரபீக் Tue Jul 27, 2010 6:03 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:yaaruppa intha meenakshi

என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ? திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051

ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667

ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 942

நல்ல பாரு செந்தில், இந்த மீனா அழகா இருக்கு ,இது நம்ம ஈகரை மீனா இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 6:04 pm

ரபீக் wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:yaaruppa intha meenakshi

என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ? திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051

ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667

ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 942

நல்ல பாரு செந்தில், இந்த மீனா அழகா இருக்கு ,இது நம்ம ஈகரை மீனா இல்லை

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484 திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by செந்தில் Tue Jul 27, 2010 6:06 pm

என்ன கொடுமை சார் இது இந்த காலத்து யூத்த பார்த்து

மீனாட்சிய தெரியுமான்னு கேக்குறாங்க திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by ரபீக் Tue Jul 27, 2010 6:07 pm

மீனாட்சி யாருன்னு சொல்லிட்டு அப்புறம் என்னை நீ வேஸ்ட்ன்னு சொல்லுடா.[/quote]

இந்த பொண்ணுதான் சொர்ணக்காதிணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Meenakshi

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Empty Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum