புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
155 Posts - 79%
heezulia
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
320 Posts - 78%
heezulia
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_m10எலிகளை விழுங்கும் தாவரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலிகளை விழுங்கும் தாவரம்

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Sun Jul 25, 2010 3:25 pm

எலிகளை விழுங்கும் தாவரம்!
உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிக்கும் வல்லமை கொண்ட
தாவரம் ஒன்று தொடர்பான அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
எலிகளை விழுங்கும் தாவரம் Rat2
மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி கொடிகளைப்
பற்றி கதைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒரு செடி
இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செடியின் இலைகள் உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன் அலாஸ்டியர் ரொபின்சன்
தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா
மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த
மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த
அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி
செய்தபோதுதான் இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர்.

இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:

இந்த கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. 21ஆம் நூற்றாண்டு வரை இப்படி ஒரு
தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை
உலகின் அதிசயம் அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர்
சேர். டேவிட் அட்டன்பரோ. எனவே அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு
செய்துள்ளோம். இனி இந்த தாவரம் “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும்.
இந்த தாவரம் சிவப்பு பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம்
வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில்
மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான் அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல்
அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும்
ஒருவித வழுவழுப்பான எண்ணெய் பசைகளில் இருந்து எலிகள் தப்ப முடியாது.
பின்னர் அந்த பசை எலிகளை கொன்று விடுகிறது.

எலிகள் மட்டுமல்ல பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம்
கபளீகரம் செய்து விடும். தாவரவியலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம்
கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல்
இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில் மாமிச
தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர் சமீபத்தில் இந்த
அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.
எலிகளை விழுங்கும் தாவரம் Rat3
நன்றி தமிழ் மிரர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக