ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமும் இதில் ஓர் அங்கமே!

+4
அப்புகுட்டி
kalaimoon70
balakarthik
T.N.Balasubramanian
8 posters

Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by T.N.Balasubramanian Tue Jul 27, 2010 7:33 am

நாமும் இதில் ஓர் அங்கமே!

நாமும் இதில் ஓர் அங்கமே!

அவனுக்கு அது தெரியாது !
இவனுக்கு இது தெரியாது!!
பழக தெரியாது அவளுக்கு,
தோழமையாய் இருக்க தெரியாது இவளுக்கு.
யாருக்கும் ஒன்றும் தெரிவதில்லை.!

யாவரிடமும் குறை காணும் ,
உன்னிடம், குறை ஒன்றும் இல்லையோ?
அவனையும்,இவனையும்,
அவளையும்,இவளையும், உன்னை பற்றிக் கேட்டால்,
ஓராயிரம் வருமே,ஒன்றன் பின் ஒன்றாக.

குறைபாடு இல்லாதிருக்க,நாமென்ன கடவுளா?
குறையும்,நிறையும் நிறைந்தது தானே மனித குலம்!
புண்பட கூறினால்,அவமதிப்பார்கள் உன்னை.
பண்பட கூறினால், அவர் மதிப்பார்கள் உன்னை.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by balakarthik Sat Jul 31, 2010 9:24 pm

T.N.Balasubramanian wrote:நாமும் இதில் ஓர் அங்கமே!

நாமும் இதில் ஓர் அங்கமே!

குறைபாடு இல்லாதிருக்க,நாமென்ன கடவுளா?
குறையும்,நிறையும் நிறைந்தது தானே மனித குலம்!
புண்பட கூறினால்,அவமதிப்பார்கள் உன்னை.
பண்பட கூறினால், அவர் மதிப்பார்கள் உன்னை.


அருமை வரிகள் உண்மைதான் குறையல்லாத மனிதரில்லை, குறை இருபதனால்தான் அவன் மனிதன் , நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நாமும் இதில் ஓர் அங்கமே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by kalaimoon70 Sat Jul 31, 2010 10:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by அப்புகுட்டி Sun Aug 01, 2010 12:54 am

வாவ் சூப்பர் மிகவும் அருமையாக உள்ளது ஐயா
ஆமாம் உங்கள் மீதும் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது
அன்பு வாழ்த்துக்கள் தொடர்ந்து எங்களுக்காக நீங்கள் எழுதுங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.


நாமும் இதில் ஓர் அங்கமே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by ராஜா Sun Aug 01, 2010 10:35 am

குறைபாடு இல்லாதிருக்க,நாமென்ன கடவுளா?
குறையும்,நிறையும் நிறைந்தது தானே மனித குலம்!
புண்பட கூறினால்,அவமதிப்பார்கள் உன்னை.
பண்பட கூறினால், அவர் மதிப்பார்கள் உன்னை.

நாமும் இதில் ஓர் அங்கமே! 678642 நாமும் இதில் ஓர் அங்கமே! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by உதயசுதா Sun Aug 01, 2010 10:53 am

யாவரிடமும் குறை காணும் ,
உன்னிடம், குறை ஒன்றும் இல்லையோ?
அவனையும்,இவனையும்,
அவளையும்,இவளையும், உன்னை பற்றிக் கேட்டால்,
ஓராயிரம் வருமே,ஒன்றன் பின் ஒன்றாக.

குறைபாடு இல்லாதிருக்க,நாமென்ன கடவுளா?
குறையும்,நிறையும் நிறைந்தது தானே மனித குலம்!
புண்பட கூறினால்,அவமதிப்பார்கள் உன்னை.
பண்பட கூறினால், அவர் மதிப்பார்கள் உன்னை.




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நாமும் இதில் ஓர் அங்கமே! Uநாமும் இதில் ஓர் அங்கமே! Dநாமும் இதில் ஓர் அங்கமே! Aநாமும் இதில் ஓர் அங்கமே! Yநாமும் இதில் ஓர் அங்கமே! Aநாமும் இதில் ஓர் அங்கமே! Sநாமும் இதில் ஓர் அங்கமே! Uநாமும் இதில் ஓர் அங்கமே! Dநாமும் இதில் ஓர் அங்கமே! Hநாமும் இதில் ஓர் அங்கமே! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 11:27 am

யாவரிடமும் குறை காணும் ,
உன்னிடம், குறை ஒன்றும் இல்லையோ?
அவனையும்,இவனையும்,
அவளையும்,இவளையும், உன்னை பற்றிக் கேட்டால்,
ஓராயிரம் வருமே,ஒன்றன் பின் ஒன்றாக.



நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196



நாமும் இதில் ஓர் அங்கமே! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by சபீர் Sun Aug 01, 2010 1:38 pm

அனைத்து வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196 நாமும் இதில் ஓர் அங்கமே! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நாமும் இதில் ஓர் அங்கமே! Empty Re: நாமும் இதில் ஓர் அங்கமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum