புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_m10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_m10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_m10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_m10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_m10தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 1:50 pm

மும்பையில் பிரபல தாதாவாக செயல்பட்டு வந்தவன் அபுசலீம்.

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டு இருந்தான். குண்டு வெடிப்புக்கு பிறகு தலைமறைவாகி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தான். அவனுடைய காதலி நடிகை மோனிகாபேடியும் அவருடன் சென்று இருந்தான்.

2005-ம் ஆண்டு இருவரும் போர்ச்சுக்கல் நாட்டில் தங்கி இருந்தபோது அந்த நாட்டு போலீசார் அவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.

அவன் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டான். அபுசலீம் மீது மும்பை குண்டு வெடிப்பு வழக்கு, 2 கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் ஆர்தர் ரோடு ஜெயிலில் அபுசலீமுடன் தங்கியிருந்த முகமது முஸ்தபா என்ற கைதி அபுசலீமை தாக்கினார். கரண்டி ஒன்றை கூர்மையான ஆயுதமாக மாற்றி அபுசலீம் தலை, கழுத்து மற்றும் பல்வேறு இடங்களில் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அபுசலீமுக்கு ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அபுசலீம் பாதுகாப்பு கருதி அவனை ஆர்தர் ரோடு ஜெயிலில் இருந்து நியூமும்பையில் உள்ள தலோஜா ஜெயிலுக்கு மாற்றி உள்ளனர்.

அவன் தாக்குதல் குறித்து தனியார் டி.வி. சானல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளான். அவன் கூறியதாவது:-

என்னை கொல்வதற்கு தாவூத் இப்ராகிம் சதி திட்டத்தை தீட்டி இருக்கிறான். அவன் தூண்டுதலால்தான் முகமது முஸ்தபா என்னை கொல்ல வந்தான்.

முகமது முஸ்தபாவை என்னுடன் ஒரே அறையில் அடைக்கும் போதே ஜெயில் சூப்பிரண்டிடம் அவனை என் அறையில் அடைக்க வேண்டாம், அவனால் எனக்கு ஆபத்து ஏற்படலாம் என கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

இத்தனைக்கும் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார். இருந்தும் முகமது முஸ்தபாவை எனது அறையில் அடைத்தனர்.

சம்பவத்தன்று நான் முகமது முஸ்தபாவுடன் எனக்கு வாக்குவாதமோ, தகராறோ இல்லை. இருந்தும் அவன் என்னை தாக்கினான்.

இப்போது இருக்கும் ஜெயிலிலும் எனக்கு பாதுகாப்பு இல்லை. தாவூத் இப்ராகிம் என்னை கொலை செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறான். இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவன் கூறினான்.
தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளியாக அபுசலீம் முன்பு இருந்து வந்தான். வெளிநாட்டுக்கு தப்பி சென்றபிறகு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக