ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

+9
ராஜா
REMO
சிவா
திவா
RAJKUMAR.N
அன்பு தளபதி
சரவணன்
அருண்
ப்ரியா
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by ப்ரியா Tue Jul 27, 2010 2:46 pm

First topic message reminder :

உதவி செய்யுங்கள் ...எனது கணணி இயங்க ஆரம்பித்தவுடன்
Generic Host Process for Win32 Services has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience. இந்த செய்தியை காட்டிவிட்டு ..கணணி வலைப்பின்னலையும் தடை செய்கின்றது ..தீர்வு என்ன ?? நான் அவாஸ்ட் வைரஸ் எதிர்ப்பு பயன்படுத்துகின்றேன்..பொருத்தமான வைரஸ் எதிர்ப்பையும் தீர்வையும் தாருங்கள்

விரைவாக தீர்வு தாருங்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by ப்ரியா Wed Jul 28, 2010 10:07 am

திவா wrote:avira anti virus இணை போர்மட் பண்ணி போட்டு பாருங்கள் may be சரியாகலாம் .

பயனில்லை அண்ணா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by சிவா Wed Jul 28, 2010 10:09 am

உங்கள் கணினியின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ப்ரியா! அதற்கு இங்கு செல்லுங்கள்!

http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=2996b9b6-03ff-4636-861a-46b3eac7a305&displaylang=en

மேலும் இது குறித்த தகவல்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது!

http://support.microsoft.com/kb/894391


 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by REMO Wed Jul 28, 2010 10:51 am

முதலில் உங்கள் கணினியின் ஒபெரடிங் சிஸ்டம் குரவும்
REMO
REMO
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009

http://www.prabu2010-ramesh.blogspot.com

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by சிவா Wed Jul 28, 2010 10:53 am

REMO wrote:முதலில் உங்கள் கணினியின் ஒபெரடிங் சிஸ்டம் குரவும்

XP - என நினைக்கிறேன்! சரிதானே ப்ரியா?


 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by ப்ரியா Wed Jul 28, 2010 10:59 am

சிவா wrote:
REMO wrote:முதலில் உங்கள் கணினியின் ஒபெரடிங் சிஸ்டம் குரவும்

XP - என நினைக்கிறேன்! சரிதானே ப்ரியா?

சரிதான் அண்ணாச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by REMO Wed Jul 28, 2010 11:06 am

முதலில் உங்கள் கணினியை போர்மெட் செய்து பின் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்து அதனுடைய மதர் போர்டு டிரைவர்ஸ் சரியாக இன்ஸ்டால் செய்து கொள்ளவும் . பிறகு kaspersky internet security 8 .௦ 0 free version இன்ஸ்டால் செய்து கொள்ளவும்,பின் harddisk full ஆக ஸ்கேன் செய்யவும்
REMO
REMO
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009

http://www.prabu2010-ramesh.blogspot.com

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by ராஜா Wed Jul 28, 2010 11:08 am

REMO wrote:முதலில் உங்கள் கணினியை போர்மெட் செய்து பின் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்து அதனுடைய மதர் போர்டு டிரைவர்ஸ் சரியாக இன்ஸ்டால் செய்து கொள்ளவும் . பிறகு kaspersky internet security 8 .௦ 0 free version இன்ஸ்டால் செய்து கொள்ளவும்,பின் harddisk full ஆக ஸ்கேன் செய்யவும்


ப்ரியதர்ஷி wrote:
திவா wrote:format பண்ணுவதுதான் சிறந்த பலன் தரும் . ஒன்னும் புரியல

நாலைந்து தடவை பண்ணி பாத்தாச்சு அண்ணா ...அது தான் இடையிடைய ஈகரையில் வெளியேறுகின்றேன் ..
என்ன செய்வது புரியலையே ?????????? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ஏற்கனவே ஃபார்மட் செய்து பார்த்துவிட்டேன் என்று சொல்லுகிறார் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by ப்ரியா Wed Jul 28, 2010 11:17 am

ராஜா wrote:
REMO wrote:முதலில் உங்கள் கணினியை போர்மெட் செய்து பின் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்து அதனுடைய மதர் போர்டு டிரைவர்ஸ் சரியாக இன்ஸ்டால் செய்து கொள்ளவும் . பிறகு kaspersky internet security 8 .௦ 0 free version இன்ஸ்டால் செய்து கொள்ளவும்,பின் harddisk full ஆக ஸ்கேன் செய்யவும்


ப்ரியதர்ஷி wrote:
திவா wrote:format பண்ணுவதுதான் சிறந்த பலன் தரும் . ஒன்னும் புரியல

நாலைந்து தடவை பண்ணி பாத்தாச்சு அண்ணா ...அது தான் இடையிடைய ஈகரையில் வெளியேறுகின்றேன் ..
என்ன செய்வது புரியலையே ?????????? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



ஏற்கனவே ஃபார்மட் செய்து பார்த்துவிட்டேன் என்று சொல்லுகிறார் ,

உண்மைதான் ராஜா அண்ணா ...கலையில் இருந்து பதினைந்து தடவைக்கு மேல் கணணியை RESTART செய்து தான் ஈகரைக்குள் நுழைந்தேன் ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
kaspersky பயன்படுத்தலாம் aanaal panam seluththa vendume
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by REMO Wed Jul 28, 2010 11:19 am

விண்டோஸ் எக்ஸ்பி originala இல்லை pirata என்பதை கூறவும் . பின் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்யும் போது விண்டோஸ் file எதுவும் மிஸ் ஆகாமல் இன்ஸ்டால் செய்யவும்
REMO
REMO
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009

http://www.prabu2010-ramesh.blogspot.com

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by ப்ரியா Wed Jul 28, 2010 11:21 am

REMO wrote:விண்டோஸ் எக்ஸ்பி originala இல்லை pirata என்பதை கூறவும் . பின் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்யும் போது விண்டோஸ் file எதுவும் மிஸ் ஆகாமல் இன்ஸ்டால் செய்யவும்

WINDOWS XP SERVICES PACK 2 32 பிட் பயன்படுத்துகின்றேன் ....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 2 Empty Re: விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum