ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

+5
பிளேடு பக்கிரி
டயானா
சிவா
ரிபாஸ்
ரபீக்
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by ரபீக் Mon Jul 26, 2010 10:31 am

கோடை காலம் குளிர்காலம் மாதிரி இது கோடம்பாக்கத்தின் குவா குவா காலம் போலிருக்கிறது. நேற்றைய செய்தி விக்ராந்த்-மானசா தம்பதிகளுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்பது.

கடந்த சில வாரங்களாகவே இப்படி மனசுக்கு பக்கத்தில் பீடிங் பாட்டிலை வைத்த மாதிரி ஒரே குவா குவா சத்தம்தான். சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை. தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கும் அதே போல ஒரு ஆண் வாரிசு.

இந்த செய்திகள் மின்னலை போல கோடம்பாக்கத்தில் பரவினாலும், மும்பையிலிருந்து தகவல் வந்தும் ஒருவரும் கண்டுகொள்ளாத குவா குவா நியூஸ் இது. வாளமீன் மாளவிகா இரண்டாவது பிரசவத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.

இதுபோக இன்னும் ஒரு சாக்லெட் நியூஸ். சற்று லேட் மேரேஜ் செய்து கொண்ட மீனா, கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான் அது. தனக்கு பிடித்த கம்ப்யூட்டர் என்ஜினியர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட மீனா, அதன்பின்பும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீப காலமாக வருகிற தொலைக்காட்சி, திரைப்பட அழைப்புகளை சற்று ஓரம்கட்டியிருக்கிறார் மீன்ஸ். ஏன்ஸ்? கர்ப்பம்தான்!

கணவருடன் கனடாவில் சுற்றினேன். அதுவும் ஹெலிகாப்டரில் என்று அந்தரத்தில் பறக்கும் ரம்பாதான் அடுத்த குவா குவாவை வெளியிடுவார் போலிருக்கிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 10:32 am

யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


Last edited by ரிபாஸ் on Mon Jul 26, 2010 10:36 am; edited 1 time in total


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by ரபீக் Mon Jul 26, 2010 10:34 am

ரிபாஸ் wrote:யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

oru velamparam ,,,, ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 10:37 am

ரபீக் wrote:
ரிபாஸ் wrote:யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

oru velamparam ,,,, ஜாலி

அதுக்கு இப்படியா பண்ணுவிங்க ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by சிவா Mon Jul 26, 2010 10:39 am

இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில சகஷமப்பா! நடிகைகள் மட்டும்தான் கர்ப்பமடைகிறார்களா என்ன? இந்த பத்திரிகைகள் வியாபாரத்திற்காக இப்படிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது! மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! 56667


மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by ரபீக் Mon Jul 26, 2010 10:40 am

ரிபாஸ் wrote:
ரபீக் wrote:
ரிபாஸ் wrote:யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

oru velamparam ,,,, ஜாலி

அதுக்கு இப்படியா பண்ணுவிங்க ஜாலி ஜாலி

adappaavi ,meena karpathukku naana karanam ? என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by சிவா Mon Jul 26, 2010 10:44 am

ரபீக் wrote:

adappaavi ,meena karpathukku naana karanam ? என்ன கொடுமை சார் இது

ஆமான்னு சொல்லவும் முடியாது, இல்லைன்னு சொல்லவும் முடியாது! மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! 102564


மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by டயானா Mon Jul 26, 2010 10:46 am

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by ரபீக் Mon Jul 26, 2010 10:46 am

சிவா wrote:
ரபீக் wrote:

adappaavi ,meena karpathukku naana karanam ? என்ன கொடுமை சார் இது

ஆமான்னு சொல்லவும் முடியாது, இல்லைன்னு சொல்லவும் முடியாது! மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! 102564

neengalumaa?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 10:48 am

சிவா wrote:
ரபீக் wrote:

adappaavi ,meena karpathukku naana karanam ? என்ன கொடுமை சார் இது

ஆமான்னு சொல்லவும் முடியாது, இல்லைன்னு சொல்லவும் முடியாது! மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! 102564

அயோ நம்ம தலையோ சொல்லிட்டு அப்ப அது உண்மையாதான் இருக்கும் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்! Empty Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum