புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
37 Posts - 76%
heezulia
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
10 Posts - 20%
ஆனந்திபழனியப்பன்
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
373 Posts - 78%
heezulia
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
8 Posts - 2%
prajai
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_m10'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி'

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 25 Jul 2010 - 19:17

இயக்குநராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின்கள் ராசி. அவர் அறிமுகப்படுத்திய இலியானா, தமன்னா, ஷ்ரியா ஆகியோர் இன்று முன்னணி நாயகிகளாக உள்ளநர் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

சென்னை கமலா திரையரங்கில் 'ஊலலலா' (ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டனர்.

பிரம்மாண்டமான பல திரைப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஏ.ம்.ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிஷ்ணா இப்படத்தை இயக்கி இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

ஆடியோ வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், தயாரிப்பாளர் முரளி, கே.எஸ்.ரவிக்குமார், தரணி, கே.ஆர்., அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளிதரன், கஞ்சா கருப்பு, நடிகை கீர்த்தி சாவ்லா, ரமேஷ் கண்ணா, சிட்டி பாபு, பட்டிமன்றம் ராஜா மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

திரைப் பிரபலங்களின் முன்னிலையில் ’ஊலலலா’ திரைப்படத்தின் இசைத் தட்டினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில் ஜோதி கிருஷ்ணாவின் இயக்கதில் அமைந்த முதல் படம் ’எனக்கு 20 உனக்கு 18’ என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர் என் ’நட்புக்காக’ படத்தின் கதாசிரியர். அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

ஜோதி கிருஷ்ணா அறிமுகம் செய்து வைத்த நாயகிகள் ஸ்ரேயா, தமன்னா, இலியானா என எல்லாரும் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். அதே போல் இந்த படத்தில் அறிமுகமாகும் நான்கு நாயகிகளும் முன்னணிக்கு வருவார்கள் என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் ’ஊலலலா’ படத்தின் குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்ததோடு, காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளித்தா படங்களைப் போலவே ’ஊலலலா’ படமும் சிறப்பான படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஏ.எம்.ரத்னம் மிகவும் தைரியமானவர் என்றும், துணிச்சலோடு அவர் தயாரித்த இந்தியன், பாய்ஸ் படங்களை குறிப்பிட்டு பேசினார் இயக்குனர் கே.ஆர்.

இயக்குனர் தரணி பேசுகையில் ’ஊலலலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழே மிகவும் வித்யாசமாக உள்ளது. இதை வைத்தே இப்படத்தின் வெற்றியை கணித்துவிடமுடியும், என்னுடைய மெகா ஹிட் திரைப்படங்களான தூள், கில்லி போன்ற படங்கள் ஏ.எம்.ரத்னம் தயரித்தது தான் என்றார்.

இயக்குனர் பேரரசு பேசுகையில், ஜோதி கிருஷ்ணா இயக்குனர் கே.ஆர்-ரை பின்னுகுத் தள்ளிவிட்டார். கே.ஆர். ‘வனஜா கிரிஜா’ என இரண்டு பெண்களின் பெயரைத்தான் படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஆனால் ஜோதி கிருஷ்ணா நான்கு பெண்களின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளார் என அரங்கத்தை கொஞ்சம் கலகலப்பாக்கினார்.

பட்டிமன்றம் ராஜா பேசுகையில் நான் இந்தப் படத்தில் நாயகி ப்ரீத்தி பண்டாரியின் அப்பாவா நடித்துள்ளேன். அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தால் வசனங்களை இந்தியில் தான் பேசுவார். அவர் பேசும் இந்தி எனக்கு புரியாது, இருந்தாலும் காட்சிக்கு எற்றமாதிரி நான் ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டிய நிலை. மேலும் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனர்கள் தான் காரணம். எனவே உங்கள் வெற்றியில் தயவு செய்து அவர்களை நினைவு கூறுங்கள் என்றார். அரங்கத்தில் இருந்த அனைவரும் அதை கைகளை தட்டி ஆதரித்தனர்.

சிவகாசி படத்தில் நடிக்க வைத்து தன்னை ஒரு முன்னணி காமெடி நடிகனாக்கிய தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் கஞ்சா கருப்பு.

இறுதியாக பேசிய ஏ.எம்.ரத்னம் தன் மகன் ஜோதி கிருஷ்ணா நடிக்க வந்த நிகழ்ச்சியை சொன்னார். முன்பெல்லாம் வைர வியாபாரிகளும், தொழிலதிபர்களும் மட்டுமே இந்தியாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள். ஆனால் இப்போது ரிலையன்ஸ், ஸ்ரீ ஆஷ்ட வினாயக் போன்ற கார்பரேட் கம்பனிகளும் சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.

ஜோதி கிருஷ்ணாவை நான் லண்டனில் படிக்க வைத்தேன், ஹாலிவுட்டில் படம் எடுக்க சொன்னேன். ஆனால், அவன் தமிழ் சினிமா மேல் உள்ள காதலால் தமிழ் படங்கள் எடுக்கிறான் என்றார்.

விழா முடிவில் இயக்குனரும் படத்தின் நாயகனுமான ஜோதி கிருஷ்ணா வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக தமிழில் வசனம் பேசி நடித்த நாயகி ப்ரீத்தி பண்டாரிக்கு நன்றி தெரிவித்தார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 25 Jul 2010 - 19:20

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் 'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 25 Jul 2010 - 21:21

'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Icon_lol 'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' Icon_lol

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 26 Jul 2010 - 2:19

பத்தாம் வகுப்பில் கதாசிரியரா !!!அவரது முதல் படமும் வித்தியாசமாய் எடுக்கப்பட்டிருக்கும் \\
வாழ்த்துகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா 'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி' 154550
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக