புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ரமலான் முபாரக்! Poll_c10ரமலான் முபாரக்! Poll_m10ரமலான் முபாரக்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் முபாரக்!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Aug 19, 2009 11:52 pm

ரமலான் முபாரக்!


சிலருக்கு பொருளீட்டல், வேறு சிலருக்குப் புகழீட்டல்,மற்றுஞ் சிலருக்கு இடையறா உழைத்தல், நாள்தோறும் அல்லாடல், வறியோர் பலருக்கு வாழ்க்கையே தள்ளாடல் எனக் காட்டுவெள்ளக் கதியாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த மனித இனக் குதிரைகளுக்கு ஒரு கடிவாளம் இடப்படுகிறது. அல்லது இட்டுக்கொள்கின்றனர்.
ஆம், நோன்பின் வருகை, மனித குல மல்லாடலை அமைதிப்படுத்தி,ஆசுவாசங்கொள்ள வைத்திருக்கிறது.
அதிகார அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் அடிபணியாத மனித மனம்,தன்னைத்தானே அடக்கியும், அடங்கியும்,ஐம்புலன்கள் ஒடுங்கியும் ஒரு சுதந்திர கட்டுப்பாட்டிற்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளவும் தூண்டிய ரமலான் மாத நோன்பின் மகத்துவமே மகத்துவம்!
இஸ்லாமியத் தத்துவத்திற்குத் தமது அறியாமையின் காரணமாக முரண்பாடு கற்பிக்கும் துவேஷிகளைக் கூட-வியந்து,விழிப்புருவத்தை உயர்த்திப் பார்க்க செய்வது இந் நோன்பேயாகும்.
'(பிறருக்கு) நன்மை செய்யுங்கள்,ஏனென்றால் நன்மை செய்வோரை இறைவன் நேசிக்கிறான்"(2:195) எனும் திருக்குர்ஆன் திரு வசனம்-பவுர்ணமி இரவின் பளிங்கு வெளிச்சம்போல்-அனைவர் கவனத்தையும் கவர்ந்தீர்க்கும் காலம்-ரமலான் மாதத்தின் சீலம்!
தன் வீட்டு உணவை உண்ணத் தானே தடை விதித்துக் கொள்ளவும், தான் ஈட்டிய பொருட்செல்வத்தைத் தானே மனமுவந்து தர்மம் (ஜகாத்) கொடுக்கவும், தனக்குள் தானே ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் சுயாதிகாரத்தைகப் புனித ரமலான் போதிக்க வந்துள்ளது.
பாலிஸ்டர் உடைப் பணக்காரர்களே, அதோ கந்தல் துணிகளைக் கொஞ்சமேனும் கவனியுங்கள்.
மாடிகள் மீது மலர்காவை அமைக்கத் துடிப்போரே, அதோ ஒழுகும் குடிசைகளுக்கு ஓலைவேய வசதியில்லாதாரைச் சற்றேனும் உற்றுப் பாருங்கள்!
'அரசியலுக்கு வருவது பணம் சம்பாதிக்க" என்றும்- 'பணவசதியுள்ளவர்களுக்கே அரசியல் கட்சிகளில் முக்கியப் பதவிகள்" என்றும் மாறிவிட்டப் பணநாயகக் காலத்தில், நாம் ஜனநாயகம் காக்க ஷஹீதுக்கும் தயாராவோம்!

கண்ணியமிகு புண்ணிய ரமலான் நமக்குப் புத்தியும் புதிய சக்தியும் வழங்குமாக!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக