ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

+6
சபீர்
balakarthik
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
ரபீக்
சிவா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by சிவா Mon Jul 26, 2010 11:12 am

ஈகரையின் தமிழ் இஸ்லாம் உறவுகள் தங்களின் இறைக் கருத்துகளைப் படிக்க, பதிவு செய்ய ஒரு தளம், அதாவது நம் தளம் போலவே உள்ள கருத்துக்களம் உதயமாகியுள்ளது!

http://islamintamil.forumakers.com/

அன்பு உறவுகள் பங்கேற்று மகிழ வாழ்த்துகிறேன்!

(ஏம்பா அட்மின், நான் அங்கே வரலாமா? அனுமதி உண்டா?)


ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by ரபீக் Mon Jul 26, 2010 11:15 am

rompa nandri thala


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 11:17 am

மிக்க நன்றி தலைவா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 11:18 am

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 677196 ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 678642 ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 678642



ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by balakarthik Mon Jul 26, 2010 11:18 am

அணைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by சபீர் Mon Jul 26, 2010 11:25 am

தளத்தினை அறிமுகம் செய்து வைத்த சிவா அண்ணனுக்கு எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.அத்தோடு இத்தளத்தில் இஸ்லாமியர் என்றுமட்டும் தரம்பிரிக்காமல் அனைத்து உறவுகளும் இணைந்துகொண்டால் நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன்.இன்ஷா அல்லாஹ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by சிவா Mon Jul 26, 2010 11:30 am

சபீர் wrote:தளத்தினை அறிமுகம் செய்து வைத்த சிவா அண்ணனுக்கு எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.அத்தோடு இத்தளத்தில் இஸ்லாமியர் என்றுமட்டும் தரம்பிரிக்காமல் அனைத்து உறவுகளும் இணைந்துகொண்டால் நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன்.இன்ஷா அல்லாஹ்

"தமிழ் இஸ்லமியர்களின் சங்கமம்” என்று இருந்தது, அதனால்தான் நானும் அங்கு வரலாமா எனக் கேட்டேன்!


ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by சபீர் Mon Jul 26, 2010 11:58 am

சிவா wrote:
சபீர் wrote:தளத்தினை அறிமுகம் செய்து வைத்த சிவா அண்ணனுக்கு எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.அத்தோடு இத்தளத்தில் இஸ்லாமியர் என்றுமட்டும் தரம்பிரிக்காமல் அனைத்து உறவுகளும் இணைந்துகொண்டால் நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன்.இன்ஷா அல்லாஹ்

"தமிழ் இஸ்லமியர்களின் சங்கமம்” என்று இருந்தது, அதனால்தான் நானும் அங்கு வரலாமா எனக் கேட்டேன்!

ஆமாம் அண்ணா நானும் அதனை அவதானித்தேன்.அத்தலைப்பைப்பார்த்து எனக்கும் சின்ன சங்கடம் ஏற்ப்பட்டது.அனைத்து உறவுகளையும் உள்வாங்கினால் நன்றாக இருக்குமே என நினைக்கிறேன்.மார்க்கத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்ற உங்களின் ஆர்வத்துக்கு மிக்க நன்றி அண்ணா. ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 359383 ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 359383 ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 359383 அனைத்து மார்க்கத்தையும் அனைவரும் நிச்சயம் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 678642 ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by ஹாசிம் Mon Jul 26, 2010 1:14 pm

நன்றி அறிமுகத்திற்கு

அட்மின் யார் என்று தெரிந்து கொள்ளலாமா


நேசமுடன் ஹாசிம்
ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by Hasan1 Thu Jul 29, 2010 2:56 pm

சிவா wrote:ஈகரையின் தமிழ் இஸ்லாம் உறவுகள் தங்களின் இறைக் கருத்துகளைப் படிக்க, பதிவு செய்ய ஒரு தளம், அதாவது நம் தளம் போலவே உள்ள கருத்துக்களம் உதயமாகியுள்ளது!

http://islamintamil.forumakers.com/

அன்பு உறவுகள் பங்கேற்று மகிழ வாழ்த்துகிறேன்!

(ஏம்பா அட்மின், நான் அங்கே வரலாமா? அனுமதி உண்டா?)


நன்றி எனது தளத்தை இங்கு அறிமுகப்படுதியதற்கு...புன்னகை

உங்களுக்கு இல்லாத அனுமதியா?
புதிதாக தொடங்கினேன். என்ன போடுவது என்ற குழப்பத்தில்தான் தமிழ் இஸ்லாமியர்களின் சங்கமம் என்று கொடுத்தேன்.
மற்றபடி மாற்று மத நண்பர்கள் இனைய வேண்டும் என்பதே எனது விருப்பம். விரைவில் தலைப்பை மாற்றி விடுவேன் ( இறைவன் நாடினால்)
இன்னும் நட்பு என்ற தலைப்பின் மாற்று மத நண்பர்களும் இஸ்லாமியர்களும் சங்கமிக்கும் வண்ணம் ஒரு பிரிவு தொடங்க உள்ளேன்.

Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்! Empty Re: ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum