புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மிகவும் ரசித்த பாடல்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
.......கவிஞர் கண்ணதாசன்.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பிளேடு பக்கிரி wrote:V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.
இசையோடு இசையும் நண்பனுக்கு
இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

Kaa Na Kalyanasundaram wrote:இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
ஆமாம் ஐயா , சங்கீதம் தெரியாதவர்கள் கூட இதை பாடும் அளவுக்கு இதன் வரிகள் எளிமையாக இருக்கும் ,
" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை " என்றல்லவா எழுதி வைது விட்டு போயிருக்கிறார் கவியரசர்
ஐயா அடுத்த வரிகளைப் பாருங்கள்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.
கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.
நன்றி, கா.ந.கல்யாண்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.
கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.
நன்றி, கா.ந.கல்யாண்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
இந்த அழகிய பாடலை அவ்வாறு ராகமுடன்... பாடப்பட்டதால் இன்று நாம் மிகவும் ரசிக்கிறோம். அதுவும் ஓர் ப்ரபல பாடகர் பாடியதால்.
எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.
எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
ப்ருந்தா வனமென்ன வெகு தூரமா?
இந்த பேதைக்கு அவனின்றி பரிகரமா?
திருந்தா முகம்தனை திருத்துகின்றேன் - கண்ணன்
திருத் தோற்றம்தனை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
பாஞ்சாலி தனைக் காக்க மன்றாடினான் - அவன்
பாதங்களில் நானும் நின்றாடினேன்
தீங்கான பாம்பின் மேல் நின்றாடினான் -அவன்
திருப் பாதங்களை கொண்டாடுவேன் என்றும்.

நன்றி அண்ணாசாமி அவர்களே. இந்த பாடல் இப்போதுதான் படித்தேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
மிகச் சிறப்பான வரிகள்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
மிகச் சிறப்பான வரிகள்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3