ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்முட்டி ஜோடி நயன்தாரா

4 posters

Go down

மம்முட்டி ஜோடி நயன்தாரா Empty மம்முட்டி ஜோடி நயன்தாரா

Post by ரபீக் Mon Jul 26, 2010 10:32 am

வைக்கம் முகமது பஷீ‌ரின் சிறப்பு வாய்ந்த கதைகளில் ஒன்று மதிலுகள். அவரது மற்ற கதைகளைப் போலவே பஷீர்தான் இந்த‌க் கதையிலும் நாயகன்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசுக்கு எதிராக எழுதியதாக சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்தை பஷீர் மதிலுகள் என்ற பெய‌ரில் கதையாக எழுதியிருந்தார்.

மதிலுகள் கதையை அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமாவாக எடுத்தார். பெண் கதாபாத்திரங்களே இல்லாத இந்தப் படம் மம்முட்டிக்கு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

ஆண்களுக்கான ஜெயிலில் இருக்கும் பஷீருக்கு பெண்கள் ஜெயிலில் கைதியாக இருக்கும் கல்யாணியுடன் நட்பு ஏற்படும். இரண்டுக்கும் நடுவில் பெ‌ரிய மதில் சுவர் இருப்பதால் பஷீரால் கல்யாணியை பார்க்க முடியாது, குரலை மட்டுமே கேட்க முடியும். மற்ற அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பின் தனிமையில் இருக்கும் பஷீருக்கு கல்யாணியின் நட்பு புதிய வெளிச்சத்தை தரும். இறுதிவரை கல்யாணியை பார்க்க முடியாமலே ஜெயிலை விட்டு கிளம்புவார் பஷீர்.

இந்த மதிலுகள் கதையை அடிப்படையாக வைத்து மதிலுகளுக்கப்புறம் என்ற படத்தை அறிமுக இயக்குனர் பிரசாத் இயக்குகிறார். இது மதிலுகள் கதையின் தொடர்ச்சியாக இருக்கும்.

இந்தப் படத்தில் பஷீராக மம்முட்டியும், கல்யாணியாக நயன்தாராவும் நடிக்கின்றனர். மம்முட்டியின் ப்ளே ஹவுஸ் தயா‌ரிப்பு நிறுவனம் படத்தை தயா‌ரிக்கிறது.

முன்செல்ல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மம்முட்டி ஜோடி நயன்தாரா Empty Re: மம்முட்டி ஜோடி நயன்தாரா

Post by balakarthik Mon Jul 26, 2010 10:46 am

இதே படத்த நம்ம டாக்டர் விஜய் நடிச்சா எப்படி இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் மம்முட்டி ஜோடி நயன்தாரா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மம்முட்டி ஜோடி நயன்தாரா Empty Re: மம்முட்டி ஜோடி நயன்தாரா

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 10:51 am

balakarthik wrote:இதே படத்த நம்ம டாக்டர் விஜய் நடிச்சா எப்படி இருக்கும்

மம்முட்டி ஜோடி நயன்தாரா 230655 மம்முட்டி ஜோடி நயன்தாரா 230655 மம்முட்டி ஜோடி நயன்தாரா 230655 மம்முட்டி ஜோடி நயன்தாரா 230655



மம்முட்டி ஜோடி நயன்தாரா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மம்முட்டி ஜோடி நயன்தாரா Empty Re: மம்முட்டி ஜோடி நயன்தாரா

Post by ரபீக் Mon Jul 26, 2010 11:00 am

balakarthik wrote:இதே படத்த நம்ம டாக்டர் விஜய் நடிச்சா எப்படி இருக்கும்

ippadi irukkum ,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மம்முட்டி ஜோடி நயன்தாரா Empty Re: மம்முட்டி ஜோடி நயன்தாரா

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 11:00 am

ரபீக் wrote:
balakarthik wrote:இதே படத்த நம்ம டாக்டர் விஜய் நடிச்சா எப்படி இருக்கும்

ippadi irukkum ,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மம்முட்டி ஜோடி நயன்தாரா 168300 மம்முட்டி ஜோடி நயன்தாரா 168300 மம்முட்டி ஜோடி நயன்தாரா 168300 மம்முட்டி ஜோடி நயன்தாரா 168300



மம்முட்டி ஜோடி நயன்தாரா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மம்முட்டி ஜோடி நயன்தாரா Empty Re: மம்முட்டி ஜோடி நயன்தாரா

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 11:06 am

balakarthik wrote:இதே படத்த நம்ம டாக்டர் விஜய் நடிச்சா எப்படி இருக்கும்

வேணா தாங்க முடியல்ல பைத்தியம் பைத்தியம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மம்முட்டி ஜோடி நயன்தாரா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மம்முட்டி ஜோடி நயன்தாரா Empty Re: மம்முட்டி ஜோடி நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum