புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம் Poll_c10ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம் Poll_m10ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம் Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம் Poll_c10ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம் Poll_m10ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டம் கண்டது வளர்ச்சிப்பணி : ஓட்டமெடுத்தனர் ஒப்பந்ததாரர்கள் : அதிகாரிகள் கோஷ்டி கானம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue 27 Jul 2010 - 10:27

பெரியநாயக்கன்பாளையம் ஒன் றியத்தில் 14 பணிகளுக்கு டெண்டர்
கோரப்பட்டதில் மூன்று பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது; மற்ற
பணிகளை ஒப்பந்ததாரர்கள் புறக்கணித்துவிட்டனர். இதற்கு காரணம், ஒன்றிய
அதிகாரிகள் மத்தியில் நிலவும் கோஷ்டி பூசல் என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 12
பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். ஒன்றிய பொதுநிதி, நமக்கு நாமே
திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை கொண்டு
வடிகால் கட்டுதல், கான்கிரீட் தளம் அமைத்தல், சிறுபாலம் கட்டுதல், மெட்டல்
சாலை, பொதுகழிப்பிட பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஓராண்டாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நடைபெற வேண்டிய 70
லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. ஒன்றிய
இன்ஜினியரிங் பிரிவு அதிகாரிகளிடையே நிலவும் கோஷ்டி பூசலே இதற்கு காரணமென
கூறப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் பலரும், தங்களுடைய
அதிருப்தியை இதற்கு முன் நடந்த மன்றக் கூட்டங்களில் வெளிப்படையாக
தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அனைத்து அதிகாரிகளும்
மன்றக்கூட்டத்தின் போது தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறிருந்தும், பி.டி.ஒ., - ஏ.பி.டி.ஒ. உள்ளிட்ட சில அதிகாரிகளை தவிர,
மற்ற அதிகாரிகள் யாரும் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில்,
கணுவாயில் நடந்த விழா ஒன்றில் பேசிய தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,
கந்தசாமி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இன்ஜினியரிங் பிரிவு அதிகாரிகளின்
மெத்தனப் போக்கு குறித்து குற்றம்சாட்டினார். அரசின் திட்டங்கள் மக்களை
சென்றடையாதபடி அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும் அதிருப்தியை வெளியிட்டார்.
இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொதுநிதியிலிருந்து
ஊராட்சிகளில் சிறுபாலம், வடிகால் கட்டுதல், கான்கிரீட் தளம் அமைத்தல்
உள்ளிட்ட 14.32 லட்சம் மதிப்பில் 14 பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர்
சமீபத்தில் கோரப்பட்டது. பிளிச்சி ரங்கராஜபுரத்தில் மண் நிரப்புதல்,
குருடம்பாளையம் லட்சுமி நகரில் மெட்டல் சாலை அமைத்தல், அசோகபுரத்தில்
கான்கிரீட் தளம் அமைத்தல் பணிகளுக்கு மட்டுமே ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த
புள்ளிகளை அளித்தனர். மீதமுள்ள சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி,
பன்னிமடை ஊராட்சிகளில் உள்ள 11 பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் யாரும்
முன்வரவில்லை.
இதுகுறித்து, ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: பெரியநாயக்கன்பாளையம்
ஒன்றியத்தின் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள ஒன்றிய பொறியாளர் மற்றும்
தற்காலிக ஊழியர்கள் ஒரு கோஷ்டியாகவும், மேற்பார்வை பொறியாளர்கள் ஒரு
கோஷ்டியாகவும் அரசியல் கட்சியினரைப் போல செயல்படுகின்றனர். பணி நடக்கும்
இடத்தில் ஆய்வு மேற்கொள்வதில்லை. இதனால் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான
தொகை உடனடியாக ஒப்பந்ததாரர்களுக்கு கிடைப்பதில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட
வளர்ச்சிப் பணிகளுக்கான சுமார் ஒரு கோடி ரூபாய் பத்துக்கும் மேற்பட்ட
ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாகவே, புதிய பணிகளை மேற்கொள்ள எந்த ஒப்பந்ததாரரும் முன்வரவில்லை.
இது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பலன் இல்லாமல்
போய்விட்டது.இவ்வாறு, ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் பி.டி.ஒ., ஜானகி கூறுகையில், ""எமது ஒன்றியத்தில்
அனைத்து அதிகாரிகளும் நல்ல முறையில் பணியாற்றி வருகின்றனர். மேற்கொண்டு
கூறுவதற்கு ஒன்றுமில்லை,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக