புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இரத்த ஈழம் Poll_c10இரத்த ஈழம் Poll_m10இரத்த ஈழம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த ஈழம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 24, 2010 5:25 am

ஒரு இனத்தின்
கால் நூற்றாண்டு சுயமரியாதைக்கான போராட்டத்தை, பன்னாட்டின் உதவியுடன், சிங்கள இனவெறி
அரசு, இரத்தத்தால் பதிவு செய்துள்ளது. சிங்கள மக்களின் பூமியில் தமிழர்களுக்கு என்ன
உரிமை உள்ளது என கேட்கும் பலருக்கு தெரியாதது…..



லெமூரியா கண்டம்
இருந்த பொழுதே தமிழர்கள் இலங்கைப் பகுதியில் வாழ்ந்ததற்கான சாட்சிகள் உள்ளன என்று.
மேலும், அரச துரோகத்துக்காக வட இந்தியாவின் வங்காள பகுதியிலிருந்து நாடு கடத்தப் பட்ட
விஜயன் என்ற இளவரசனே இலங்கைக்கு சென்று முதல் சிங்கள அரசை நிறுவினான் என்பதற்கான சான்றுகள்
சிங்களரின் வரலாற்று நூல் மற்றும் புனித நூலான மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயன் வந்த பொழுது, இலங்கையில் தமிழர்கள் இருந்தனர் என்றும் கூறுகிறது.



ஆனால், காலத்தின்
கொடுமை, இலங்கையில் தமிழர்கள் சிறுபாண்மையாக்கப்பட்டனர். மேலும் ஆள வந்த வெள்ளையர்கள்,
தேசிய இனங்களின் உரிமைகளை புதைத்துவிட்டு, சிங்களவர்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு
சென்றனர். 1948 தொடங்கி இன்றுவரை சிங்கள அரசு, தமிழர்களை கொன்றொழித்து வருகிறது.



“ஈழத்தின் தந்தை,
ஈழத்தின் காந்தி” என அழைக்கப்பட்ட, என அழைக்கப்பட்ட “தந்தை செல்வா” தலைமையில் பல அரப்
போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்தையும் சிங்கள அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியது.
இனியும் சிங்களவருடன் இணைந்து வாழ இயலாது என முடிவு ஏற்ப்பட்ட போது, 1976-ல் வட்டுக்கோட்டையில்,
தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் “தனி ஈழத் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது. “ எனக்கு பின்
ஈழ இளைஞர்கள் அமைதியான வழியை விடுத்து, ஆயுதம் ஏந்தி போராடும் காலம் வரும்” என அன்றே
தந்தை செல்வா கூறினார்.



அவரின் கூற்றை
மெய்பிக்கும் வகையில் பல துடிப்பான ஈழ இளைஞர்கள், இனியும் பொறுக்க முடியாதென, துப்பாக்கிகளை
ஏந்தினர். அவர்களில் முக்கியமானவர்கள் குட்டிமணி, ஜெகன், மற்றும் தங்கதுரை. ஆனால்,
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், தமிழர்களின் வீழ்ச்சி, உடன் இருந்தே குழிப் பறிக்கும்
சக தமிழர்களால் தான் இருக்கும். அதே வகையில் காட்டிக் கொடுக்கப்பட்டு, இம்மூன்று மறவர்களும்
வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். 1953-ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனவெறித்
தாக்குதலில்(கருப்பு சூலை), அம்மூவரும் கொடூரமாக சிதைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.



அம்மூன்று மறவர்களின்
வழி வந்தவர்தாம், தமிழர்களின் ஒரே தலைவரான மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் தன்
இள வயதில் ஆரம்பித்த இயக்கத்திற்கு TNT( Tamil New Tigers ) என பெயரிட்டார். மாற்றிப்
பார்த்தால் ( Tri Nitro Toluene ). சிங்கத்திற்கு எதிராக புலிகள் புறப்பட்டனர்.



TNT-ன் பல அதிரடி
ஆட்டத்திற்குப் பின், மே,5 1976ல் புதுப்பெயர்
உருவானது. அப்பெயர் தான் உலகறிந்த LTTE( Liberation Tigers Of TamilEelam ), ”தமிழீழ
விடுதலைப்புலிகள்”. அன்றுவரை தமிழர்களை நாய் என்று அழைத்த சிங்களர்கள், தமிழரை புலி
என்று அழைத்தனர். இலங்கையின் எப்பகுதியில் தமிழன் அடிப்பட்டாலும், திருப்பி அடிக்க
புலிகள் வருவார்கள் என சிங்களவர்கள் அஞ்சத் தொடங்கினர்.



தங்களை புலிகளால்
மற்றுமே காப்பாற்ற இயலும் என தமிழர்கள் எண்ணத் தொடங்கினர். அவர்களின் ஆதரவோடு புலிகள்
இயக்கம் அசுர வளர்ச்சி அடந்தனர். உலக வரலாற்றிலேயே, முப்படைகளும் கொண்ட ஒரே போராளி
இயக்கமாக புலிகள் இயக்கம் வலுப்பெற்றது. பல சமர்களில் சிங்கள இராணுவத்தை விரட்டியடித்து,
ஈழத்தை மீட்டனர். 2001-ல், ஈழத்தின் வாசலில் நின்ற புலிகள், நான்காம் ஈழப் போரில் தோற்றது
எவ்வாறு?



முன்பு கூறியது
போல, காட்டிக் கொடுக்கும் சில புல்லுருவிகள் ஒரு காரணமானாலும், சிங்கள இனவெறி அரசுக்கு,
சீனா அயுதம் கொடுத்தும், இந்தியா உளவு கூறியும், இஸ்ரேல் எரிகணை கொடுத்தும், ரஷ்யா
பணம் கொடுத்தும், தமிழரைக் கொள்ள உதவியதால் மட்டுமே புலிகளை வெற்றிக் கொள்ள முடிந்தது.
அதுவும் நேரடியாக புலிகளை வெற்றிக் கொள்ள முடியாமல், பேடித்தனமாக பிள்ளைகள் மீதும்,
பெண்கல் மீதும் தடை செய்யப்பட்ட, கொத்து குண்டுகளையும், இரசாயண குண்டுகளையும் பயன்படுத்தியே
புலிகளை வெற்றிக் கொள்ள முடிந்தது.



நீங்கள் ‘இரத்த
ஆறு’ என்ற சொல்லை புத்தகங்களில் படித்திருப்பீர்கள். கடந்த மே மாதம்(மே 2009)ல் ஈழத்திற்கு
சென்றிருந்தால் நேரில் கண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் திரும்பி வந்திருக்க மாட்டீர்கள்.
உங்களுக்கு இங்கு நாங்கள் வருடா வருடம் அஞ்சலி செலுத்தியிருப்போம்.



இருப்பினும்,
தலைவரை கடைசி நிமிடத்தில், கள தளபதிகள் ஊடுறுப்பு தாக்குதல் நடத்தி பாதுகாப்பாக அழைத்துச்
சென்றுவிட்டனர். போர் முடிவுற்ற பின்னரும் இன்றுவரை தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்,
பெண்கள் பாலியல் வல்லுணர்வுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். தனக்குப் போக சிங்களவருக்கும்
சோறு போட்ட என் இனம், இன்று ஒரு வாய் தண்ணீர் இல்லாமல் முள்வேலி முகாம்களில் வதைபடுகின்றனர்.
தமிழர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த புலிகள் இன்று இல்லாத நிலையில், தமிழர்கள் அடையும்
துன்பங்களை சொற்களில் சொல்ல இயலாது.



நாம் இந்த இந்திய
நாட்டில் பிறந்தது, நமது துரதிர்ஷ்ட்டம். அங்கு நமது, தொப்புள் கொடி உறவுகள் படுகொலை
செய்யப்பட்ட போது, நம்மால் இங்கு கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
ஈழமே இரத்தத்தில் நனைந்திருக்கிறது. நான் தான் அதனை சுத்தம் செய்ய வேண்டும்.



நமக்கு கிடைத்திருக்கும்
ஒரே வாய்ப்பு, மகிந்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிருத்தி, அவனை போர்க் குற்றவாளியாக
அற்விக்க வைக்க, நாம் உலக அரங்கிற்கு நிற்பந்ததைக் கொடுக்க வேண்டும். இந்த ஒரு உதவியையாவது
நம் உடன்பிறவா சகோதர, சகோதரிகளுக்கு நான் செய்தே ஆக வேண்டும்…!


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 24, 2010 9:54 am

உங்கள் ஆதங்க வரிகளை நானும் வரவேற்கிறேன் ஆமோதிக்கிறேன் சகோதரா.இருந்தபேதிலும் சர்வதேச நீதிமன்றத்தில் நிருத்த என்னதான் வழி உள்ளது?.அதற்க்கான வழி ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நான் சிறுபாண்மையின் அனைவரும் அதற்க்காக ஒன்று திரளவோம்.

எல்லாவற்றுக்கும் முதல் தாங்களைப்பற்றி அறிமுகம் செய்யுங்கள் எனதருமைத்தோழா.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 24, 2010 10:46 am

ரத்தின சுருக்கமாக விவரித்து இருக்கிறீர்கள் நிஷாந்தன் , கவலை வேண்டாம் விடிவு காலம் விரைவில் கிடைக்கும்.

உங்களை பற்றி உறுப்பினர் அறிமுகத்தில் சொல்லலாமே இரத்த ஈழம் 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 24, 2010 11:33 am

ராஜா wrote:ரத்தின சுருக்கமாக விவரித்து இருக்கிறீர்கள் நிஷாந்தன் , கவலை வேண்டாம் விடிவு காலம் விரைவில் கிடைக்கும்.

உங்களை பற்றி உறுப்பினர் அறிமுகத்தில் சொல்லலாமே இரத்த ஈழம் 678642

சியர்ஸ்



நேசமுடன் ஹாசிம்
இரத்த ஈழம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 24, 2010 11:35 am

நன்றி

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jul 27, 2010 5:19 am

நம்மால் இன்றைய நிலையில் ஈழத்திற்கு சென்று துப்பாக்கி தூக்க இயலாது.
ஆனால் இலங்கை மீதான போர் குற்ற விசாரனையை துரிதப்படுத்த உலக மன்றத்துக்கு
கூற முடியும். சொல்லவே கேவளமாக உள்ளது, இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டையாய் உள்ளது, நாம் பிறந்த “காந்தியின் தேசம்” இந்தியா. இந்திய தேசத்தை ஆளும் காங்கிரசு அரசாங்கத்துக்கு தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து, பல வகையான போராட்டங்கள் மூலமாக இலங்கை விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தக்கோரி வலியுறுத்த வேண்டும். சமீப கால இந்திய அரசின் செயல்களைப் பார்க்கும் போது, “இந்திய அரசுக்கு அமைதியான அற வழிப் போராட்டங்கள் புரியாது” என்பதையே தெரிவிக்கின்றன.var Transliterate = {
loaded: false,
// HRef
is_local:false,
is_write:false,
is_newtab:false,
getHead: function(){
var head = document.getElementsByTagName('head')[0];
if (!head) {
return document.body;
}
return head;
},
addGlobalStyle: function(css) {
var head = Transliterate.getHead();
var style = document.createElement('style');
style.type = 'text/css';
style.innerHTML = css;
head.appendChild(style);
},

addscript: function(scriptSrc, callback){
var head = Transliterate.getHead();
var script = document.createElement('script');
script.language = "Javascript";
script.src = scriptSrc;
script.type = 'text/javascript';
if(callback){
script.onload = function(){
callback();
script.onload = null;
};
}
head.appendChild(script);
},

addStyles: function(){
Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menu {position: absolute;background-color: #EFEFEF;border: 1px outset #7F7F7F;cursor: default;font: small arial, helvetica, sans-serif;margin: 0px;padding: 0px;outline: none;z-index: 20000;}');
http://Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menuitem-highlight {background-color: #C3D9FF;border-color: #70a0b0;}');
Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menuitem {position: relative;padding: 1px 1em;margin: 0px;list-style: none;}');
Transliterate.addGlobalStyle('.fnts, .combo119922{font-family:arial,sans-serif;font-size:10px !important;}.lab{cursor: pointer;}');
http://Transliterate.addGlobalStyle('.cbut{background: #C3D9FF;border: 1px solid #5F9DFF;}');
// HRef
Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menuitem-highlight {font-size: 14px;color:#CDCDCD;background-image: url("chrome://epic/content/image/sidebarbackground.png");background-repeat: repeat-x;border-color: #70a0b0;}');
Transliterate.addGlobalStyle('.opt0, .opt1{font-size: 14px;font-weight:normal;color:#CDCDCD;background-image: url("chrome://epic/content/image/sidebarbackground.png");background-repeat: repeat-x;}');
Transliterate.addGlobalStyle('.opt0:hover, .opt1:hover{background:#FF6D00;}');
if ((this.is_local) || (this.is_write)) {
Transliterate.addGlobalStyle('.cbut{background: #CDCDCD;border: 1px solid #000000;}');
Transliterate.addGlobalStyle('.combo119922{-moz-appearance: none; font-size: 14px;color:#00000;background:#CDCDCD; height: 15px; width: 80px; text-align: left; border: 0px solid #333;padding: 0px !important; margin: 0px !important;}');
} else {
Transliterate.addGlobalStyle('.cbut{background: #CDCDCD;border: 1px solid #8A8384;}');
Transliterate.addGlobalStyle('.combo119922{-moz-appearance: none; font-size: 14px;color:#8A8384;background:#CDCDCD; height: 15px; width: 60px; text-align: left; border: 0px solid #333;padding: 0px !important; margin: 0px !important;}');
}
http://Transliterate.addGlobalStyle('.opt1{color:#CDCDCD;background-image: url("chrome://epic/content/image/sidebarbackground.png");background-repeat: repeat-x;}');
http://Transliterate.addGlobalStyle('.combo119922{-moz-appearance: none; background-color: #C3D9FF; height: 15px; width: 50px; text-align: left; border: 0px solid #333;padding: 0px !important; margin: 0px !important;}');
Transliterate.addGlobalStyle('.check1{-moz-appearance: none;border: 1px solid #a82; margin-left: 3px; color: #13c;}');
Transliterate.addGlobalStyle('.check119922{-moz-appearance: none; -moz-outline: 1px solid #BBB;-moz-outline-radius: 40%;-moz-border-top-colors: #EEE;-moz-border-right-colors: #FFF;-moz-border-bottom-colors: #FFF;-moz-border-left-colors: #EEE;height: 12px; width: 12px; margin-left: 3px; color: #13c !important;background: none;}');
},

transliterationControl: undefined,
initialized: false,
defaultLanguage: 'HINDI',
currentLanguage: null,
supportTextBoxes: false,
enabledElements: [],

init: function() {
if(Transliterate.initialized){
return;
}
var lang = Transliterate.getCookie('Transliterate_LANG');
lang = (lang)?lang: google.elements.transliteration.LanguageCode[Transliterate.defaultLanguage];
var enabled = Transliterate.getCookie('Transliterate_ENABLED');
if(!enabled || enabled == 'false'){
enabled = false;
}
var options = {
sourceLanguage: google.elements.transliteration.LanguageCode.ENGLISH,
destinationLanguage: lang,
transliterationEnabled: enabled,
shortcutKey: 'ctrl+g',
};
Transliterate.transliterationControl = new google.elements.transliteration.TransliterationControl(options);
Transliterate.transliterationControl.addEventListener(
google.elements.transliteration.TransliterationControl.EventType.STATE_CHANGED, Transliterate.transliterateStateChangeHandler);

Transliterate.transliterationControl.addEventListener(
google.elements.transliteration.TransliterationControl.EventType.SERVER_UNREACHABLE,
Transliterate.serverUnreachableHandler);

Transliterate.transliterationControl.addEventListener(
google.elements.transliteration.TransliterationControl.EventType.SERVER_REACHABLE,
Transliterate.serverReachableHandler);
if (this.is_local) {
document.getElementById('checkboxId').checked = true;
Transliterate.transliterationControl.toggleTransliteration();
Transliterate.setCookie('Transliterate_ENABLED', true);
} else {
document.getElementById('checkboxId').checked = Transliterate.transliterationControl.isTransliterationEnabled();
}
Transliterate.populateLanguageBox();
http://google.language.getBranding('poweredby');
Transliterate.initialized = true;
},

transliterateStateChangeHandler: function(e) {
document.getElementById('checkboxId').checked = e.transliterationEnabled;
},
serverUnreachableHandler: function(e) {
},

serverReachableHandler: function(e) {
},
checkboxClickHandler : function() {
if (document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("languageDropDown").style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.color = "#000000";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "bold";
if (!this.is_local) {
var dropdown = document.getElementById('languageDropDown');
var lang = dropdown.options[dropdown.selectedIndex].text;
dropdown.options[0].text = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].title = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].value = "Turn " + lang + " OFF";
}
} else {
document.getElementById("languageDropDown").style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.color = "#8A8384";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "normal";
if (!this.is_local) {
var dropdown = document.getElementById('languageDropDown');
var lang = dropdown.options[dropdown.selectedIndex].text;
dropdown.options[0].text = "Turn " + lang + " ON";
dropdown.options[0].title = "Turn " + lang + " ON";
dropdown.options[0].value = "Turn " + lang + " ON";
}
}
Transliterate.transliterationControl.toggleTransliteration();
Transliterate.setCookie('Transliterate_ENABLED', Transliterate.transliterationControl.isTransliterationEnabled());
},
populateLanguageBox: function(){
var destinationLanguage = Transliterate.transliterationControl.getLanguagePair().destinationLanguage;
var languageSelect = document.getElementById('languageDropDown');
var supportedDestinationLanguages = google.elements.transliteration.getDestinationLanguages(google.elements.transliteration.LanguageCode.ENGLISH);
var oc = 0;
if (!this.is_local) {
var opt = document.createElement('option');
opt.className = "opt0";
languageSelect.add(opt, null);
}

for (var lang in supportedDestinationLanguages) {
// HRef
if (lang == "AMHARIC" || lang == "TIGRINYA" || lang == "SERBIAN") continue;

var opt = document.createElement('option');
var langStr = Transliterate.getCamelizedStr(lang);
var locLang = langStr.substring(0, 1);
var langCode = supportedDestinationLanguages[lang];
opt.text = langStr;//Transliterate.getTransliterationStr(locLang, langCode, opt, function(res){opt.text=res;});
opt.title = langStr;
var f = function(ele, res){
ele.title = res+' ('+ele.title+')';
};
Transliterate.getTransliterationStr(langStr, langCode, opt, f);
opt.value = langCode;
opt.className = "opt"+((oc++)%2);
if (destinationLanguage == opt.value) {
opt.selected = true;
Transliterate._controlDiv.title = 'Type in '+opt.title;
}
try {
languageSelect.add(opt, null);
} catch (ex) {
languageSelect.add(opt);
}
}
if (!this.is_local) {
var opt = languageSelect.options[0];
var currLang = languageSelect.options[languageSelect.selectedIndex].text;
if (document.getElementById("checkboxId").checked) {
opt.text = "Turn " + currLang + " OFF";
opt.title = "Turn " + currLang + " OFF";
} else {
opt.text = "Turn " + currLang + " ON";
opt.title = "Turn " + currLang + " ON";
}
}
if (document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("languageDropDown").style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.color = "#000000";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "bold";
} else {
document.getElementById("languageDropDown").style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.color = "#8A8384";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "normal";
}
},
getTransliterationStr: function(str, lang, ele, callback){
google.language.transliterate([str], "en", lang, function(result) {
if (!result.error) {
if (result.transliterations && result.transliterations.length > 0 &&
result.transliterations[0].transliteratedWords.length > 0) {
var res = result.transliterations[0].transliteratedWords[0];
if(callback){
return callback(ele, res);
}
ele.innerHTML = res;
}
}
});
},
getLang: function(code){
for (l in google.language.Languages) {
if(google.language.Languages[l] == code){
return l;
}
}
},
getLanguageForCode: function(code){
var lang = Transliterate.getLang(code);
if(lang){
lang = Transliterate.getCamelizedStr(lang);
}
return lang;
},

getCamelizedStr: function(str){
str = str.toLowerCase();
str = str.substring(0, 1).toUpperCase()+str.substring(1, str.length);
return str;
},

languageChangeHandler: function(defaultev) {
var dropdown = document.getElementById('languageDropDown');
var selOpt = dropdown.options[dropdown.selectedIndex];
var selectedLang = selOpt.value;
if (!selectedLang.match("Turn")) {
Transliterate.transliterationControl.setLanguagePair(google.elements.transliteration.LanguageCode.ENGLISH, selectedLang);
Transliterate._controlDiv.title = 'Type in '+selOpt.title + '. Click on the checkbox to turn on/off the language setting.';
if(!defaultev){
Transliterate.setCookie('Transliterate_LANG', selectedLang);
}
Transliterate.currentLanguage = selectedLang;
}
},

afterChange: function() {
var dropdown = document.getElementById('languageDropDown');
var selOpt = dropdown.options[dropdown.selectedIndex];
var selectedLang = selOpt.value;
if (selectedLang.match("Turn")) {
for (var i = 0; i < dropdown.options.length; i++) {
if (dropdown.options[i].value == Transliterate.currentLanguage) {
dropdown.selectedIndex = i;
var lang = dropdown.options[i].text;
}
}

if (document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("checkboxId").checked = false;
document.getElementById("languageDropDown").style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.color = "#8A8384";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "normal";
dropdown.options[0].text = "Turn " + lang + " ON";
dropdown.options[0].title = "Turn " + lang + " ON";
dropdown.options[0].value = "Turn " + lang + " ON";
} else {
document.getElementById("checkboxId").checked = true;
document.getElementById("languageDropDown").style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.color = "#000000";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "bold";
dropdown.options[0].text = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].title = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].value = "Turn " + lang + " OFF";
}
Transliterate.transliterationControl.toggleTransliteration();
Transliterate.setCookie('Transliterate_ENABLED', Transliterate.transliterationControl.isTransliterationEnabled());

} else {
if (!document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("checkboxId").click();
} else {
if (!this.is_local) {
var currLang = dropdown.options[dropdown.selectedIndex].text;
if (document.getElementById("checkboxId").checked) {
dropdown.options[0].text = "Turn " + currLang + " OFF";
dropdown.options[0].title = "Turn " + currLang + " OFF";
dropdown.options[0].value = "Turn " + currLang + " OFF";
} else {
dropdown.options[0].text = "Turn " + currLang + " ON";
dropdown.options[0].title = "Turn " + currLang + " ON";
dropdown.options[0].value = "Turn " + currLang + " ON";
}
}
}
}
},

toggleLanguage: function(event) {
var dropdown = document.getElementById('languageDropDown');
if (event.target.innerHTML == dropdown.options[dropdown.selectedIndex].text) {
if (!document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("checkboxId").click();
}
}
},

_controlDiv: undefined,
createComponents: function(){
// HRef
var controlHTML = ""+
""+
""+
""+
""+
""+
"
"+
"
"+
"
";
var dDiv = document.createElement('div');
dDiv.innerHTML = controlHTML;
Transliterate._controlDiv = dDiv.firstChild;
http://document.importNode(Transliterate._controlDiv, true);
document.body.appendChild(Transliterate._controlDiv);
Transliterate._controlDiv.dimension = {'width': Transliterate._controlDiv.offsetWidth, 'height': Transliterate._controlDiv.offsetHeight};

if (this.is_local) {
Transliterate._controlDiv.style.display = 'block';
} else {
Transliterate._controlDiv.style.display = 'none';
}
},
parentWin: undefined,
performAction: function(){
google.load('language', "1");
google.load("elements", "1", {
packages: ["transliteration"],
});
google.setOnLoadCallback(Transliterate.init);
},
setCookie: function(cookieName, cookieValue, nDays) {
var today = new Date();
var expire = new Date();
if (nDays==null || nDays==0) nDays=30;
expire.setTime(today.getTime() + 3600000*24*nDays);
document

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக