Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
நேபாள சிறுமி அதிதி கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள். நேபாள நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் உத்தாப் இவரது 3 வயது மகள் அதிதி, அண்மையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறாள்.
அந்த ஆல்பத்தில் அந்நாட்டு தேசிய கீதம் உட்பட, ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அதிதி பாடியும், நடித்தும் இருக்கிறாள்.
இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு இசைக் கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். விழா மேடையில், அதிதி மூன்று பாடல்களை பாடினாள். அதிதி தந்தை உத்தாப் கூறியதாவது: அதிதி பிறந்த ஆறாவது மாதத்திலேயே பேசத் தொடங்கிவிட்டாள். அவளது சகோதரி அஸ்னா பாடுவதை கூர்ந்து கவனிப்பாள். இதனால், இசையில் அவளுக்கு உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.
அதிதி, 2 வயதிலிருந்தே பல்வேறு மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடத்தொடங்கிவிட்டாள். தற்போது, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இசை ஆல்பம் வெளியிட்டவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிதியின் பெயர் இடம் பெறுவதற்காக இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறிய வயதில் இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்று கருதுகிறேன்.
எனவே, அதிதியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு உத்தாப் கூறினார். ஆனால், உத்தாப்பின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், மால்டோவாவில் பிறந்த ரோமானியன் பாடகர், "சிலியோபாட்ரா ஸ்டாட்ரன்', அதிதியின் தற்போதைய வயதிலேயே இசை ஆல்பம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
ஏன்சார் ஒரு வயசுல நான் கத்தி ஊரையே கூட்டுவேணாம் இதெல்லாம் கின்னசுல போடமாடான்களா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
balakarthik wrote:ஏன்சார் ஒரு வயசுல நான் கத்தி ஊரையே கூட்டுவேணாம் இதெல்லாம் கின்னசுல போடமாடான்களா
அதன் பேரு ஒப்பாரி மாப்ள
![இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:ஏன்சார் ஒரு வயசுல நான் கத்தி ஊரையே கூட்டுவேணாம் இதெல்லாம் கின்னசுல போடமாடான்களா
அதன் பேரு ஒப்பாரி மாப்ள![]()
ஒப்பாரி கூட இசைதான் மாப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
balakarthik wrote:ஏன்சார் ஒரு வயசுல நான் கத்தி ஊரையே கூட்டுவேணாம் இதெல்லாம் கின்னசுல போடமாடான்களா
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:ஏன்சார் ஒரு வயசுல நான் கத்தி ஊரையே கூட்டுவேணாம் இதெல்லாம் கின்னசுல போடமாடான்களா
அதன் பேரு ஒப்பாரி மாப்ள![]()
ஒப்பாரி கூட இசைதான் மாப்பு
மாமு நீ உட்டது ஒப்பாரி கூட இல்லை ஊளை மாமு
Re: இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
maniajith007 wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:ஏன்சார் ஒரு வயசுல நான் கத்தி ஊரையே கூட்டுவேணாம் இதெல்லாம் கின்னசுல போடமாடான்களா
அதன் பேரு ஒப்பாரி மாப்ள![]()
ஒப்பாரி கூட இசைதான் மாப்பு
மாமு நீ உட்டது ஒப்பாரி கூட இல்லை ஊளை மாமு
அதுவும் ஒரு இயற்கை இசைதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புத்தகம் எழுதி வெளியிட்ட 11 வயது சிறுமி!
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை
» மேடைப்பிரச்சாரத்தில் மு.க ஸ்டாலினை அசரவைத்த 9 வயது சிறுமி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|