ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

+2
திவா
ரபீக்
6 posters

Go down

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Empty உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

Post by ரபீக் Tue Jul 27, 2010 1:49 pm

உத்தரபிரதேசம் மாநிலம் பாஸ்தியில் துணை கலெக்டர் மற்றும் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக (நீதிபதி) இருப்பவர் சதீஷ்குமார் வைசியா.

இவர் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டிருந்தார். இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் லாவன் பாண்டே (வயது 55).

அவரிடம் சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். லாவன்பாண்டே சொன்ன பதில் சதீஷ்குமாரை கோபம் அடைய செய்தது.

ஆத்திரம் அடைந்த அவர் லாவன்பாண்டேவை அடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்து கோர்ட்டு வளாகத்திலேயே உயிர் இழந்தார்.

உடனே அவருடைய உதவியாளர்கள் கோர்ட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கொலை வழக்குக்கு பதில் இயற்கைக்கு மாறான சாவு என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உள்ளூர் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர்சிங் மற்றும் வக்கீல்கள் அங்கு விரைந்து வந்து நீதிபதி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Empty Re: உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

Post by திவா Tue Jul 27, 2010 1:55 pm

அதிர்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Empty Re: உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

Post by அன்பு தளபதி Tue Jul 27, 2010 2:10 pm

உடனடி தீர்ப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Empty Re: உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

Post by ரிபாஸ் Tue Jul 27, 2010 2:12 pm

ஏன் இந்த கோல வெறி இவருக்கு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Empty Re: உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

Post by ராஜா Tue Jul 27, 2010 2:21 pm

ஜட்ஜையா அருமையான தீர்ப்பு . உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி 677196 உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Empty Re: உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

Post by சபீர் Tue Jul 27, 2010 2:26 pm

போலிஸ் இல்ல பொருக்கி அது அந்தக்காலம்
நீதிபதி இல்ல பொருக்கி இது இந்தக்காலம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி Empty Re: உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum