ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

3 posters

Go down

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு Empty இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

Post by அருண் Mon Jul 26, 2010 3:07 pm

மும்பை: கடந்த ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நாட்டில் தொலைத் தொடர்பு அடர்த்தி 52.74 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 120 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 24.29 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லேண்ட் லைன் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவில் 3.70 கோடி லேண்ட் லைன் வாடிக்கையாளர்கள்தான் உள்ளனர். மொபைல்போன்கள் பயன்பாட்டை அதிகரிப்பதில், உலகிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மொபைல்போன் நிறுவனங்களுக்கு இடையிலான கட்டணக் குறைப்பு போட்டியால், ஒரு வாடிக்கையாளர் மூலமாக இந்த நிறுவனங்களுக்குக் கிடைத்து வந்த சராசரி மாத வருவாய் 8.7 சதவீதம் (ஜி.எஸ்.எம். மொபைல்போன் பயன்படுத்துவோரில்) குறைந்துள்ளது. சி.டி.எம்.ஏ. மொபைல்போன்களை பயன்படுத்துவோர் மூலம் வரும் வருவாயில் 3.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவி்ல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 87.10 லட்சமாக உயர்ந்துள்ளதும் குறி்ப்பிடத்தக்கது.........நன்றி தினமலர்......
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு Empty Re: இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

Post by திவா Mon Jul 26, 2010 8:25 pm

என்ன? என்ன? என்ன? அதிர்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு Empty Re: இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

Post by balakarthik Mon Jul 26, 2010 8:27 pm

திவா wrote: என்ன? என்ன? என்ன? அதிர்ச்சி

என்ன ஆச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு Empty Re: இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

Post by திவா Mon Jul 26, 2010 8:29 pm

balakarthik wrote:
திவா wrote: என்ன? என்ன? என்ன? அதிர்ச்சி

என்ன ஆச்சு
இதற்குள் இரண்டு மூன்று phones வைதிருப்பவைகள் எண்ணிக்கை ?


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு Empty Re: இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

Post by balakarthik Mon Jul 26, 2010 8:31 pm

திவா wrote:
balakarthik wrote:
திவா wrote: என்ன? என்ன? என்ன? அதிர்ச்சி

என்ன ஆச்சு
இதற்குள் இரண்டு மூன்று phones வைதிருப்பவைகள் எண்ணிக்கை ?

எல்லாம் சேர்த்துதான் இருக்கும்
குறிப்பு :- என் நண்பன் ஒருவன் மூன்று செல்லும் ஒரு லேன்ட் லைன் நம்பரும் வைத்துள்ளான்


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு Empty Re: இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

Post by திவா Mon Jul 26, 2010 8:34 pm

balakarthik wrote:
திவா wrote:
balakarthik wrote:
திவா wrote: என்ன? என்ன? என்ன? அதிர்ச்சி

என்ன ஆச்சு
இதற்குள் இரண்டு மூன்று phones வைதிருப்பவைகள் எண்ணிக்கை ?

எல்லாம் சேர்த்துதான் இருக்கும்
குறிப்பு :- என் நண்பன் ஒருவன் மூன்று செல்லும் ஒரு லேன்ட் லைன் நம்பரும் வைத்துள்ளான்
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு Empty Re: இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மிரட்டும் கொரோனா...!! உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.20 கோடியாக உயர்வு;
» இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 437 ஆக உயர்வு
» இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum