புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:42

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கள ராணுவ வீரர்கள் படுகாயம் - தாக்கியவர்கள் விடுதலைப்புலிகளா?  I_vote_lcapசிங்கள ராணுவ வீரர்கள் படுகாயம் - தாக்கியவர்கள் விடுதலைப்புலிகளா?  I_voting_barசிங்கள ராணுவ வீரர்கள் படுகாயம் - தாக்கியவர்கள் விடுதலைப்புலிகளா?  I_vote_rcap 
9 Posts - 47%
ayyasamy ram

5 Posts - 26%
Anthony raj

2 Posts - 11%
mohamed nizamudeen

VENKUSADAS

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள ராணுவ வீரர்கள் படுகாயம் - தாக்கியவர்கள் விடுதலைப்புலிகளா?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 27 Jul 2010 - 14:47

தற்போது இலங்கையில் விடுதலைப்புலிகள் யாருமில்லை என்று ராஜபக்சே அரசு சொல்லி வந்தாலும் இலங்கை ராணுவம் மீதான சிறு அளவிலான தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கின்றன.

நேற்று முன்தினம் இலங்கை மணலாறு காட்டுப் பகுதியில் சிங்கள ராணுவ வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் பல ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த ராணுவ வீரர்களை ஆறு ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றி முல்லைத்தீவு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதலின்போது சில ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு ராணுவ வீரர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளரிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

சமீபத்தில் முன்பு வன்னி மற்றும் மட்டக்களப்பு காட்டுப்பகுதிகளிலும் இதே பாணியில் ராணுவ வீரர்கள் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 27 Jul 2010 - 14:52

அடுத்தது என்ன பிளான் போட்டு இப்படி ஒரு செய்தி வெளியிட்டுருக்காங்கண்ணு தெரியல இலங்கை அரசாங்கம்.

சண்டை தான் முடிஞ்சு போச்சுண்ணு சொல்லுரிங்கள்ள , அப்புறம் வளர்ச்சி பணிகளை ஆரம்பிக்க வேண்டியது தானே.

வளர்ச்சி பணிகளை தாமத படுத்த இப்படி ஒரு செய்தியை பரப்புராங்களோ என்னவோ.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 27 Jul 2010 - 15:18

ராஜா wrote:அடுத்தது என்ன பிளான் போட்டு இப்படி ஒரு செய்தி வெளியிட்டுருக்காங்கண்ணு தெரியல இலங்கை அரசாங்கம்.

சண்டை தான் முடிஞ்சு போச்சுண்ணு சொல்லுரிங்கள்ள , அப்புறம் வளர்ச்சி பணிகளை ஆரம்பிக்க வேண்டியது தானே.

வளர்ச்சி பணிகளை தாமத படுத்த இப்படி ஒரு செய்தியை பரப்புராங்களோ என்னவோ.
சிங்கள ராணுவ வீரர்கள் படுகாயம் - தாக்கியவர்கள் விடுதலைப்புலிகளா?  359383

விலைவாசியக்கூட்டத்தான் அதுக்கு இதுக்குவேனும் என்று

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 27 Jul 2010 - 15:23

இது எல்லாம் அந்த வீணா போனே ராஜபக்ச செயல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிங்கள ராணுவ வீரர்கள் படுகாயம் - தாக்கியவர்கள் விடுதலைப்புலிகளா?  Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue 27 Jul 2010 - 17:06

ராஜா wrote:அடுத்தது என்ன பிளான் போட்டு இப்படி ஒரு செய்தி வெளியிட்டுருக்காங்கண்ணு தெரியல இலங்கை அரசாங்கம்.

சண்டை தான் முடிஞ்சு போச்சுண்ணு சொல்லுரிங்கள்ள , அப்புறம் வளர்ச்சி பணிகளை ஆரம்பிக்க வேண்டியது தானே.

வளர்ச்சி பணிகளை தாமத படுத்த இப்படி ஒரு செய்தியை பரப்புராங்களோ என்னவோ.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக