ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

+3
கலைவேந்தன்
balakarthik
Aathira
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by Aathira Sun Jul 25, 2010 9:38 pm

அமுதத்தில் விஷம்

அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ

இமைகளை இதமாய் மூடிப்
புருவமத்தி குறுகுறுக்க
நுரையீரல் விரிய விரிய
ஆழமாய்
அவசரமாய்
சுந்தந்திரமாய்ச்
சுவாசிக்க வேண்டும்
ஊருக்கு வெளியே போ

இந்த
நகரத்துக் காற்றில் எனக்கு
நம்பிக்கை இல்லை

காற்றின் நிறம்
கறுப்பு இல்லை

இதில்
பிராணவாயு பிரித்தெடுக்க
நாசிக்குச் சக்தியில்லை

சுற்றுயுள்ளது காற்றல்ல
இது
பெட்ரோல் டீசலின்
வளிவடிவம்

இதைச்
சுவாசிப்பதெனில்
எந்திரமூக்கு
வேண்டும் எனக்கு

பாவிகளே
மரணப்படுக்கையில்
காற்றைத் தள்ளிய
மாபாவிகளே

புகை பிடித்தீர்கள்
காற்று ரணமானது

எந்திரப் புகை எழுந்தது
காற்று இறுகியது

குப்பைகள் வானளாவின
காற்று கெட்டிப்பட்டது

எப்படி சுவாசிப்பது?
நுரையீரல் இப்போது
எஃகினால் வேண்டும் எனக்கு

அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ

உணவு திரிந்தால்
இரைப்பையைப் பட்டினி போடுவேன்

தண்ணீரில் கிருமிகளா
தாகத்தைத் தள்ளி வைப்பேன்

காற்று திரிந்தால்
சுவாசப் பையும்
பட்டினி கிடக்குமா?

அணு உலைகளின் பெருமூச்சு
ஆலைகளின் கருமூச்சு
தொழிற்சாலைச் சுடுமூச்சு
எல்லாம் கந்தால்
அடுத்த நூற்றாண்டில்
மனிதன் இருப்பானோ?

இல்லை
அடுத்த நூற்றாண்டில்
காற்று இருக்குமோ?

பற்று நோய் அறுத்த
துறவியர்க்கும்
புற்று நோய் வருவதேன்?

அது
நஞ்சூட்டிய காற்றின்
நன்கொடையப்பா

பத்தினிப் பெண்கள் சொல்லியும்
பருவ மழை பொய்த்ததேன்?

மேகத்தில் பால்கறக்கும்
சுத்தக்காற்று செத்துவிட்டதப்பா

அணுகுண்டுத்துகள்களினால்
காற்று எப்போதோ
கற்பிழந்து போனதப்பா

காற்றே உயிர் குடித்தால்
இனி
தொட்டிலே கல்லறையாகும்

பாவிகளே
காற்றுக்கு உயிர் கொடுங்கள்
மனிதனைக் கொன்றுதான்
விஞ்ஞானம் பிழைக்குமா?

இல்லை
சுவாசப்பை இல்லாத
மனிதனைப் படைக்குமா?

அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ

அங்கே
எனக்கும் முன்னால்
ஏராளக் கார்கள்
தேனடையின் தேனீக்களாய்
மனிதர்கள்

கேட்டேன்
சுவாசிக்க வந்தவர்களாம்

மூர்ச்சையானேன்

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Tகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Hகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Iகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Rகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by balakarthik Sun Jul 25, 2010 11:00 pm

அருமையான வரிகள் வைரமுத்து கவிதைகளை நான் mp3 வடிவில் சேமித்துவைத்துள்ளேன் இதுவும் கிடைகிறதா என்ன்று பார்க்கணும் பதிவிற்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by Aathira Sun Jul 25, 2010 11:04 pm

balakarthik wrote:அருமையான வரிகள் வைரமுத்து கவிதைகளை நான் mp3 வடிவில் சேமித்துவைத்துள்ளேன் இதுவும் கிடைகிறதா என்ன்று பார்க்கணும் பதிவிற்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒலிப் பேழையா? லிங்க் கொடுத்தால் பார்க்கலாம் கார்த்திக். முடிந்தால்....

கலைநிலா அவர்களின் கவிதையைப் படித்தவுடன் இதைப் பதிவிடத் தோன்றியது..இது நான் மிகவும் விரும்பி ரசித்தது..கருத்துக்கு நன்றி கார்த்திக். கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Tகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Hகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Iகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Rகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by balakarthik Sun Jul 25, 2010 11:06 pm

Aathira wrote:
balakarthik wrote:அருமையான வரிகள் வைரமுத்து கவிதைகளை நான் mp3 வடிவில் சேமித்துவைத்துள்ளேன் இதுவும் கிடைகிறதா என்ன்று பார்க்கணும் பதிவிற்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒலிப் பேழையா? லிங்க் கொடுத்தால் பார்க்கலாம் கார்த்திக். முடிந்தால்....

கலைநிலா அவர்களின் கவிதையைப் படித்தவுடன் இதைப் பதிவிடத் தோன்றியது..இது நான் மிகவும் விரும்பி ரசித்தது..கருத்துக்கு நன்றி கார்த்திக். கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550

அது பல்வேறு வலைதலதிலேர்ந்து எடுத்தது அந்த வலைதலங்களுடைய பெயர் நினைவிலில்லை நா வேணுனா அதா இங்கே பதிய முடியுமான்னு பாக்குறேன் அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by Aathira Sun Jul 25, 2010 11:08 pm

balakarthik wrote:

நான் புத்தகம் வைத்துள்ளேன்.. முடிந்தால் பதிந்தால் உறவுகளுக்கு பயனாக இருக்குமே..நன்றி கார்த்திக். கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Tகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Hகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Iகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Rகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by balakarthik Sun Jul 25, 2010 11:10 pm

கண்டிப்பாக முயச்சி செய்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by கலைவேந்தன் Mon Jul 26, 2010 8:43 pm

அருமையான வைரவரிகள்...வழங்கியமைக்கு...மிக்க நன்றி ஆதிரா...!

முடிந்தால் ஒலிவடிவத்தை எனக்கும் அனுப்புங்களேன்...கார்த்திக்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by balakarthik Mon Jul 26, 2010 8:56 pm

கலை wrote:அருமையான வைரவரிகள்...வழங்கியமைக்கு...மிக்க நன்றி ஆதிரா...!

முடிந்தால் ஒலிவடிவத்தை எனக்கும் அனுப்புங்களேன்...கார்த்திக்...!

அத திரட்டிக்கிட்டு இருக்கேன் கிடைச்சதும் பதியறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by Aathira Mon Jul 26, 2010 9:36 pm

[quote="கலை"]அருமையான வைரவரிகள்...வழங்கியமைக்கு...மிக்க நன்றி ஆதிரா...!

மிக்க நன்றி கலை .. கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Tகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Hகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Iகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Rகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by சபீர் Wed Jul 28, 2010 9:15 pm

அர்த்தங்கள் நிறைந்த அழகியவரிகவிதை தந்த அக்காவுக்கு அன்பு நன்றிகள் கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum