புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு நோயாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மேலகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் குருசந்திரன். இவர் இடது கை முறிவுக்காக பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து ஆர்த்தோ வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 19-ம் தேதி இரவு வார்டில் அவர் வைத்திருந்த செல்போன் திருடு போனது. இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏற்கனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பைக்குகள் திருடு போனதாலும், குழந்தை கடத்தல் சம்பவம் நடந்ததாலும் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் அபய்குமார் சிங் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். அப்போது மாலை 6 மணிக்கு மருத்துவமனை ஆர்த்தோ வார்டுக்குள் டாக்டர் உடையுடன் சென்றவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கிருபாவனம் பள்ளிகல்லையை சேர்ந்த வர்கீஸ் குஞ்சுமோன் என்பவரின் மகன் அனுப் என்பதும், 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் டாக்டர் வேடமிட்டு கடந்த 19-ம் தேதி மருத்துவமனைக்குள் புகுந்து குருசந்திரனின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.
மருத்துவமனைக்குள் இதேபோல் பலமுறை புகுந்து திருடியுள்ளதாக அனுப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன பக்கிரி டாக்டருக்கு பதிலா நர்சு வேஷம் போட்டுருந்தா தப்பிசிருக்கலாமுல![]()
![]()
![]()
![]()
எனக்கு பொன்னுங்கனாலே அலர்ஜி மாப்ள
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன பக்கிரி டாக்டருக்கு பதிலா நர்சு வேஷம் போட்டுருந்தா தப்பிசிருக்கலாமுல![]()
![]()
![]()
![]()
எனக்கு பொன்னுங்கனாலே அலர்ஜி மாப்ள![]()
அதுக்கு ஒரு மாத்திர இருக்கு அத போட்டா அந்த அலர்ஜி போயிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:

என்ன மாத்திர மாப்ள? தூக்க மாத்திரையா ?
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன பக்கிரி டாக்டருக்கு பதிலா நர்சு வேஷம் போட்டுருந்தா தப்பிசிருக்கலாமுல![]()
![]()
![]()
![]()
எனக்கு பொன்னுங்கனாலே அலர்ஜி மாப்ள![]()
அதுக்கு ஒரு மாத்திர இருக்கு அத போட்டா அந்த அலர்ஜி போயிடும்
என்ன மாத்திர மாப்ள? தூக்க மாத்திரையா ?![]()
பாம்பு மாத்திர
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன மாத்திர மாப்ள? தூக்க மாத்திரையா ?![]()
பாம்பு மாத்திர
என்ன புதுசா இருக்கு ?
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன மாத்திர மாப்ள? தூக்க மாத்திரையா ?![]()
பாம்பு மாத்திர
என்ன புதுசா இருக்கு ?
புதுசு தான் போட்ட உடனே நோற தப்பிடும்
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது 300136](/users/1813/71/41/02/smiles/300136.gif)
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது 300136](/users/1813/71/41/02/smiles/300136.gif)
![நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது 300136](/users/1813/71/41/02/smiles/300136.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
» விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
» குழந்தைகளை ஏமாற்றி நகை திருடியவர் கைது
» ஹிந்து கடவுள் வேடமிட்டு நடனமாடிய இஸ்லாமியர் கைது
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|