ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு

2 posters

Go down

மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு Empty மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு

Post by ரபீக் Mon Jul 26, 2010 12:25 pm

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலில் எண்ணெய் தோண்டியெடுக்கும் மேடையில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் பலியாயினர்.

அப்போது ஒரு பெரிய எந்திரம் உடைந்து கடலுக்குள் விழுந்ததில் மாபெரும் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா பெட்ரோலிய எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது.

இதையடுத்து அதை அடைக்கும் பணிகள் 3 மாதமாக நடந்தன. ஆனால், இம்மாதத் தொடக்கத்தில் கசிவு அடைக்கப்படும் வரை அந்த இடத்தில் இருந்து இடைவிடாமல் எண்ணெய் சகிந்து வந்தது. இப்போதும் சிறிதளவு எண்ணெய்க் கசிந்து கொண்டு தான் உள்ளது.

இதனால் கடல் பகுதியில் பல நூறு கி.மீ. பரப்பளவில் எண்ணெய் படலம் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் மீன் பிடிப்பு மற்றும் கடல் சார்ந்த பணிகளும் சுற்றுலாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 17,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

குறிப்பாக லூசியானா, புளோரிடா, அலபாமா, மிஸிஸிபி, டெக்ஸாஸ் மாகணங்களின் மீன் பிடி தொழிலும் கடல் சார்ந்த சுற்றுலாத் தொழில்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் தோண்ட 6 மாத தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

மேலும் இந்த எண்ணெய்க் கசிவால் பொருளாதார பாதிப்புகளோடு சூற்றுச்சுழல் பாதிப்புகளையும் கணக்கில் சேர்த்தால் நஷ்டம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கசிவால் அப்பகுதியில் மீன்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதந்து வருகின்றன. மீ்ன்பிடி படகுகளும் சுற்றுலா படகுகளும் கப்பல்களும் இந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியை தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் ரூ. 10,000 கோடிக்கு மேல் செலவிட்டு வருகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு Empty Re: மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 12:37 pm

எல்லாம் அவன் செயல்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவைத் தடுப்பதில் தோல்வி
» இரு சரக்குக் கப்பல்கள் மோதல்-மும்பை கடலில் எண்ணெய்க் கசிவு அபாயம்
» ஜீ.எஸ்.பி+ வரிச்சலுகையால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழப்பு
» திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள் !
» அறிவிக்கப்படாத மின்வெட்டு! தொடரும் போராட்டம்! ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum