ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்?

+2
balakarthik
சரவணன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்?

Post by சரவணன் Mon Jul 26, 2010 6:27 pm

First topic message reminder :

1. பூமி மாசுபடுவதில் முக்கிய பங்கு வகிப்பது பாலித்தீன்.பாலித்தீன் உபயோகத்தை குறைக்க வேண்டும்.

* நாம் மளிகை கடை/ஷாப்பின் மால் போறப்ப, வெறும் கைய வீசிக்கிட்டு, சும்மா
பந்தாவா பீத்திகிட்டு போவாம, நாமலே ஒரு பைய (இதோ இந்த படத்துல உள்ளமாதிரி) கொண்டு போகலாம்.
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 Images?q=tbn:ANd9GcRm2tYUh9_BHutdviqFVPwyY7D3Y0Y24410ugbDfIp2JwtD6Oc&t=1&usg=__A_7ZigZLnZRDpvkn-WbtsFCHw78=

இல்ல எனக்கு கௌரவ குறைச்சல இருக்குன்னு நினைக்கிறவங்க சூட் கேஸ்ல கூட காய்கறி வாங்கியார்லாம்.

* கடைகளில் பாலித்தீன் கவர்களுக்கு பதிலாக பேப்பர் கவர்ல பொருட்களை கொடுக்கலாம்.

* அட அதெல்லாம் எதுக்கு, கடைகள்ள வாங்குற பாலித்தீன் கவர்களுக்கு கவர் ஒன்னுக்கு அஞ்சு ரூவான்னு சொல்லிப்பாருங்க...ஒரு பயபுள்ள பாலித்தீன் கவர் வாங்கதுங்க....எல்லாரும் வீட்லேருந்தே பைய , கையோட கொண்டுபோயிடுவாங்கே!


2.மரங்கள் அழிக்கப் படுவதை தடுப்பது:

* காகிதம் (பேப்பர்), தீக்குச்சி, உணவங்களில் பல்குத்துற குச்சி, வீடுகட்ட,சாலைகளை கலப்படுத்த.....இன்னும் பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது..இதை நாம முற்றிலும் தடுக்க முடியாட்டியும்....நம்மளால முடிந்த சில காரியங்களை செய்யலாம்.


* ஏ.டி.எம். ல பணம் எடுக்குறோம். அங்கேயே டிஸ்ப்லேவுல பேலன்சு எவ்லவுன்னு வருது,,,,,இருந்தாலும் நம்மாளுவோ "டூ யூ வான்ட் பேலன்ஸ் ரிசீப்ட்?" அப்டின்னு கேட்க்கும்போது "எஸ்" ன்னு கொடுத்து ஒரு பேப்பரை வீனாக்குவாங்க. பேலன்சை மெஷினிலேயே பார்த்துக்கொள்ளலாம், எனவே அங்க காகிதம் வீணாவதை தடுக்கலாம்.


* தீப்பெட்டிக்கு பதில் லைட்டர் பயன்படுத்தலாம்...தீப்பெட்டி தொழில் செய்ற ஏழைகள் பாதிக்க படுவாங்கதான். என்ன செய்றது. ஒன்னு இழந்தாதான் மத்தொன்ன பெற முடியும்.


* கண்டத கழுதய சப்ட்டுபுட்டு, பல்லுல பிஸ்ஸா மட்டிகிட்டுன்னு குச்ச உட்டு குத்தாம(கையை வாய்ல உட்டு நோண்டாம) எளிய உணவா சாப்பிடலாம்..இல்ல நான் சிக்கன் தான் சாப்பிடுவேன் அப்டிங்குரவங்க....பல்லு குத்துற குச்சி வாங்காம வீட்டுக்கு போயி பிரஷ் பண்ணலாம்..


3.மின்சார சேமிப்பு.
* நாம அலுவலகத்தை விட்டு போகும் போதும் சரி....வீட்டிலேயும் சரி, உபயோகத்தில இல்லாத மின்சாதனங்களோட மின் இணைப்பை துண்டிக்கனும்.

* உதாரணத்துக்கு கம்பியூட்டர் பெட்டியில வேலை முடிஞ்சதும். அந்த பெட்டிய ஆஃப் செய்து வெக்கணும்.

* வீட்ல பயமா இருக்குன்னு சொல்லி தூங்கும் போதும் குண்டுபல்ப எரிய விடாம. ஜீரோ வாட் பல்பு ஒன்னு வாங்கி மாட்டலாம்.

* இந்த குண்டு பல்பு 60 வாட்ஸ், மேலும் அதிக சூட்டை வெளியிடக் கூடியது.கண்களுக்கும் எரிச்சலூட்டும்.அதற்க்கு பதிலா இந்த சீ.எஃப் எல் (CFL) நு எதோ விக்கிதாம்ல, அத வாங்கி மாட்டலாம்.
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 K4DveXMMpbkuQKkJEkXDH6J9D5v15uV3jlsiyL9e_Owbf_XO4aHGIo76sgScOQ713veyIz3Xe-KMT-03OjFjvKdEedxdXWBAZCIDlm9FlAATyWlVqVOSQFTtAny67r246p26IdfWAzTuSYk88Ubu11PB6zGFhrGZJUGwwzTKXiVuxAQlHUhMkms(CFL Lamp)


* இது போக....ரோட்டுல எச்சி துப்புறது,,வீட்ல உள்ள குப்பையை நடுரோட்ல கொண்டு போயி கொட்டுறது....இதையெல்லாம் செய்யப் பிடாது.......

* குழந்தைகளுக்கு சிறுவயது முதலே இந்த மாதரியான சின்ன சின்ன நல்ல சிந்தனைகளை பெத்தவங்க சொல்லிக்கொடுக்கணும்.உதரணத்துக்கு பென்சில் சீவும் பொழுது கூட குப்பைக் கூடைல நேரடியா பென்சிலை சீவ சொல்லி உங்க புல்லைவோளுக்கு அறிவுறுத்தலாம்.....
இதெல்லாம் சொன்னா யாரு கேட்க்குரா....நம்மள பயித்தியக்கார பயன்றாங்கே!!!  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 102564

அய்யா! அம்மா! உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் இங்க பகிர்ந்துக்கங்கோன்னு ரெம்ப பணிவோட கேட்டுக்கிறேன்!

நன்றி: - பிச்ச  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 678642  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 154550


Last edited by பிச்ச on Mon Jul 26, 2010 6:57 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்?

Post by puthuvaipraba Thu Aug 12, 2010 5:37 am

ரொம்ப நல்ல நல்ல நல்ல பதிவு. இதுவும் ஒரு வகையான சமூக பொறுப்புணர்வுதான். மகிழ்ச்சி. மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்?

Post by siva1984 Thu Aug 12, 2010 8:16 am

மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
» தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?
» சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்காக தமிழகத்தில் மின்சார பஸ்கள் அறிமுகம்
»  சுற்றுப்புற சுழல் மாசுபபடாமலிருக்க நாம் என்ன செய்யலாம் ?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum