ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Empty இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி

Post by ரபீக் Tue Jul 27, 2010 10:41 am

First topic message reminder :

நேபாள சிறுமி அதிதி கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள். நேபாள நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் உத்தாப் இவரது 3 வயது மகள் அதிதி, அண்மையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறாள்.
அந்த ஆல்பத்தில் அந்நாட்டு தேசிய கீதம் உட்பட, ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அதிதி பாடியும், நடித்தும் இருக்கிறாள்.

இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு இசைக் கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். விழா மேடையில், அதிதி மூன்று பாடல்களை பாடினாள். அதிதி தந்தை உத்தாப் கூறியதாவது: அதிதி பிறந்த ஆறாவது மாதத்திலேயே பேசத் தொடங்கிவிட்டாள். அவளது சகோதரி அஸ்னா பாடுவதை கூர்ந்து கவனிப்பாள். இதனால், இசையில் அவளுக்கு உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.

அதிதி, 2 வயதிலிருந்தே பல்வேறு மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடத்தொடங்கிவிட்டாள். தற்போது, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இசை ஆல்பம் வெளியிட்டவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிதியின் பெயர் இடம் பெறுவதற்காக இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறிய வயதில் இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்று கருதுகிறேன்.

எனவே, அதிதியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு உத்தாப் கூறினார். ஆனால், உத்தாப்பின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், மால்டோவாவில் பிறந்த ரோமானியன் பாடகர், "சிலியோபாட்ரா ஸ்டாட்ரன்', அதிதியின் தற்போதைய வயதிலேயே இசை ஆல்பம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Empty Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி

Post by அன்பு தளபதி Tue Jul 27, 2010 12:48 pm

[quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:

இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 168300 இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 168300 இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 168300

என்ன சிரிப்பு நான் தனியாள் இல்ல

சித்தாளா

பாவம் பொழச்சு போகட்டும் இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Icon_lol இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Icon_lol

இப்ப என்ன ஸ்பெக்ட்ரம் பணத்தையா கேட்டேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Empty Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:50 pm

[quote="maniajith007"]
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:

இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 168300 இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 168300 இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 168300

என்ன சிரிப்பு நான் தனியாள் இல்ல

சித்தாளா

பாவம் பொழச்சு போகட்டும் இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Icon_lol இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Icon_lol

இப்ப என்ன ஸ்பெக்ட்ரம் பணத்தையா கேட்டேன்
விட்டா அதையும் கேட்டுருவீங்கன்னு ... பாலா ஓடிட்டாரு இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Icon_lol இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Icon_lol



இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி - Page 3 Empty Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum