புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி கால் இறுதியில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் படு தோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிப்பட்ட முடிவை எடுக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே மரடோனாவை மேலும் 4 ஆண்டுகளுக்கு பயிற்சி யாளராக நீடித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அறிவித்தது. 2014 வரை அவர் பயிற்சியாளராக நீடிப்பார் என்று தெரிவித்தது.
பயிற்சியாளர் பதவியில் நீடிக்க மரடோனா விருப்பம் தெரிவித்தார். அதே நேரத்தில் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். உதவி பயிற்சியாளர்கள் சிலரை மாற்ற வேண்டும் என்று கோரினார். அதில் அவரது நெருங்கிய நண்பர் அல்ஜென்ட்ரோவும் அடங்கும்.
மரடோனாவின் இந்த நிபந்தனைகளை ஏற்க அர்ஜெர்டினா கால் பந்து சங்க தலைவர் ஜிலியோ சிரான்டோனா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கப்பட்டார்.
அர்ஜென்டினா கால் பந்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் அவரை ஒருமனதாக நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இடைக்கால பயிற்சியாளராக செர்ஜியோ பாடிஸ்டுடா நியமிக்கப்பட்டுள்ளார்.
1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்த மரடோனா 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
20 மாதம் காலம் வரை அவர் அந்த பொறுப்பில் இருக்க முடிந்தது. அவர் தான் சொல்வதை தான் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் கேட்கவேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதை ஏற்க மறுக்கப்பட்டது. இதனால் பயிற்சியாளர் பதவி பறிபோனது.
உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு 3 வாரங்களுக்கு பிறகு மரடோனா நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மற்றொரு நாடான பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா நீக்கப்பட்டு இருந்தார். பிரேசில் அணி கால்இறுதியில் நெதர்லாந்திடம் தோற்று இருந்தது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர்சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
thiva
திவா wrote:ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர்சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஓகே ஓகேசிவா wrote:திவா wrote:ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர்சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:ஓகே ஓகேசிவா wrote:திவா wrote:ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர்சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
அந்த பயம் இருக்கட்டும்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பயம் யாருக்குபிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஓகே ஓகேசிவா wrote:திவா wrote:ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர்சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
அந்த பயம் இருக்கட்டும்
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:பயம் யாருக்குபிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஓகே ஓகேசிவா wrote:திவா wrote:ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர்சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
அந்த பயம் இருக்கட்டும்
யாருக்கோ...........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|