ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சாபக்கேடு போலும்

+3
சரவணன்
ராஜா
அன்பு தளபதி
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இது சாபக்கேடு போலும் Empty இது சாபக்கேடு போலும்

Post by அன்பு தளபதி Mon Jul 26, 2010 2:15 pm

இந்தியா அதன் தொன்மைக்கும், புகழுக்கும், பண்பாட்டிற்கும் இன்றளவிலும் உலக அளவில் பேசப்படுவதின் காரணம் சிறப்பான வாழ்க்கை முறையும் அதன் மக்களும் தான். பலதரப்பட்ட மனிதர்களை ஒரே இடத்தில் காணவேண்டுமானால் அது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும். பல மதத்தினர், பல இனத்தவர் வாழும் ஒரே நாடான இந்தியாவில் தான் 100-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு மேம்பட்ட கலாசாரமும், கல்வியும் மேலோங்கியிருந்திருக்கிறது. உலக நாகரிகத்தின் தொட்டில் என இந்தியாவை அழைத்தாலும் அது மிகையன்று. இப்படி ஏராளமான சிறப்புகளுக்கு காரணம், இந்தியாவில் பெருவாரியாக வாழும் இந்துக்களே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் எனத் தமிழகத்தை போற்றினாலும் இந்தியாவிற்கும் அதில் முக்கிய இடமுண்டு. எவர்வரினும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்கும் இந்தியாவில் அந்நிய படையெடுப்புகளினாலும், அண்டை நாடுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளினாலும் ஏராளமான மக்கள் குடிபெயர்ந்து இங்கேயே நிரந்திரமாக தங்கிவிட்டனர்.பல நூற்றாண்டுகளாக இங்கு இந்துக்களும் மற்ற மதத்தினரும் சாகோதரர்களாக பழகியும், வாழ்ந்தும் வந்தனர். அதேசமயம் நிரூ பூத்த நெருப்பாக ஆங்காங்கே சிற்சில மதப்பிரச்சனைகள் தலையெடுத்ததையும் நாம் இங்கே மறுப்பதற்கில்லை. இருப்பினும் இதன் வீரியம் மிக அதிகமானது பரங்கியர் ஆட்சிக்காலத்தில் தான். இந்தியாவை துண்டாட அவர்கள் எடுத்த முக்கிய ஆயுதமான ”பிரித்தாளும் கொள்கை” தான் மதப்பிரச்சனைகளின் மூலாதாரம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்தியாவை சூறையாண்ட பரங்கியர் தம் மதமான கிறித்துவத்தையும் இந்தியாவில் கோலோச்ச மறக்கவில்லை. ஏராளாமான நிதியுதவிகளை அள்ளிவீசி, மக்களை தீவிர மதமாற்றத்திற்கு வழிகோலியதும் அன்றைய பரங்கியர்கள் தான்.

எண்ணிலடங்கா கல்வி நிறிவனங்களை நிறுவி அதன் மூலம் மதப்பிரச்சாரம் மேற்கொண்ட கிறித்துவர்கள் சமுதாயத்தில் நலிவுற்றிருந்த மக்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதனைப்பற்றி சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலகமத மாநாட்டில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். “மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று” என்று அவர் குறிப்பிட்டது கிறித்துவ மதமாற்றம் தான். அந்த மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளியே இல்லாததினால் தான் இன்று இந்தியாவில் ஏராளாமான இந்துக்கள் கிறித்துவர்களாக மதமாறி இரண்டு மூன்று தலைமுறையையும் கண்டுவிட்டனர். வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசிப்பேசியே மற்றவர்களும் இதனை பொருட்படுத்தாமல் காலம் கடத்திவிட்டனர்.

சிறுபான்மையினர் என்றாலே ஒற்றுமை இருப்பதும், பெரும்பான்மை என்றாலே வேற்றுமை இருப்பதும் இயற்கை தான். இந்த வேற்றுமை தான் அந்த இனத்தையே தற்போது அழித்துக் கொண்டிருக்கிறது. ஆம், முன்பு கூறிய பரங்கியரின் அதே பிரித்தாளும் கொள்கையைதான் இன்றைய பகுத்தறிவு பேசும் அரசியல்வாதிகள் கையிலெடுத்துக்கொண்டு நாட்டை விலைபேசிக் கொண்டிருக்கின்றனர்.

தன் இனத்தை தானே அழிப்பது மனிதன் மட்டும் தான் என்கிற கருத்து பொதுப்படையான கருத்தாகவே எனக்குத் தோன்றுகிறது. காரணம், இது இந்துக்களுக்குத் தான் மிகச்சரியாக பொருந்துகிறது. எப்படியெனில், இந்துக்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பது இந்துக்கள் தான், தமிழ்நாட்டில் இந்து துவேஷத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டுவரும் மு.கருணாநிதி தற்போது வேண்டுமானால் தான் எந்த மதத்தையும் சாராதவன் என்று கூறலாம். ஆனால், அவர் பெற்றோர் ஒரு இந்து என்பதினால் அடிப்படையில் அவரும் இந்துதான்.இந்து மதச்சட்டம் தான் அவருக்கும். மதசார்பற்றவர்கள் தாங்கள் எனப்பறைச்சாற்றிக் கொள்ளும் ஏனையவர்களும் இந்துக்கள் தான். இன்னும் சொல்லப்போனால், மதசார்பற்றவர்கள் என்று பேசுவதே இந்துக்கள் தான்.

குறுகிற அரசியல் காரணத்திற்காக இந்துக்களை இழிவாகப் பேசுவதும் மற்ற மதத்தினரை உயர்வாகப் பேசுவதும் இவர்களின் வாடிக்கையாகவே போய்விட்டது. அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் செயல்பாடுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்து என்றால் திருடன் என்கிறார். கலைஞர். தான் இந்துவாகப் பிறந்ததற்கு வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும், சொல்கிறார். கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. இவ்வார்த்தைகளை கேட்டு எந்த இந்துவும் கொதித்தெழவில்லை. இந்துக்களுக்கு எதிராக பேசுவது தான் பகுத்தறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கும் மு.க., இந்துக்களின் ஆசியினால் தான் 5 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தௌவாக தெரிந்துக் கொண்ட பின்னும் துவேஷத்தை தொடர்ந்து கொண்டிருப்பதற்கு இந்துக்களின் அறிவீனமும் அதனால் உண்டாகும் ஒற்றுமையின்மையும் தான். இல்லையென்றால் மற்ற மதத்தை உயர்த்தியும், இந்து மதத்தை பன்மடங்கு தாழ்த்தியும் பேசிவரும் இவரை, அரசியலை விட்டே நிரந்திரமாக ஒதுக்கியிருக்க வேண்டாமா?

தான் மதச்சார்பற்றபவன் என்று சதாசர்வகாலமும் புலம்பிக்கொண்டிருக்கும் இவர், ரம்ஜான் மாதத்தில் நோன்புக் கஞ்சிக்கும், இப்தார் விருந்துக்குக்கும் குல்லா போட்டுக்கொண்டு தவறாது சென்றுவிடுகிறார், ஆனால் இந்துப்பண்டிகை என்றால் ‘திருடர்களின் விழா’ என்று கவிதை பாடுகிறார்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் கிறித்துவ கல்விக்கூடங்களே. மதப்பிரச்சாரத்திற்காக கையிலெடுக்கப்பெற்ற இந்த ஆயுதத்தைக் கொண்டு இன்று ஏராளமான கிறித்துவ கல்வி நிறுவனங்கள் பணத்தில் மூழ்கி திளைத்து வருகின்றன. எளிதில் சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்றுவிடும் இவர்கள், தற்போது கல்வித்துறையில் சர்வாதிகாரப் போக்கினை மேற்கொண்டு வருகின்றனர். கிறித்துவ மாணாக்கர்கள் என்றால் ஒரு கட்டணம், மற்ற மதத்தினர் என்றால் ஒரு கட்டணம். ஆசிரியர் நியமனத்திலிருந்து அனைத்து நிலைகளிலும் இதே நிலைதான். எங்கும் பாகுபாடு, எதிலும் பாகுபாடு அனைத்துச் சலுகைகளும் கிடைக்கப்பெற வேண்டுமானால் நீங்களும் கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று இடைவிடாத பிரச்சாரம் வேறு, இந்த ஏதேச்சதிகாரத்திற்கு எதிராக போர்க்கொடித் தூக்க எந்த அரசாங்கமும் இதுவரை முன்வந்ததில்லை. காரணம், மலிவான அரசியல் நோக்கம், ஒட்டு வங்கி முதலியன தாம்.

இந்தியாவிற்கு அழுகு சேர்க்கும் கீரிடம் போல வீற்றிருக்கும் காஷ்மீரில் தற்போது இந்துக்களுக்கு எதிராக பெரும் கலவரமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமர்நாத் யாத்ரிகர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட நிலத்தை திட்டமிட்டு திரும்பப் பெற்றுக்கொண்ட விஷயத்தில் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பெருத்த போராட்டமே வெடித்து ஏராளமான இந்துக்கள் நாளும் இறந்துவரும் வேளையில் இந்துக்களின் நியாமான கோரிக்கைக்கு ஆதரவாக எந்தத் தலைவர்களும் குரல் எழுப்பவில்லை.

ஆண்டின் சில மாதங்களே உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை காணவரும் இந்துக்கள் இங்கேயே நிரந்திரமாக தங்கிவிட்டால் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகி மூஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற பொய்ப்பிரச்சாரத்தினால் இருதரப்பினருமே தற்போது மோதிக்கொண்டிருக்கன்றனர். இந்த சூழ்நிலையில் முஸ்லீம்களில் சிலர், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியுள்ளனர். இந்தியாவில் இருந்துகொண்டு, இந்தியாவுக்கே எதிராக செயல்பட்டு வரும் அந்த முஸ்லீம்களை இது வரை எந்த பகுத்தறிவு தலைவரும் கண்டிக்காததின் காரணம் இவர்களும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதுதான். இப்படிப்பட்ட புல்லுருவிகளை இந்துக்கள் இனம் கண்டு கொண்டார்களா என்றால் அது சந்தேகமே. நிரந்தரத் தூக்கத்திலிருக்கும் இவர்களின் விடியல் எப்போது என்பது அந்த ஆண்டவனுக்கேக் கூடத் தெரியாது போலும்.

தானாடவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பழமொழி, அங்கே அடித்தால் இங்கே வலிக்கும் என்பது புதுமொழி. இது சமீபத்திய ஒரிசா மாநிலத்தில் கிறித்துவர்களுக்கு எதிராக நடைபெற்ற போரட்டத்தில் நிருபணமாகியுள்ளது. ஆம், இப்போரட்டத்தைக் கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து கிறித்துவ மதத்தினரும் ஒருமித்த குரலில் தம் கண்டனக்குரலை எழுப்பியுள்ளனர். காரணம் பாதிக்கப்பட்டவர்கள் கிறித்துவர்கள் என்பதினால்தான். எல்லாத் தமிழக தலைவர்களும் (என்று கூறிக்கொண்டு) வரிந்து கட்டிக்கொண்டு தம் கண்டனத்தையும் மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோளையும் விடுத்துள்ளனர். கிறித்துவ மதத்தினர் மீது அவ்வளவு அக்கறை இவர்களுக்கு. ஆனால், இந்து மதத்தினர் என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மை இந்துக்களும் இதை உணராது, தொடர்ந்து இந்த அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்து, தம் தலையில் தாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்கின்றனர். பா.ஜ.க. தலைவர் வெங்கயை நாயுடு இவ்விஷயத்தில் தமது கட்சியின் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘ஒரிசா’ வன்முறை தொடர்பாக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது தவறான முன்னுதாரணம் என்று கூறிய அவர் அந்த நிறுவனங்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களை மத அடிப்படையில் சிந்திக்கத் தூண்டுகின்றனவா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

உலகத்திக்கே வழி காட்டிக் கொண்டிருந்த இவர்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவில் குறைந்துவிட்டது. சிறுபான்மையினராக இருக்கும் மற்ற மதத்தினர் பெரும்பான்மையினராகவும், பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள் சிறுபாண்மையினராகவும் மாறிக்கொண்டு வரும் பேராபயத்தை இன்னும் இவர்கள் உணர்ந்துக்கொள்ளவில்லை. இந்த இனம் அழிந்துகொண்டு வரும் ஒரு இனமாக மாறிவிட்டதை அறிந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது. சமயச்சார்பின்மையில் அதிக பற்றுக்கொண்டிருக்கும் இந்து மதம், தன் இனத்தை அழிப்பதின் மூலம் அதை கட்டிக்காக்க நினைப்பது முட்டாள்தனம். இந்துக்கள் தம் இனத்தாரின் வளர்ச்சிக்காக உதவாமல் முழுக்க முழுக்க சுயநலமாக செயல்படுவது வீழ்ச்சியின் வேகத்தை இன்னும் பலப்படுத்தவே உதவும். இவற்றையெல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பனும், உணர்ந்திருப்பனும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்காதது இவர்களின் சாபக்கேடு போலும். நன்றி தமிழ் கபே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by ராஜா Mon Jul 26, 2010 2:23 pm

இது சாபக்கேடு போலும் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by சரவணன் Mon Jul 26, 2010 2:27 pm

கருணாநிதி மாதிரி பிக்காலி பீத்தரைங்க இந்து மதத்தை பற்றி இழிவா
பேசுவதையும். ஓட்டுக்காக ரம்ஜான் காஞ்சி குடிக்கிறதையும் நாம ஒரு பெரிய
விஷயமா எடுத்துக்க வேண்டாம். இவனை மாதிரி (அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்)
சரி, இவரை மாத்திரி பச்சோந்தி பிக்காளிகள் நாற்காலிக்காக அன்னைக்கு
வெள்ளை காரன் கண்டுபிடிச்ச பிரித்தாளும் கொள்கைகை வெச்சிகிட்டு சகோதரர்களாக
வாழும் நம்மிடையே பிரச்சனையை ஏற்ப்படுத்தி அதில் குளிர் காய்கிறார்கள்.

வெளிநாட்டு சக்திகள் வாரி வாரி பணத்தை அள்ளிவீசி, இந்துக்களையும்...ஏன் ஏழை
முஸ்லீம்களையும் மதம் மாற்றுகிறார்கள்.(பெங்களூரில் எனக்கு தெரிந்து ஒரு
முஸ்லிம் குடும்பம் கிரிஷ்டினாக மாறினார்கள்).
பலகாலமா அண்ணன் தம்பியா, சொந்தபந்தமா வாழ்ந்துவந்த நம்மிடையே, மதத்தை புகுத்தி நம் ஒற்றுமையை சீற்குளைக்கிரார்கள்.

பைபிளில் பழைய ஏற்ப்பாடு புதிய ஏற்ப்பாடு என்று உள்ளது.
இந்த புதிய ஏற்பாட்டில் உள்ள வாசகங்கள் இந்து மதத்தை குறிவைத்து தாக்குகிறது.....அதில் சிலவற்றை கீழே காண்போம்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 2:30 pm

அருமை கட்டுரை....
இது முற்றிலும் உண்மை நண்பா...
பணம் அரசியலுக்கு மட்டும் அல்ல மதத்திற்கும் உதவுகிறது நன்றி நண்பா இது சாபக்கேடு போலும் 677196 இது சாபக்கேடு போலும் 677196 இது சாபக்கேடு போலும் 677196 இது சாபக்கேடு போலும் 678642



இது சாபக்கேடு போலும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by சரவணன் Mon Jul 26, 2010 2:33 pm

அன்பே உருவான ஏசு இதை போதித்திருப்பாரா?

எந்த அளவிற்கு மக்களுடன் பகைமையை ஏற்ப்படுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.

விவிலியம்:
யாத்திரா 23:24 - நீ அவர்களுடைய தேவர்களை பணிந்துகொள்ளாமலும்,
சேவியாமலும், அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்
பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

விவிலியம்:
யாத்திரா 34:13 - அவர்களுடைய பலி பீடங்களை இடித்து அவர்கள் சிலைகளை
தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

விவிலியம்:உபா.
12:13 - அவர்கள் பலி பீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள்
தோப்புகளை அக்னியால் சுட்டெரியுங்கள். அவர்களின் விக்ரகங்களை நொறுக்கி,
அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்களாக.

விவிலியம்:ஐஸாயா.
13:16- அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து
கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள்
கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.

விவிலியம்:
எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான
எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை
உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.

விவிலியம்:உபா.
20:16, 17 - உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்திரமாக கொடுக்கிற........
........ அவர்களை (சுவாசமுள்ள ஒன்றையும்) உயிரோடு வைக்காமல் உன் தேவனாகிய
கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே சம்ஹாரம் பண்ணக் கடவாயாக.

விவிலியம்:யாத்திரா.
34:14 - கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. அவர் எரிச்சலுள்ள
தேவனே. ஆகையால் அந்நிய தேவனை நீ வணங்க வேண்டாம். இவ்வுலகில் வாழும் வரை
இந்த சட்ட்ங்களை கடைபிடியுங்கள். ஒரு போதும் மறவாதீர்கள். இவற்றை சமய
உணர்வோடு செயல்படுத்துங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by உமா Mon Jul 26, 2010 2:49 pm

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு, என்றுரைத்த
ஏசு பிரான் இவ்வாறு உரைத்திருக்க மாட்டார்...






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by அன்பு தளபதி Mon Jul 26, 2010 2:55 pm

Uma Thyagajan wrote:ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு, என்றுரைத்த
ஏசு பிரான் இவ்வாறு உரைத்திருக்க மாட்டார்...




பழைய ஏற்ப்பாடு பாருங்கள் இல்லையெனில் பசுக்கள் பன்றிகள் சூனியக்காரிகள் புத்தகம் படிங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by சரவணன் Mon Jul 26, 2010 2:57 pm

maniajith007 wrote:
Uma Thyagajan wrote:ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு, என்றுரைத்த
ஏசு பிரான் இவ்வாறு உரைத்திருக்க மாட்டார்...
பழைய ஏற்ப்பாடு பாருங்கள் இல்லையெனில் பசுக்கள் பன்றிகள் சூனியக்காரிகள் புத்தகம் படிங்கள்
பழைய ஏற்பாடா??
புதிய ஏற்பாட்டில் தான் இப்படி எல்லாம் கிறுக்கி உள்ளார்கள் கிறுக்கர்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by ராஜா Mon Jul 26, 2010 2:59 pm

இது சாபக்கேடு போலும் Icon_eek இது சாபக்கேடு போலும் Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by உமா Mon Jul 26, 2010 3:08 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
Uma Thyagajan wrote:ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு, என்றுரைத்த
ஏசு பிரான் இவ்வாறு உரைத்திருக்க மாட்டார்...
பழைய ஏற்ப்பாடு பாருங்கள் இல்லையெனில் பசுக்கள் பன்றிகள் சூனியக்காரிகள் புத்தகம் படிங்கள்
பழைய ஏற்பாடா??
புதிய ஏற்பாட்டில் தான் இப்படி எல்லாம் கிறுக்கி உள்ளார்கள் கிறுக்கர்கள்.



புதிய ஏற்பாட்டில் கூற வில்லை என்று நான் சொல்ல வில்லை..
இவ்வாறு ஏசு பிரான் கூறி இருக்க மாட்டார்...

அவர் உரைத்ததாக மானிட ஜென்மங்கள் தான் பதித்திருக்கும்...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இது சாபக்கேடு போலும் Empty Re: இது சாபக்கேடு போலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum