ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

5 posters

Go down

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Empty தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

Post by ரபீக் Tue Jul 27, 2010 3:33 pm

என்னை சட்டவிரோதமா முறையில் தமிழக அரசும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரும், மாறன் சகோதரர்களும் மிரட்டி வருகின்றனறர். அவர்களிடமிருந்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், மத்திய அரசின் பாதுகாப்புப் படை மூலம் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார் சமீபத்தில் தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர்.

இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

அதில் உமாசங்கர் கூறியிருப்பதாவது...

பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். நேர்மையாகவும்,நியாயமாகவும் நான் பணியாற்றியதை விரும்பாமல் தொடர்ந்து என்னை இடமாற்றம் செய்து வந்தனர்.

என் மீது, அகில இந்திய அரசுப் பணி சட்டம், மக்கள் சேவகர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு உட்பட்டு எந்தவிதமான விசாரணையையும் தமிழக அரசு எடுக்கட்டும். ஆனால் அதைச் செய்ய அரசுக்குத் தைரியம் இல்லை.

மாறாக என் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு முதல்வர் காவல்துறையை நிர்பந்தித்து வருகிறார். தற்போதைய முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சகிப்புத்தன்மை அற்றதாக உள்ளது. காரணம், மாறன் சகோதரர்களுக்கு எதிராகவும், இடிஎல் இன்பிராஸ்டிரக்சரில் நடந்த முறைகேடுகளை நான் அம்பலப்படுத்தியதுமே காரணம். இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழலில் மத்தியில் உள்ள ஒரு திமுக அமைச்சருக்கும் பங்கு உண்டு.

இதன் காரணமாகவே அரசு அதிகாரத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

எனது ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் மீதான விசாரணை எதுவாக இருந்தாலும், அதை மத்திய ஊழல் ஆணையமோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும். அல்லது தமிழக அரசு சம்பந்தப்படாத ஏதாவது ஒரு ஏஜென்சி விசாரணையை நடத்த வேண்டும்.

மேலும், நான் மத்திய அரசின் துறை ஏதாவது ஒன்றில் பணியாற்ற உத்தரவிட வேண்டும்.

எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மத்திய படைகள் மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் உமாசங்கர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Empty Re: தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

Post by ராஜா Tue Jul 27, 2010 3:47 pm

நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் வேலை செய்ய முடியாது ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Empty Re: தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 4:19 pm

ராஜா wrote:நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் வேலை செய்ய முடியாது ,

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் 453187 தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் 453187 தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் 453187



தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Empty Re: தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

Post by உதயசுதா Tue Jul 27, 2010 5:04 pm

நேர்மையான ஐ.பி. எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்குமே பணியாற்ற முடியாது.அந்தளவுக்கு நமது நாடு அரசியல் சாக்கடை ஆகி விட்டது.


தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Uதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Dதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Aதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Yதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Aதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Sதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Uதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Dதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Hதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Empty Re: தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

Post by செந்தில் Tue Jul 27, 2010 5:13 pm

உதயசுதா wrote:நேர்மையான ஐ.பி. எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்குமே பணியாற்ற முடியாது.அந்தளவுக்கு நமது நாடு அரசியல் சாக்கடை ஆகி விட்டது.


சொர்ணா அக்கா எனக்கு ஒரு லவுட்டு நீங்க அம்மா கட்சியா எப்ப பாரு சும்மா எங்க அய்யாவையே கொற சொல்லிகிட்டு. தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Empty Re: தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

Post by உதயசுதா Tue Jul 27, 2010 5:20 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:நேர்மையான ஐ.பி. எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்குமே பணியாற்ற முடியாது.அந்தளவுக்கு நமது நாடு அரசியல் சாக்கடை ஆகி விட்டது.


சொர்ணா அக்கா எனக்கு ஒரு லவுட்டு நீங்க அம்மா கட்சியா எப்ப பாரு சும்மா எங்க அய்யாவையே கொற சொல்லிகிட்டு. தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Icon_lol


நான் அம்மா கட்சியும் இல்ல அய்யா கட்சியும் இல்ல. இவங்க இரண்டு பேரும்
மத்த கட்சிகாரங்களும் செய்த, செய்கிறவைகளை பார்த்து நொந்த கட்சி


தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Uதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Dதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Aதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Yதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Aதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Sதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Uதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Dதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Hதமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார் Empty Re: தமிழக அரசும், கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசை மிரட்டுகிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள்: கருணாநிதி
» கருணாநிதி குடும்ப சண்டையால் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் உமாசங்கர்-ஜெ.
» தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்: தமிழக முதல்வர்
» தமிழக அரசு மீது இந்திய ஆட்சிப்பணி அலுவலர் சி. உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
» .கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum