புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 10:38 am

பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றோர் எப்படி கண்டுபிடிப்பது?குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 20100624080011

தன் குழந்தை பார்வை குறைபாட்டுடன் இருக்கிறது என்று தெரிந்தால்இ அவர்கள் மனதுபடும் வேதனைக்கு அளவே இருக்காது. ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து தக்க சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்துவிடவேண்டும்.

முதல் கட்டமாகஇ குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும். டி.வி. பார்க்கும்போது அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தையும்இ தூரத்தையும் கண்காணிக்க வேண்டும்.

படிக்கும்போது புத்தகத்தைப் பிடித்திருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டும்.

தூரத்தில் இருக்கும் பொருளைப் பார்க்கும்போது கண்ணைச் சுருக்கிச் சுருக்கிப் பார்க்கிறார்களா? இயல்பாகப் பார்க்கிறார்களா? என்பதை முக்கியமாகக் கண்டறிய வேண்டும்.

சிலருக்கு மனது தூரத்தில் இருக்கும் பொருளைப் பார்க்கச் சொன்னாலும்இ தூங்கும் இமைபோல் கண் அதற்கு இசைவு கொடுக்காது. கண்ணைச் சுருக்கிச் சுருக்கி சிரமப்பட்டே அந்தப் பொருளைப் பார்க்க முடியும்.

பெற்றோரோஇ பள்ளி ஆசிரியரோ இவற்றைக் கவனிக்காமல் போனால் அந்த பிள்ளைகளின் படிப்பும்இ எதிர்காலமும் வீணாகிவிடும். பார்வையில்இ நடவடிக்கைகளில் இயல்பாக குழந்தைகள் இல்லாததைக் கண்டவுடன் உடனே மருத்துவரிடம் கண் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும்.

குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 20100624080011

சோம்பேறி கண்கள் என்றால் என்ன?


இந்தக் குறைபாடு ஒன்று முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளையே பாதிக்கும். இதில் மூளைக்கும் பங்கு உண்டு.

கண்களில் இருந்து மூளைக்கு சில நரம்புகள் செல்கின்றன. இந்த நரம்புகள் இயல்பாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. மூளைதான் கண் பார்வையின் வீரியத்தைத் தீர்மானிக்கிறது. சிலசமயம் ஒரு கண்ணில் மட்டும் பார்வைத்திறன் அதிகமாக இருக்கும். மற்றொரு கண்ணில் அது குறைவாக இருக்கும். இந்த வீரியம் போகப் போக குறையும். குழந்தையும் அந்தக் கண்ணை அதிகம் பயன்படுத்தாது. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட கண்ணில் பார்வை தெரியாமலேயே போய்விடும். மூளையும் இதைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிடும். காரணம்?

குறிப்பிட்ட அந்தக் கண்ணில் இருந்து சமிஞ்கைகள் போகாததுதான். இப்படித் தொடர்ந்து சமிஞ்கைகள் போகாமலிருப்பதால் பார்வை மீதான தனது வேலையை மூளை நிறுத்திவிடும்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு கண்ணிலும் பார்வை இருப்பது போலவே தெரியும். ஆனால் குழந்தைக்கு ஒரு கண்ணில் இருந்து மட்டுமே பார்வை தெரியும். இந்த பாதிப்பு குழந்தைகளுக்குத் தெரியாது. பார்வைதான் தெரிகிறதே என்று குழந்தையும் சொல்லாது. பெற்றோராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்தப் பாதிப்புகள் சிலருக்கு பிறவியிலேயே கூட இருந்திருக்கும்.

சோம்பேறி கண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

பெற்றோர்தான் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடும்போதேஇ குழந்தையை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

குழந்தையின் ஒரு கண்ணை மறைத்து மற்றொரு கண்ணில் பார்வை தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த பாதிப்பு சிலருக்கு இரண்டு கண்ணில்கூட வரலாம். மாறுகண் உள்ள குழந்தைகளுக்கும்கூட இந்த பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு.

பொம்மை ஒன்றை குறிப்பிட்ட தூரத்தில் வைத்துஇ ஒரு கண்ணை மூடிஇ மறு கண்ணில் பொம்மை தெரிகிறதா என்று கேட்கலாம். இதைபோல் மற்றொரு கண்ணிலும் சோதனை செய்யலாம்.

இந்தியாவில் 24 சதவிகிதம் குழந்தைகளுக்கு இந்த சோம்பேறி கண் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்கு சிகிச்சைகள் என்ன?

நன்றாகப் பார்வை தெரியும் கண்ணை மூடிவிட்டு சோம்பல் கண்ணை மட்டும் பயன்படுத்துவது ஒன்றுதான் இதற்கு வழி. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்ய பேட்ச்கள் உள்ளன. அதாவது பார்வை தெரியும் நல்ல கண்ணின் மேல் இந்த பேட்சை வைத்து ஒட்டி கண்ணை மூடி விடவேண்டும்.

தொடர்ந்து பல மாதங்கள் வரை இந்தப் பயிற்சி தேவை. இந்தப் பயிற்சியின் மூலம் சோம்பேறி கண்ணை மட்டுமே மீண்டும் மீண்டும் கட்டாயமாகப் பயன்படுத்துவதன் மூலமாக இழந்த பார்வை மீண்டும் கிடைக்கும்.

எந்த மாதிரி குழந்தைகளுக்கு சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு?

கிட்டப்பார்வைஇ தூரப்பார்வைஇ சமச்žரற்ற பார்வை ஆகியவற்றை உணராமல் சிறு குழந்தைகளிலேயே இந்த குறைபாடுகளைக் கண்டுபிடிக்காமல் கால தாமதமாக கண் பரிசோதனை செய்து கண்ணாடி போட்டால் இந்த சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு.
சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே கண்புரை நோய் இருந்தால் இதற்கு வாய்ப்பு உண்டு.

விழி நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்கிற குழந்தைகளுக்கு சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 20100624080011


குழந்தைகளுக்கு ஏற்படும் தூரப்பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சத்தான உணவைக் கொடுத்துச் சரிப்படுத்த முடியுமா?

தூரப்பார்வை கோளாறு என்பது கண்ணின் உருவ வளர்ச்சி அதிகமாக இருக்கும்போது ஏற்படக்கூடிய ஒரு கோளாறு. ஒரு குழந்தையின் வளர்ச்சியை எப்படி நம்மால் தடுக்க முடியாதோ அதேபோல்தான் கண்ணினுடைய வளர்ச்சி என்பது தாயின் கருவில் இருக்கும்போது ஜ"னுக்குள் அணுக்கள் உருவாவதாகும்.

கண்ணுக்குத் தேவையான சத்தான உணவுகளைச் சாப்பிடாமல்இ குப்புறப்படுத்துக்கொண்டு படிப்பதும்இ இருட்டறையில் உட்கார்ந்து படிப்பதும்இ கண்ணினுடைய உருவ வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. அதனால்இ ஓடுகிற வண்டியில் உட்கார்ந்து படிக்கக்கூடாது. நாம் படிக்கும்போது நம் கண்ணுக்கும் புத்தகத்திற்கும் 35 செ.மீ. இடைவெளி வேண்டும். நல்ல சத்தான உணவான காய்இ கீரைஇ பால்இ முட்டைஇ பப்பாளிஇ பேரீச்சம்பழம் போன்றவற்றை உண்ண வேண்டும். இதனால் இந்தக் குறைபாடு மேலும் அதிகரிக்காமல் இருக்க உதவ முடியும்.

குழந்தைகள் அணிகிற கண்ணாடிகளில் ஏதாவது நவீன முறைகள் வந்திருக்கிறதா?

சில குழந்தைகள் கண்ணாடி அணிய விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் தோற்றம் மாறிவிடும் அல்லது மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்பதற்காகவே அவர்கள் தயங்குகிறார்கள். இப்பொழுது சிறு பிள்ளைகள் விரும்பும் வண்ணம் அழகான வடிவில் பிளாஸ்டிக் பிரேம் பொருத்திய உடையாதஇ எடை இல்லாத கண்ணாடி வந்திருக்கிறது. அதை அவர்கள் விரும்பிய வண்ணங்களில் வாங்கி அணிந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்கு கண்ணாடிக்குப் பதிலாக காண்டாக்ட் லென்ஸ் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை முறைகள் உண்டா?

பெரும்பாலான பெற்றோருக்கு தங்களுடைய குழந்தை சிறிய வயதிலேயே கண்ணாடி அணிவது வருத்தத்தை கொடுக்கிறது. அதை மாற்றியமைக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். ஆனால்இ 17-18 வயது முடிந்தவர்களுக்கு மட்டுமே கண்ணாடி இல்லாமல் காண்டாக்ட் லென்ஸ் வைக்கலாம். அதனால்இ வருத்தப்படாமல் குழந்தைகளை கண்ணாடி அணிய ஊக்கப்படுத்தி பார்வைத்திறன் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 20100624080011


பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கண் மறு பரிசோதனை பற்றிய விவரங்கள்

கண்ணாடி போட்டபின் ஒரு 3-4 மாதம் கழித்து முழுமையான கண் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தக் குழந்தை கண்ணாடி அணிந்தபிறகு அதன் ஆளுமையில் மாற்றம் உண்டா? படிப்பில் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கிறதாஇ அந்தக் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

வருடம் ஒரு முறை 18-21 வயது முடியும் மட்டும் கண் பரிசோதனை அவசியம். ஏனென்றால் குழந்தையின் வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் கண்ணோடு உருவ வளர்ச்சியும் மாற வாய்ப்புகள் உண்டு. அதனால்இ குழந்தை படிப்பு அதன் மனநிலைஇ குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டு பெற்றோர் குழந்தையை கண் பரிசோதனைக்கு அழைத்து வரவேண்டும்.

கிட்டப்பார்வைக்கு பவர் நார்மலான பிறகு கண்ணாடி கழற்ற வாய்ப்புண்டா?

இது ரொம்ப தவறான கருத்து. கண்ணாடி தொடர்ந்து போடுவதால் பார்வை நரம்புகள் நல்ல வளர்ச்சியடைய வாய்ப்பு உண்டு. கண் உருவ வளர்ச்சி அதிக அளவில் இருக்கும். அதை நாம் சுருக்கி திரும்ப நார்மல் அளவில் சுருக்க முடியாது. ஆனால்இ உரிய காலத்தில் பார்வைத் திறன் வளர்ச்சிஇ நல்ல பார்வைஇ நரம்பு வளர்ச்சி ஆகியவை இருக்கும்.

இயற்கையான பார்வை பெற நாம் எடுக்கும் முயற்சிகள் வெகு நாளாகும். அதற்கு இருக்கும் பார்வையைத் தக்க வைத்துக்கொள்ள நாம் டாக்டரின் ஆலோசனையை நாடுவோம்.

தூரப்பார்வை கோளாறு குறித்து

தூரத்தில் இருக்கும் பொருள் ஓரளவு தெளிவாகத் தெரியும். ஆனால்இ கிட்டத்தில் இருப்பது தெளிவாகத் தெரியாது. குறிப்பாக குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் போதும்இ எழுதும்போதும் ரொம்பக் கஷ்டப்படும்.

இந்தக் குழந்தைகளுக்கு கண் வலிஇ தலைவலிஇ கண்ணில் தண்ணிர் வருதல்இ குறிப்பாக குழந்தைகள் ஏதாவது பார்க்கத் தொடங்கும் போது மாறுகண் போல ஆகும்.

தூரப்பார்வைக்கு தகுந்த சிகிச்சை என்ன?

இந்த தூரப்பார்வை கோளாறுக்கு குழந்தைகளுக்கு கண்ணாடிதான் போட வேண்டிவரும். தூரப்பார்வைக்கு போடக்கூடிய கண்ணாடி கிட்டப்பார்வைக்கு போடுவதைவிட தடிப்பாக இருக்கும். இதனால்இ படிக்கும்போதும்இ எழுதும்போதும் சிரமம் கணிசமாக குறைந்துவிடும்.

இதைத்தவிர குழந்தைகளுக்கு கண்ணில் ஏற்படும் கோளாறுகள் என்ன?

கோணல் பார்வை. இதை சமச்žரற்ற பார்வை என்றும் சொல்லலாம். பார்வை கோளாறைவிட இவர்களின் பிரச்னை ''ழுடெல புடயசந'' அதாவது டி.வி. பார்த்தால் நிழல் விழும். போர்டு பார்த்தால் கிளார் அடிக்கும். இதை கண்டுபிடிக்க உதவும் முக்கிய அறிகுறி அடிக்கடி குழந்தைகளுக்கு தலைவலி இருக்கும். இந்த குறைபாடு தெரிந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:15 am

அப்ப சின்ன குழந்தையில் என்னைக் கவணிக்காமல் விட்டு விட்டர்களா? நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சபீர்..சோம்பேறி கண்களூடன் ...ஆஆஆஆதிரா.... குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_eek குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 678642



குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Aகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Aகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Tகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Hகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Iகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Rகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Aகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 24, 2010 11:18 am

Aathira wrote:அப்ப சின்ன குழந்தையில் என்னைக் கவணிக்காமல் விட்டு விட்டர்களா? நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சபீர்..சோம்பேறி கண்களூடன் ...ஆஆஆஆதிரா.... குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_eek குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 678642
நல்ல வேலை எனக்கு சோம்பேறி கண் இல்லை , குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 755837 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 755837

- சோம்பேறி மூளையுடன் ... ராஜா குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 838572

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:24 am

ராஜா wrote:
Aathira wrote:அப்ப சின்ன குழந்தையில் என்னைக் கவணிக்காமல் விட்டு விட்டர்களா? நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சபீர்..சோம்பேறி கண்களூடன் ...ஆஆஆஆதிரா.... குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_eek குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 678642
நல்ல வேலை எனக்கு சோம்பேறி கண் இல்லை , குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 755837 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 755837

- சோம்பேறி மூளையுடன் ... ராஜா குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 838572

ஹா ஹா ஹா ஹா ஹா குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_lol குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_lol குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_lol குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_lol



குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Aகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Aகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Tகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Hகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Iகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Rகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Aகுழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 11:48 am

எத்தனை அருமையான பதிவு....

இதை படிக்கும்போது வேகமாக என் நினைவுகள் என் காலேஜ் முதல் வருடம் படித்தபோது ஹாஸ்டலில் இருந்த அந்த நாள் நினைவுக்கு வருகிறது....

சும்மா டிவி பார்க்க போய் ராமாயண் பார்த்துண்டு இருக்கும்போது கண்ணை கசக்கும்போது டிவி கலங்கலா தெரியவே பயந்து திரும்ப திரும்ப வலது பக்கம் கண்ணால் பார்த்தால் மங்கலாக தெரியவே அதன்பின் விட்டமின் டிஃபெக்‌ஷனால் கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டது...

கண்ணாடி போடுவது முதல்ல ஸ்டைலிஷா இருந்தாலும் போக போக மறதி வேற புண்ணாக்கு போல தேடுவேன் ஒவ்வொரு இடமா.... ஒரு வழியா ஒரு வேலை செய்து இப்ப முழுக்க கண்ணாடி எடுத்துட்டேன்..

ஆனால் இந்த பார்வைக்கோளாறால் என் தங்கைக்கு கிடைக்க வேண்டிய வேலை இந்தியன் ஏர்லைன்ஸ்ல கிடைக்காமல் போன சோகம் தான் கொடுமை.....

நல்ல பர்செண்டேஜ்..... ரிட்டன் டெஸ்ட்ல சுப்பர்பா பாஸ் செய்து இண்டர்வ்யூவிலும் பாஸ் செய்து பின் கண் டெஸ்ட் செய்தப்ப அதில் தான் ரிஜெக்ட் செய்யப்பட்டாள்.... இந்த சோகம் ஆற ரொம்ப நாளாச்சு அது வேற விஷயம்....

அருமையான விழிப்புணர்வு கட்டுரை இது... சோம்பேறி கண்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும் அப்படியே வந்தாலும் உடனே டாக்டரிடம் கொண்டு சென்று சரி செய்வது பெற்றோர் நமக்கு தான் முக்கிய பொறுப்பு....

அருமையான கட்டுரை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 11:54 am

Aathira wrote:அப்ப சின்ன குழந்தையில் என்னைக் கவணிக்காமல் விட்டு விட்டர்களா? நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சபீர்..சோம்பேறி கண்களூடன் ...ஆஆஆஆதிரா.... குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_eek குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 678642

ஆதிரா கவலைப்படாதீங்க.. இதுக்கு தீர்வு இருக்கு.. டப்பு உண்ட்டே ச்சாலு..

இந்த பதிவு உங்களுக்காக தான்பா...

நான் மறதி மன்னார்சாமி போல் நாலு செட் கண்ணாடி வெச்சுக்கிட்டு ஆபிசுல ஒன்னு சாமி ரூம்ல ஒன்னு வீட்டின் ஹாலில் ஒன்னு ஹேண்ட்பேக்ல ஒன்னு இப்படி திரிஞ்சுட்டே இருந்தேன்.. நல்லா டோஸும் வாங்குவேன் அங்கங்கே வெச்சிட்டு....

2005 ல தீபக் ( என் தம்பி ) கல்யாணத்துக்காக இந்தியா போனபோது டாக்டரிடம் போய் கண்ணாடி போட இஷ்டமில்லை இதை தீர்க்க வழி இருக்கான்னு கேட்டபோது அவர் சொன்னார் லேசிக் என்ற ஒரு ஆபரேஷன் இருக்கு 28000 ரூபாய் ஆகும் செய்யலாம் அப்டின்னார்.. அது கூட அதுக்கு முன்னாள் வந்து ஆபரேஷன் செய்ய ஏற்புடையது தானா என் கண் என்று தெரிந்துக்கொள்ள ஒரு குட்டி ஆபரேஷன் இருக்கு அதுக்கு 3500 ரூபாய் ஆகும்னு சொன்னார்... எல்லாம் செய்து இதோ சூப்பரா என் கண் கண்ணாடி இல்லாம ஜம்முனு இருக்குப்பா..

உடனே என் தங்கைக்கும் இதே போல் செய்ய வைத்தேன்.. இப்ப ஜாலியா இருவரும் கண்ணாடி இல்லாமயே சுத்துரோமாக்கும்...

ஆதிரா... ஆதி.... ரா... என் தங்கம் எங்கப்பா எங்க கிளம்பிட்டீங்க அட சொல்லிட்டு வண்டி ஸ்டார்ட் பண்ணுங்கன்னு சொல்றேனுல்ல??

அட பேசிட்டு இருக்கும்போதே இந்த பொண்ணு வண்டி எடுத்துட்டு கிளம்பிருச்சே.... என்னாச்சு... குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 838572

ஆதிரா: அடி மஞ்சு... நான் லேசிக் பண்ண கிளம்பிட்டேன் பில் மட்டும் நீ கட்டிரு என்னால தாங்காது இம்புட்டு காசு என்ன வெளையாட்டா?? குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 12:04 pm

கண்ணுக்கு லென்ஸ் போடுவது நல்லதில்லை என்பது என் அபிப்ராயம்...

ஏன்னா நானும் என் தோழியும் சினிமாவுக்கு போகும்போது ஒரு தும்மல் போட்டா... ஒரே செகண்ட் ஐயோ மஞ்சு மஞ்சு நகராதே அப்டின்னா.. என்னடின்னு கேட்டால் லென்ஸ் கீழ விழுந்துடுத்தாம்... ஸ்டைலுக்கு என்று லென்ஸ் போடுவோர் உண்டு.. கண்ணாடி போட சங்கடப்படுவோர் சினிமாவில் லென்ஸ் போடுவது இதெல்லாம் கண்ணுக்கு கேடு என்பது என் அபிபிராயம் நுண்ணிய பார்ட் நம் கண்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 12:51 pm

Aathira wrote:அப்ப சின்ன குழந்தையில் என்னைக் கவணிக்காமல் விட்டு விட்டர்களா? நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சபீர்..சோம்பேறி கண்களூடன் ...ஆஆஆஆதிரா.... குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் Icon_eek குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 678642

குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 572280 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 572280 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 572280 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 572280 நன்றி அக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 10:05 am

மஞ்சுபாஷிணி wrote:எத்தனை அருமையான பதிவு....

இதை படிக்கும்போது வேகமாக என் நினைவுகள் என் காலேஜ் முதல் வருடம் படித்தபோது ஹாஸ்டலில் இருந்த அந்த நாள் நினைவுக்கு வருகிறது....

சும்மா டிவி பார்க்க போய் ராமாயண் பார்த்துண்டு இருக்கும்போது கண்ணை கசக்கும்போது டிவி கலங்கலா தெரியவே பயந்து திரும்ப திரும்ப வலது பக்கம் கண்ணால் பார்த்தால் மங்கலாக தெரியவே அதன்பின் விட்டமின் டிஃபெக்‌ஷனால் கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டது...

கண்ணாடி போடுவது முதல்ல ஸ்டைலிஷா இருந்தாலும் போக போக மறதி வேற புண்ணாக்கு போல தேடுவேன் ஒவ்வொரு இடமா.... ஒரு வழியா ஒரு வேலை செய்து இப்ப முழுக்க கண்ணாடி எடுத்துட்டேன்..

ஆனால் இந்த பார்வைக்கோளாறால் என் தங்கைக்கு கிடைக்க வேண்டிய வேலை இந்தியன் ஏர்லைன்ஸ்ல கிடைக்காமல் போன சோகம் தான் கொடுமை.....

நல்ல பர்செண்டேஜ்..... ரிட்டன் டெஸ்ட்ல சுப்பர்பா பாஸ் செய்து இண்டர்வ்யூவிலும் பாஸ் செய்து பின் கண் டெஸ்ட் செய்தப்ப அதில் தான் ரிஜெக்ட் செய்யப்பட்டாள்.... இந்த சோகம் ஆற ரொம்ப நாளாச்சு அது வேற விஷயம்....

அருமையான விழிப்புணர்வு கட்டுரை இது... சோம்பேறி கண்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும் அப்படியே வந்தாலும் உடனே டாக்டரிடம் கொண்டு சென்று சரி செய்வது பெற்றோர் நமக்கு தான் முக்கிய பொறுப்பு....

அருமையான கட்டுரை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...


பதிவுக்கு நீங்கள் தரும் ஒவ்வொரு பின்னுாட்டங்களும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றது மிக்க நன்றி அக்கா குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 154550 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 154550 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 154550 குழந்தைகளின் கண்களில் ஏற்படும் கோளாறுகள் 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக