ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

+3
செந்தில்
பிளேடு பக்கிரி
arularjuna
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by arularjuna Mon Jul 26, 2010 12:01 pm

கடலூர் : நகை, பணம் திருடுவதற்காக ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் மிலிட்டரி "சரக்கை' குடித்ததால், போதை தலைக்கேறி போலீசில் சிக்கிக் கொண்ட சம்பவம் கடலூரில் நடந்தது. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விவரம் வருமாறு: கடலூர் அடுத்த உச்சிமேடு கிராமத்தின் அருகே தியாகு நகரில் வசித்தவர் ரத்தினம்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சமீபத்தில் இறந்தார். இவரது மனைவி தனலட்சுமி. மகன் ரமேஷ் (42); சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவரது வீடு கூரை மற்றும் ஓடுகளால் இணைத்து கட்டப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி இரவு வீட்டைப் பூட்டி விட்டு தாய் தனலட்சுமியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். நோட்டம் பார்த்த பாபு, செல்வகுமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை சைக்கிளில் திருடச் சென்றனர். கூரையை பிரித்து உள்ளே இறங்கி வீட்டுக்குள் இருந்த தாம்பாலத் தட்டு, மோதிரம், பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டனர்.

அப்போது, மிலிட்டரி சரக்கு மூன்று பாட்டில் இருந்ததைப் பார்த்துள்ளனர். உடனே அங்கேயே பாட்டில்களைத் திறந்து பாபு முழு பாட்டில், கூட்டாளி செல்வகுமார் பாதி பாட்டில் என சரக்கை குடித்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு சைக்கிளையும் திருடிக் கொண்டு ஆளுக்கொரு சைக்கிளில் திருடிய பொருட்களை வைத்து கட்டிக் கொண்டு அவசர அவசரமாக புறப்பட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக போதை தலைக்கேற கடலூர் பீச் ரோடு வரை மட்டுமே அவர்களால் வர முடிந்தது. முழு பாட்டில் சரக்கையும் குடித்த பாபு சைக்கிளை போட்டு விட்டு சாலையோரத்திலேயே "மட்டை'யாகி விட, பாதி பாட்டில் சரக்கை குடித்து ஓரளவிற்கு நிதானமாக இருந்த செல்வகுமார் திருடிய பொருட்களுடன் சைக்கிளில் தப்பிச் சென்றார். மறுநாள் காலையில் ஊருக்கு வந்த ரமேஷ் வீட்டில் திருடு போனதைக் கண்டு அதிர்ந்தார். உடன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து உடனடியாக டெல்டா படை போலீசார் விரைந்து சென்று லோக்கல் திருடர்களை தேடினர். அப்போது பீச்ரோட்டில் போதை தலைக்கேறி மயக்கத்தில் படுத்திருந்த பாபுவையும் அவர் திருடி வந்த சைக்கிளையும் கைப்பற்றினர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:02 pm

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300



திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by செந்தில் Mon Jul 26, 2010 12:06 pm

தொழில்ல நேர்மை இல்லையே நம்ம பக்கிரி அண்ணன் கிட்ட டிரெயினிங் எடுத்து இருக்கனும் திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 102564


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:11 pm

செந்தில் wrote:தொழில்ல நேர்மை இல்லையே நம்ம பக்கிரி அண்ணன் கிட்ட டிரெயினிங் எடுத்து இருக்கனும் திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 102564

நன்றி நண்பா....... என் காலேஜ் ல சேர்ந்து படிகல்லைனா இப்படி தான் ஆகும் திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Icon_lol திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Icon_lol திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Icon_lol



திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by ரபீக் Mon Jul 26, 2010 12:13 pm

ராஸ்கல், என்ன தொழில் பண்றான் ,தம்பி பிளேடு இவனுக்கு மூணு மாசம் ட்ரைனிங் கொடுப்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:14 pm

ரபீக் wrote:ராஸ்கல், என்ன தொழில் பண்றான் ,தம்பி பிளேடு இவனுக்கு மூணு மாசம் ட்ரைனிங் கொடுப்பா

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Icon_lol திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Icon_lol திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Icon_lol திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 678642



திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by செந்தில் Mon Jul 26, 2010 12:16 pm

இப்படியா நம்ம பக்கிரி அண்ணா பேரை கெடுப்பது.ராஸ்கல் அவன சங்கத்த விட்டு உடனே தூக்குங்க தலைவா........


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by நவீன் Mon Jul 26, 2010 12:19 pm

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 755837 திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by திவா Mon Jul 26, 2010 12:40 pm

இதுவரை மில்டரி சரக்கை பக்கிரி பார்கவில்லை பார்த்தால் தான் தெரியும் பக்கிரியின் தொழில் நேர்மை சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 12:43 pm

இது யாரு நம்ம பிளடு பக்கிரி மாதிரி இருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன் Empty Re: திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum