ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை

2 posters

Go down

நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை Empty நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை

Post by ganie006 Tue Jul 27, 2010 8:48 am

சென்னை, ஜூலை 26:
நூலக பணியாளர்களைத் தேர்வு செய்ய அரசு விதித்துள்ள அதிகபட்ச வயது வரம்பை
35-ல் இருந்து 40-ஆக உயர்த்த வேண்டும் என "சாலிஸ்' (நூலகம் மற்றும் தகவல்
அறிவியல் முன்னேற்ற அமைப்பு) கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் மாநில இணை செயலாளர் எஸ். சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:கோட்டூர்புரத்தில்
உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு நூலகர்கள் மற்றும் தகவல் அறிவியல்
அதிகாரிகளை தேர்வு செய்ய இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம்,
99 காலியிடங்கள் நிரப்பட இருக்கின்றன.இந்நிலையில் இந்த நூலக
தேர்வருக்கான அதிகபட்ச வயது வரம்பை 35-ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர்களுக்கான வயது வரம்பை 40 எனவும் அரசு அறிவித்துள்ளது. இதனால்
நூலகர் பணிக்காக பல ஆண்டுக் காலமாக காத்திருந்த எண்ணற்றோரின் வாழ்வாதாரம்
பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.கடந்த 10 ஆண்டுகளாக, இந்த
பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், இந்தப் பணிகளுக்காகவே
பட்டப்படிப்பு, மேற்படிப்பு படித்தவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி
உள்ளனர்.பணிக்கா காத்திருந்தவர்களில் பலர் இப்போது 35 வயதைக் கடந்து
விட்டனர். எனவே, நூலகர் மற்றும் தகவல் அறிவியலாரின் தேர்வர்களின்
அதிகபட்ச வயதை குறைந்தது 5 ஆண்டுகளாவது அரசு நீட்டிக்க வேண்டும் என்று
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை Empty Re: நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை

Post by megastar Tue Jul 27, 2010 10:02 am

"சாலிஸ்" முயற்சிக்கு பாராட்டுகள். திரு ஹரிஹரன் தலைமையில் அனைத்து நூலகர்கள் ஒருங்கிணைந்து கோரிக்கைகள் முதல்வருக்கு அனுப்பலாம்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை Empty Re: நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை

Post by ganie006 Tue Jul 27, 2010 10:31 am

நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை 678642
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை Empty Re: நூலகர் தேர்வு: வயது வரம்பை உயர்த்த "சாலிஸ்' கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை
» வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான வயது வரம்பை குறைத்தது இலங்கை
» டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 37 ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு
» பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum