ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மிகவும் ரசித்த பாடல்.

+2
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 11:30 am

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)


நான் மிகவும் ரசித்த பாடல். KA2_043
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)



.......கவிஞர் கண்ணதாசன்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by சிவா Mon Jul 26, 2010 11:41 am




என்றும் என் காதில் தேனாகப் பாயும் இனிமையான பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி!


நான் மிகவும் ரசித்த பாடல். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 11:45 am

எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்.... நான் மிகவும் ரசித்த பாடல். 678642 நான் மிகவும் ரசித்த பாடல். 678642



நான் மிகவும் ரசித்த பாடல். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by V.Annasamy Mon Jul 26, 2010 11:46 am

நான் மிகவும் ரசித்த பாடல். 678642 நான் மிகவும் ரசித்த பாடல். 678642 கல்யாண சுந்தரம்.


இந்த அருமையான தனிப் பாடல், சிவரஞ்சனி என்ற ராகத்தின் சாயலில் ( ஆல் இந்திய ரேடியோ துவக்க ட்யூனும் இதே ராகம்) அமைக்கப் பட்ட ட்யூன். டீ எம் ஸ் அழகாகப் பாடி உள்ளார்.

பழைய பாடல்களில் சிவரஞ்சனியை திரை இசையில் அதிகமாக கையான்டு இருக்கிறர்கள்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by சிவா Mon Jul 26, 2010 11:47 am

பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்.... நான் மிகவும் ரசித்த பாடல். 678642 நான் மிகவும் ரசித்த பாடல். 678642

இந்தப் பாடலைப் பாடியதற்குப் பரிசாக என்ன கொடுத்தார்கள்!


நான் மிகவும் ரசித்த பாடல். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 11:50 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்.... நான் மிகவும் ரசித்த பாடல். 678642 நான் மிகவும் ரசித்த பாடல். 678642

இந்தப் பாடலைப் பாடியதற்குப் பரிசாக என்ன கொடுத்தார்கள்!


அத ஏன் கேட்குறீங்க ....
இனி மேல் நீ எங்கயும் பாட கூடாதுன்னு சொல்லிட்டு ஒரு சில்வர் குடம் கொடுத்தாங்க நான் மிகவும் ரசித்த பாடல். 440806 நான் மிகவும் ரசித்த பாடல். 440806



நான் மிகவும் ரசித்த பாடல். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by V.Annasamy Mon Jul 26, 2010 11:50 am

பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்.... நான் மிகவும் ரசித்த பாடல். 678642 நான் மிகவும் ரசித்த பாடல். 678642

நான் மிகவும் ரசித்த பாடல். 359383 நான் மிகவும் ரசித்த பாடல். 359383

நன்றகப் பாடுவீர்கள் போல் தெரிகிறது. என் உள்ளம் உவகையில். நான் மிகவும் ரசித்த பாடல். 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by உதயசுதா Mon Jul 26, 2010 11:54 am

நான் மிக ரசித்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.நினைவுபடுத்தியமைக்கு நன்றி கல்யாண சுந்தரம் சார்.


நான் மிகவும் ரசித்த பாடல். Uநான் மிகவும் ரசித்த பாடல். Dநான் மிகவும் ரசித்த பாடல். Aநான் மிகவும் ரசித்த பாடல். Yநான் மிகவும் ரசித்த பாடல். Aநான் மிகவும் ரசித்த பாடல். Sநான் மிகவும் ரசித்த பாடல். Uநான் மிகவும் ரசித்த பாடல். Dநான் மிகவும் ரசித்த பாடல். Hநான் மிகவும் ரசித்த பாடல். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 11:54 am

V.Annasamy wrote:
பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த பாடல்.....
நான் இந்த பாடலை பாடி பரிசு பெற்றுள்ளேன்....
எனக்கு பிடித்த பாடல்....
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கல்யாணம்.... நான் மிகவும் ரசித்த பாடல். 678642 நான் மிகவும் ரசித்த பாடல். 678642

நான் மிகவும் ரசித்த பாடல். 359383 நான் மிகவும் ரசித்த பாடல். 359383

நன்றகப் பாடுவீர்கள் போல் தெரிகிறது. என் உள்ளம் உவகையில். நான் மிகவும் ரசித்த பாடல். 154550

நேரம் போகலைனா எதோ கத்துவேன் நான் மிகவும் ரசித்த பாடல். 154550 நான் மிகவும் ரசித்த பாடல். 154550 நான் மிகவும் ரசித்த பாடல். 154550 நான் மிகவும் ரசித்த பாடல். 154550



நான் மிகவும் ரசித்த பாடல். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by V.Annasamy Mon Jul 26, 2010 11:59 am

இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நான் மிகவும் ரசித்த பாடல். Empty Re: நான் மிகவும் ரசித்த பாடல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum