புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கமும் நோய்தான்! - Narcolepsy
Page 1 of 1 •
‘‘சிலபேர் எப்ப பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருப்பாங்க. இன்னும் சிலபேரு, தூக்கமே வரமாட்டேங்குதுனு புலம்பிகிட்டே இருப்பாங்க. இந்த ரெண்டுமே தூக்கம் சம்பந்தமா வர்ற நோய்தான்’’ என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி மூளை நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் அலீம். ‘தூக்கத் தொந்தரவு’ என்ற தலைப்பில் இவர் ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.
‘‘உலகத்துல 7லேந்து 18 சதவீதம் பேருக்கு தூக்கப் பிரச்னை இருக்கு. இதுல, 3லேந்து 13 சதவீதம் பேருக்கு தூக்க மாத்திரை இல்லாம தூக்கம் வர்றதே இல்ல. 4 முதல் 10 மணி நேரம் வரைக்கும் தூங்கறது சராசரி தூக்க நேரம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. இது தப்பு. 7 மணி நேரம் தூங்கறதுதான் சரியான தூக்க நேரம். 4 மணி நேரத்துக்கு குறைவாகவும், 10 மணி நேரத்துக்கு அதிகமாகவும் தூங்கற நபர்களிடம்தான் இறப்பு விகிதம் அதிகமா இருக்கு. தூக்கத்தை இருவகையா பிரிக்கலாம். கண் அசைவுள்ள தூக்கம், கண் அசைவற்ற தூக்கம். தூங்க ஆரம்பிச்சதும் 90 முதல் 100 நிமிடங்களுக்கு கண் அசைவுத் தூக்கம் இருக்கும். அதுக்கப்புறம் கண் அசைவற்ற தூக்கம். இது இரவுல மாறி மாறி நடக்கும். தூக்கத்துலதான் பல்வேறு சுரப்பிகள் சுரக்குது. அதனால சீரான தூக்கம் முக்கியம். தூக்கம் சரியா வரலைன்னா அசதி, பொறுமை இழப்பு, மனதை ஒருநிலைப்படுத்துவதில் சிரமம்னு பல பிரச்னைகள் வந்துடும்.
தூக்கப் பிரச்னைகள் வயதுக்கு தகுந்தபடி மாறுபடுது. இரவுல சிறுநீர் கழித்தல், இரவு பயம், தூக்கத்துல நடக்கறது இதெல்லாம் குழந்தைங்ககிட்ட இருக்கிற பிரச்னைகள். தூக்கமின்மை அல்லது அதிகத் தூக்கம் வயசானவங்களுக்கு வர்ற பிரச்னை. நார்கோலெப்ஸி, (Narcolepsy) கேட்டாபிளக்ஸி மாதிரியான தூக்க நோய்கள் குழந்தைப் பருவத்துல ஆரம்பிச்சு வாழ்நாள் பூரா நீடிக்கும். தூக்கமின்மை ஒருகட்டத்துல மனநோய்கள், உடல் நோய்கள், போதைப் மருந்துப் பழக்கம் மாதிரியான செயல்களுக்கு கொண்டு போய் விட்டுடும். சிலர் படுத்ததுமே தூங்கிடுவாங்க. ஆனா, 2 அல்லது 3 மணி நேரத்துக்குள்ள விழிச்சுக்குவாங்க. இவங்களுக்கு தூக்கமும், விழிப்பும் மாறி மாறி வரும். ஜீரண மண்டலத்தில் பிரச்னை இருந்தா இப்படிப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.
40 முதல் 60 வயதுள்ளவர்களிடம் உள்ள பிரச்னை குறட்டை. இந்த நபர்கள் இரவுல உளறவும் செய்வாங்க. காலைல விழிச்சதும் தூக்க உணர்வு, தலைவலி மாதிரியான பாதிப்புகள் இருக்கும். இதுக்கு சரியானபடி சிகிச்சை எடுத்துக்கலைனா நோய் தீவிரமாகிடும். தூக்கத் தாக்கு என்ற நோய், பகல் நேரத்துல அதிக தூக்கத்தை உண்டாக்கிடும்.
நாம உறங்கற இடம், அதிக குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருக்கக்கூடாது. வெளிச்சம், சப்தம் கூடாது. படுக்கறதுக்கு முன்னாடி சிகரெட் பிடிக்கக் கூடாது. படுக்கறதும், விழிக்கிறதும் ஒரே நேரமா இருக்கணும். தூங்குவதற்கு 4 & 6 மணி நேரத்துக்கு முன்னால காபி, டீ குடிக்கக்கூடாது. மது அருந்தினா இரவுல அடிக்கடி விழிப்பு வரும். அதனால தூக்கத்துக்கு மதுவும் எதிரிதான். இதைவிட முக்கியம், இரவு நேரத்துல அளவோடு சாப்பிடணும். அதிகமா சாப்பிட்டா தூக்கம் சரியா வராது’’ என்கிறார் டாக்டர் அலீம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1