ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி

2 posters

Go down

பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி Empty பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி

Post by balakarthik Sun Jul 25, 2010 2:12 pm

செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள ஹாக்கி பயிற்சியாளர் கவுஷிக் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி டில்லி போலீசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக கவுஷிக் இருந்தார். இவர் மீது ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை சமீபத்தில் புகார் கூறினார். தனக்கு செக்ஸ் ரீதியான தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து பயிற்சியாளர் பதவியை கவுஷிக் ராஜினாமா செய்தார். செக்ஸ் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருந்த அணியின் "வீடியோகிராபர்' பசவ்ராஜ் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கவுஷிக் மீதான செக்ஸ் புகார் பற்றி விசாரித்த ராஜிவ் மெஹ்தா தலைமையிலான 5 நபர் கமிட்டி தனது அறிக்கையை "ஹாக்கி இந்தியா' அமைப்பிடம் சமர்ப்பித் தது. இதனை ஆய்வு செய்ததில் வீராங்கனை ரஞ்சிதா கூறிய புகாரில் உண்மை இருப்பதாக கண்டறியப் பட்டது. இதையடுத்து கவுஷிக் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து "ஹாக்கி இந்தியா' அமைப்பின் பொது செயலர் நரேந்தர் பத்ரா கூறியது:ரஞ்சிதாவின் புகாரை "சீரியசாக' எடுத்துக் கொண் டோம். தனது குற்றச் சாட்டுகளை மிகவும் தெளிவாக கூறியிருந்தார். அவை நம்பத்தகுந்த வகையில் இருந்தன. எனவே,
தீவிரமாக விசாரித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருதினோம். இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பின்படி, பணியிடத்தில் பெண்களை இழிவுப் படுத்துவதற்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவை பின்பற்ற உள்ளோம். புகாரை விசாரித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி டில்லி போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளோம். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, விசாரணையை துவக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசும் தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்கலாம். கவுஷிக் விவகாரம் மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். இந்திய விளையாட்டில் இத்தகைய சம்பவம் எதிர்காலத்தில் நடக்க கூடாது."வீடியோகிராபர்' பசவ்ராஜ், செக்ஸ் தொழிலாளர்களுடன் இருக்கும் வகையில் வெளியான படங்கள் உண்மையானது என்பதை துணை பயிற்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே, கவுஷிக் மற்றும் பசவ் ராஜ் ஆகியோர் இந்திய ஹாக்கி அணிக்காக எதிர்காலத்தில் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள். இவ்வாறு நரேந்தர் பத்ரா கூறினார்.இதற்கிடையே தனக்கும் கவுஷிக் கிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய வீராங்கனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய அணியின் முன்னாள் துணை மானேஜர் அனிருதா செய்னி எச்சரித்துள்ளார்.

நன்றி தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி Empty Re: பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி

Post by ரபீக் Sun Jul 25, 2010 2:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை
» அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
» 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு
» வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை-ஹாக்கி பயிற்சியாளர் கெளசிக் விலகல்
» ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum