ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

3 posters

Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by அருண் Mon Jul 26, 2010 7:32 pm

பெங்களூரு:""மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் "டேமேஜ்'
செய்து விட்டனர்,'' என்று சாமியார் நித்யானந்தா கூறினார்.
"அஹிம்சை, அன்பு, அமைதி' என்ற தலைப்பில் சாமியார் நித்யானந்தாவின்
ஆன்மிக உரையில் கூறியதாவது:குரு பூர்ணிமா என்பது சிஷ்யர்கள், குருவுக்கு
மரியாதை செய்யும் நிகழ்ச்சியாகும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த
நேரத்தில், அஹிம்சை வழியிலும், அன்பாலும் வென்ற எனது சிஷ்யர்களுக்கு நான்
செய்யும் மரியாதையாக கருதுகிறேன். ராம்நகர் சிறையில் இருந்த போது,
அங்கிருந்த மற்ற கைதிகள், என்னிடம் ஆசி பெற்றனர். அதில் ஒரு கைதி, எனக்கு
விரைவில் ஜாமீன் கிடைக்க ஆசி கேட்டார். எனக்கே ஜாமீன் கிடைக்காமல் தான்,
இங்கே இருக்கிறேன், என்றேன் (சிரிப்பொலி).இருந்த போதும், அந்த பக்தரை
வாழ்த்தினேன். ஒரு வாரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இங்கு வந்து,
உங்களிடம் ஆசி பெற்றதால் தான், ஜாமீன் கிடைத்தது.
உங்களை கடவுளாக கருதுவேன், என்று கூறினார்.மீடியா ரிப்போர்ட்டர்கள்
என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டனர். பல்வேறு வார பத்திரிகைகள்,
எனது பெயருக்கு முன்பும், பின்பும் எனக்கு பல்வேறு பட்டப்பெயர்களை
வைத்தனர். சில பத்திரிகைகள் நித்யானந்தா என்ற பெயரை "நித்தி' என்று
அழைத்தனர். அதற்கெல்லாம் கவலைப்பட வில்லை. நான் ஒரு ரிப்போர்ட்டரிடம்,
இவ்வாறு என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்களே, ஏன் என்று
கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் தினமும் நான்கைந்து பரபரப்பான செய்திகளை
கொடுத்தால் தான், மாத சம்பளமே கிடைக்கும் என்றனர். அவர்களின் நிலைமை
அப்படி.மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் "டேமேஜ்'
செய்துவிட்டனர். போலீஸார், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சட்ட
வல்லுனர்கள் ஆகியோரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் பலர்
எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். சிறையில் மற்ற கைதிகளுக்கு யோகா
கற்றுக்கொடுத்தேன்.இவ்வாறு ஒன்றரை மணி நேரம் அவர் சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், நிருபர்களிடம் சாமியார் நித்யானந்தா
பேசினார்.
அப்போது நமது நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி:
பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?
பதில்: விரைவில் சந்திக்கிறேன்.
என்னை பற்றி அவதூறாக பேசிய செய்திகளை சந்திக்க நான் தயாராக இல்லை. என்னை
மனிதனாக நினைத்த, உங்களை போன்ற பத்திரிகையாளர்களை சந்திக்க தயாராக
உள்ளேன். எனது செயலாளரிடம், நீங்கள் அனுமதி பெற்று வாருங்கள். நான் பேட்டி
கொடுக்கிறேன்.
அப்போது ஒரு வார பத்திரிகையாளர், எங்கள் பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்க
வேண்டும் என்றார்.அப்போது சாமியார், அந்த குறிப்பிட்ட வார பத்திரிகை பெயரை
சொல்லி, உங்கள் வார பத்திரிகையில், என்னை மிகவும் கீழ்தரமாக, மட்டமாக
எழுதினீர்கள். சாமியார் என்றால் என்ன? அவனுக்கு எந்த ஆசையும் இருக்க
கூடாதா? என்று கேட்டார். நான் செய்யாத தவறுகளை ஏன் எழுதினீர்கள். உங்கள்
எடிட்டரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று கோபமாக கூறினார். என்னை
மதித்தவர்களை நான் மதிப்பேன் என்றார்.
தங்கப் பல்லக்கில் நித்யானந்தா பவனி :நித்யானந்தா தியான
பீடத்தில் குரு பவுர்ணமி விழாவை ஒட்டி, தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில்
சாமியார் நித்யானந்தா இரண்டரை மணி நேரம் பவனி வந்தார். குழந்தைகள்,
பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார்.குரு பவுர்ணமி விழாவை முன்னிட்டு,
பிடதி நித்யானந்தா தியான பீடத்தில் நேற்று காலை 5 மணிக்கு சாமியார்
நித்யானந்தா, வழக்கமாக நடத்தும் பஞ்ச தபசு பூஜையை நடத்தினார்.பின்,
தெப்பக்குளத்திலுள்ள 101 அடி உயர வைத்திய சரோவர் லிங்கத்திற்கு 100 குடம்
பால், 100 குடம் சந்தனம், 100 குடம் விபூதி, 100 குடம் மஞ்சள், 100 குடம்
அபிஷேக பொடி என அபிஷேகம் செய்தார். அதே நேரத்தில், தெப்பக்குளத்தை
சுற்றிலும் உள்ள 1,008 லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கிருந்த
பக்தர்கள், "ஓம் நமசிவாயா, ஓம் நமசிவாயா' என்று கூறினர்.
அதையடுத்து, குளத்தில் இறங்கி குளித்தார். பின், பக்தர்கள் அனைவரும்
குளத்தில் நீராடினர். பின், 600 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஆலமரம் அருகே
சென்றார். அங்கிருந்த தங்க முலாம் பூசிய பல்லக்கில் ஏறி, ஆலமரத்தை சுற்றி
பவனி வந்தார். பின், ஆசிரம வளாகம் முழுவதும் பவனி வந்தார்.கூடியிருந்த
பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி
வீசினார். சில பெண்கள் பக்தி பரவசத்தில், தன்னையும் மறந்து, நித்யானந்தா
பாட்டுக்கு மயங்கியபடி பாடி, ஆடிக் கொண்டே வந்தனர்.இரண்டரை மணி நேர
பல்லக்கு ஊர்வலத்திற்கு பின், சாமியாருக்கு, சிஷ்யர்கள் பாதபூஜை செய்தனர்.
சாமியாருக்கு பஞ்ச ஆரத்தி எடுத்தனர்.
நித்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத்
தலைவர் வேதாந்தம் பேசினார். பின், சாமியார் பக்தர்களுக்கு அருளாசி
வழங்கினார்.ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்
உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களில் பெரும்பாலானோர், பல ஆண்டுகளாக வந்து
செல்வதாக தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் புதுமுகங்களாக காணப்பட்டனர்.
அவர்களிடம் கேட்ட போது, ""இந்த சாமியார் பற்றியும், ஆசிரமம் பற்றியும் பல
செய்திகளை பத்திரிகைகளில் படித்தோம். எனவே இங்கு என்ன நடக்கிறது என
பார்க்கலாம் என வந்தோம்,'' என்றனர்.
நிகழ்ச்சியில் கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்பினர்
கலந்து கொண்டனர். நடிகை மாளவிகா, தனது கணவர் அவினாஷ், குழந்தையுடன் பங்கு
பெற்று சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by அருண் Mon Jul 26, 2010 7:35 pm

நடிகை மாளவிகா, தனது கணவர் அவினாஷ், குழந்தையுடன் பங்கு
பெற்று
சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார். 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் 56667 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் 56667 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் 56667
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by balakarthik Mon Jul 26, 2010 8:58 pm

வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by திவா Mon Jul 26, 2010 9:00 pm

balakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் பாலகர்த்தியானந்தா சிரி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by balakarthik Mon Jul 26, 2010 9:01 pm

திவா wrote:
balakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் பாலகர்த்தியானந்தா சிரி

குழந்தாய் என்ன வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by திவா Mon Jul 26, 2010 9:03 pm

balakarthik wrote:
திவா wrote:
balakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் பாலகர்த்தியானந்தா சிரி

குழந்தாய் என்ன வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என்ன நம்மபக்கமும் நடிகைகளை அனுப்பிறது , எல்லாரையும் நீங்களே அழைத்தால் ???????????????????

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by balakarthik Mon Jul 26, 2010 9:06 pm

சரி இவர்களில் யார் வேண்டும் (A) காந்திமதி , (B) கோவை சரளா , (C) சூப்பர் 10 ஆர்த்தி

ஈகரை தமிழ் களஞ்சியம் 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by திவா Mon Jul 26, 2010 9:09 pm

balakarthik wrote:
திவா wrote:
balakarthik wrote:
திவா wrote:
balakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் பாலகர்த்தியானந்தா சிரி

குழந்தாய் என்ன வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என்ன நம்மபக்கமும் நடிகைகளை அனுப்பிறது , எல்லாரையும் நீங்களே அழைத்தால் ???????????????????

சரி இவர்களில் யார் வேண்டும் (A) காந்திமதி , (B) கோவை சரளா , (C) சூப்பர் 10 ஆர்த்தி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம் Empty Re: 200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
» தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!
» இமேஜை டேமேஜ் பண்றாங்களே...! - வருத்தத்தில் அனகா (எ) அமலா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum