ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை

3 posters

Go down

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Empty ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை

Post by ரபீக் Tue Jul 27, 2010 10:42 am

விழுப்புரம் அருகே நடைபெற்ற ரயில் தண்டவாள தகர்ப்பு வழக்கில் இதுவரை குற்றவாளிகளை தமிழக அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிமுக மாநில இலக்கிய அணித் தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் அருகே சித்தணியில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு, குழந்தைகள் கடத்தல், நெடிமோழியனூரில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்கான காரணம் போன்றவற்றில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்காத திமுக ஆட்சிக்கால காவல்துறையைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பழ.கருப்பையா பேசியது: அனாதரவாக விடப்பட்ட குழந்தைகளுக்குக்கூட தொட்டில் குழந்தைகள் திட்டத்தை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. தற்போது அரசு மருத்துவமனைக்கு நம்பிப்போனால் அங்கே குழந்தைகள் திருடுபோகிறது. இதை கருணாநிதி அரசால் தடுக்க முடியவில்லை.

தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்? கருணாநிதி ஆட்சியை நீக்க அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஜெயலலிதா தலைமையில் ஆட்சியமைக்க அணி திரண்டு வருகிறது என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Empty Re: ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை

Post by balakarthik Tue Jul 27, 2010 11:35 am

ரபீக் wrote:தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்?

ஒருவேள நம்ம பக்கிரிதான் தண்டவாளத்த பேத்து பழைய சாமான் கடையில போட்டு பேரிச்சம் பழம் வாங்கிருப்பாரோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Empty Re: ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:09 pm

balakarthik wrote:
ரபீக் wrote:தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்?

ஒருவேள நம்ம பக்கிரிதான் தண்டவாளத்த பேத்து பழைய சாமான் கடையில போட்டு பேரிச்சம் பழம் வாங்கிருப்பாரோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடப்பாவி நீ என் தொழிலையே மாத்திருவ போல இருக்கு/.... ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Icon_eek ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Icon_eek

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Empty Re: ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை

Post by balakarthik Tue Jul 27, 2010 12:13 pm

பிளேடு பக்கிரி wrote:

அமா இவரு பெரிய கப்பல் வியாவாறி நாங்க இவரு தொழில மாத்திட்டோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Empty Re: ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:16 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்?

ஒருவேள நம்ம பக்கிரிதான் தண்டவாளத்த பேத்து பழைய சாமான் கடையில போட்டு பேரிச்சம் பழம் வாங்கிருப்பாரோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடப்பாவி நீ என் தொழிலையே மாத்திருவ போல இருக்கு/.... ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Icon_eek ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Icon_eek

அமா இவரு பெரிய கப்பல் வியாவாறி நாங்க இவரு தொழில மாத்திட்டோம்

நாங்க ரயில தான் திருடுவோம்னு சொல்ல வந்தேன் ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Icon_smile ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Icon_smile

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை Empty Re: ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?
» விழுப்புரம் - ரயில் பாதை தகர்ப்பு: எல்டிடிஇ ஆதரவாளர்கள் காரணமா?
» பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு
» பேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி
» ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum