புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_lcapஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_voting_barஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_rcap 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_lcapஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_voting_barஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_rcap 
162 Posts - 41%

159 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_lcapஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_voting_barஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_rcap 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_lcapஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_voting_barஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 1:23 pm

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடைபெற்ற தற்கொலைத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் பாக்தாத்தில் செயல்பட்டு வரும் அல்-அரேபியா தொலைக்காட்சி நிறுவனத்தை மையமாக வைத்து நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடம் மிகுந்த பாதுகாப்புக்குள்ளான பகுதி. இந்த தாக்குதலில் 3 பாதுகாவலர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

வேனில் வந்த தற்கொலை குண்டுதாரி அல் அரேபியா தொலைக்காட்சி நிறுவனத்தின் முன் வேனை மோதி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரண்டு செக் போஸ்ட்களை கடந்து இந்த தாக்குதல் நடந்திருப்பது ஈராக்கின் பாதுகாப்பு பற்றிய கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக ஈராக்கை விட்டு வெளியேற உள்ளது.

ஊடகத்துறையினர் மீது தாக்குதல் நடைபெறுவதும் ஈராக்கில் அதிகரித்துள்ளது.மார்ச் 2003 முதல் இதுவரை 142 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல் அரேபியாவைச் சார்ந்த அத்வர் பஹ்ஜத் என்ற நிருபர் 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்டுள்ளார்.

அல் அரேபியா தொலைக்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது மேற்குலகிற்கு ஆதரவாக செயல்படுவதால் ஈராக்கில் உள்ள தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக