Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மிகவும் ரசித்த பாடல்.
+2
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நான் மிகவும் ரசித்த பாடல்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
.......கவிஞர் கண்ணதாசன்.
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
.......கவிஞர் கண்ணதாசன்.
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
என்றும் என் காதில் தேனாகப் பாயும் இனிமையான பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
கல்யாண சுந்தரம்.
இந்த அருமையான தனிப் பாடல், சிவரஞ்சனி என்ற ராகத்தின் சாயலில் ( ஆல் இந்திய ரேடியோ துவக்க ட்யூனும் இதே ராகம்) அமைக்கப் பட்ட ட்யூன். டீ எம் ஸ் அழகாகப் பாடி உள்ளார்.
பழைய பாடல்களில் சிவரஞ்சனியை திரை இசையில் அதிகமாக கையான்டு இருக்கிறர்கள்.
இந்த அருமையான தனிப் பாடல், சிவரஞ்சனி என்ற ராகத்தின் சாயலில் ( ஆல் இந்திய ரேடியோ துவக்க ட்யூனும் இதே ராகம்) அமைக்கப் பட்ட ட்யூன். டீ எம் ஸ் அழகாகப் பாடி உள்ளார்.
பழைய பாடல்களில் சிவரஞ்சனியை திரை இசையில் அதிகமாக கையான்டு இருக்கிறர்கள்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்....
இந்தப் பாடலைப் பாடியதற்குப் பரிசாக என்ன கொடுத்தார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்....
இந்தப் பாடலைப் பாடியதற்குப் பரிசாக என்ன கொடுத்தார்கள்!
அத ஏன் கேட்குறீங்க ....
இனி மேல் நீ எங்கயும் பாட கூடாதுன்னு சொல்லிட்டு ஒரு சில்வர் குடம் கொடுத்தாங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்....
நன்றகப் பாடுவீர்கள் போல் தெரிகிறது. என் உள்ளம் உவகையில்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
நான் மிக ரசித்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.நினைவுபடுத்தியமைக்கு நன்றி கல்யாண சுந்தரம் சார்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
V.Annasamy wrote:பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்....
நன்றகப் பாடுவீர்கள் போல் தெரிகிறது. என் உள்ளம் உவகையில்.
நேரம் போகலைனா எதோ கத்துவேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நான் மிகவும் ரசித்த பாடல்.
இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நான் இணையத்தில் மிகவும் ரசித்த தலை மசாஜ் வீடியோ நீங்களும் பாருங்க ஜாலியா இருக்கும்
» இன்று நான் ரசித்த பாடல்
» நான் ரசித்த பாடல் வரிகள்
» சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» இன்று நான் ரசித்த பாடல்
» நான் ரசித்த பாடல் வரிகள்
» சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|