ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

+3
செந்தில்
பிளேடு பக்கிரி
arularjuna
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by arularjuna Mon Jul 26, 2010 12:01 pm

First topic message reminder :

கடலூர் : நகை, பணம் திருடுவதற்காக ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் மிலிட்டரி "சரக்கை' குடித்ததால், போதை தலைக்கேறி போலீசில் சிக்கிக் கொண்ட சம்பவம் கடலூரில் நடந்தது. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விவரம் வருமாறு: கடலூர் அடுத்த உச்சிமேடு கிராமத்தின் அருகே தியாகு நகரில் வசித்தவர் ரத்தினம்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சமீபத்தில் இறந்தார். இவரது மனைவி தனலட்சுமி. மகன் ரமேஷ் (42); சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவரது வீடு கூரை மற்றும் ஓடுகளால் இணைத்து கட்டப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி இரவு வீட்டைப் பூட்டி விட்டு தாய் தனலட்சுமியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். நோட்டம் பார்த்த பாபு, செல்வகுமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை சைக்கிளில் திருடச் சென்றனர். கூரையை பிரித்து உள்ளே இறங்கி வீட்டுக்குள் இருந்த தாம்பாலத் தட்டு, மோதிரம், பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டனர்.

அப்போது, மிலிட்டரி சரக்கு மூன்று பாட்டில் இருந்ததைப் பார்த்துள்ளனர். உடனே அங்கேயே பாட்டில்களைத் திறந்து பாபு முழு பாட்டில், கூட்டாளி செல்வகுமார் பாதி பாட்டில் என சரக்கை குடித்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு சைக்கிளையும் திருடிக் கொண்டு ஆளுக்கொரு சைக்கிளில் திருடிய பொருட்களை வைத்து கட்டிக் கொண்டு அவசர அவசரமாக புறப்பட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக போதை தலைக்கேற கடலூர் பீச் ரோடு வரை மட்டுமே அவர்களால் வர முடிந்தது. முழு பாட்டில் சரக்கையும் குடித்த பாபு சைக்கிளை போட்டு விட்டு சாலையோரத்திலேயே "மட்டை'யாகி விட, பாதி பாட்டில் சரக்கை குடித்து ஓரளவிற்கு நிதானமாக இருந்த செல்வகுமார் திருடிய பொருட்களுடன் சைக்கிளில் தப்பிச் சென்றார். மறுநாள் காலையில் ஊருக்கு வந்த ரமேஷ் வீட்டில் திருடு போனதைக் கண்டு அதிர்ந்தார். உடன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து உடனடியாக டெல்டா படை போலீசார் விரைந்து சென்று லோக்கல் திருடர்களை தேடினர். அப்போது பீச்ரோட்டில் போதை தலைக்கேறி மயக்கத்தில் படுத்திருந்த பாபுவையும் அவர் திருடி வந்த சைக்கிளையும் கைப்பற்றினர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:45 pm

செந்தில் wrote:இப்படியா நம்ம பக்கிரி அண்ணா பேரை கெடுப்பது.ராஸ்கல் அவன சங்கத்த விட்டு உடனே தூக்குங்க தலைவா........

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 942 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 942 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 942 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 942



திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:46 pm

திவா wrote:இதுவரை மில்டரி சரக்கை பக்கிரி பார்கவில்லை பார்த்தால் தான் தெரியும் பக்கிரியின் தொழில் நேர்மை சிரி

என்ன மாப்ள இப்படி சொல்லிட..? தண்ணி நாலே எனக்கு அலர்ஜின்னு உனக்கு தெரியும்லா திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 440806



திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:47 pm

ரிபாஸ் wrote:இது யாரு நம்ம பிளடு பக்கிரி மாதிரி இருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 139731 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 139731 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 139731



திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by திவா Mon Jul 26, 2010 12:52 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:இதுவரை மில்டரி சரக்கை பக்கிரி பார்கவில்லை பார்த்தால் தான் தெரியும் பக்கிரியின் தொழில் நேர்மை சிரி

என்ன மாப்ள இப்படி சொல்லிட..? தண்ணி நாலே எனக்கு அலர்ஜின்னு உனக்கு தெரியும்லா திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 440806
அதுதான் 4 கிட்னி திருடியாவது காசு தெல்லாம் எண்டு சொன்ன பிறகு என்ன நடிப்பு ரொம்ப நல்லவனாட்டம் சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:55 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:இதுவரை மில்டரி சரக்கை பக்கிரி பார்கவில்லை பார்த்தால் தான் தெரியும் பக்கிரியின் தொழில் நேர்மை சிரி

என்ன மாப்ள இப்படி சொல்லிட..? தண்ணி நாலே எனக்கு அலர்ஜின்னு உனக்கு தெரியும்லா திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 440806
அதுதான் 4 கிட்னி திருடியாவது காசு தெல்லாம் எண்டு சொன்ன பிறகு என்ன நடிப்பு ரொம்ப நல்லவனாட்டம் சிரி

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655



திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by திவா Mon Jul 26, 2010 12:56 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:இதுவரை மில்டரி சரக்கை பக்கிரி பார்கவில்லை பார்த்தால் தான் தெரியும் பக்கிரியின் தொழில் நேர்மை சிரி

என்ன மாப்ள இப்படி சொல்லிட..? தண்ணி நாலே எனக்கு அலர்ஜின்னு உனக்கு தெரியும்லா திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 440806
அதுதான் 4 கிட்னி திருடியாவது காசு தெல்லாம் எண்டு சொன்ன பிறகு என்ன நடிப்பு ரொம்ப நல்லவனாட்டம் சிரி

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 230655
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் - Page 2 Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum