ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்புகுட்டியின் வணக்கம்

+9
ரபீக்
சிவா
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
kalaimoon70
ராஜா
சபீர்
balakarthik
ரிபாஸ்
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty அப்புகுட்டியின் வணக்கம்

Post by ரிபாஸ் Sun Jul 25, 2010 1:50 pm

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் வணக்கம் தெருவிக்கும்படி எமது நண்பர் அப்புக்குட்டி என்னுடன் தொலைபேசியில் உரையாடி இப்போது சொன்னார் மிக விரைவில் ஈகரையில் இணைவார் என்று எமது ஈகரை உறவுகளுக்கு சொல்லும்படி பேசினார் அதனால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இதை இங்க இடுகின்றேன் நன்றி நண்பா மீண்டும் வாருங்கள் ஈகரையை கலக்குங்கள்


Last edited by ரிபாஸ் on Sun Jul 25, 2010 4:31 pm; edited 1 time in total


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அப்புகுட்டியின் வணக்கம்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by balakarthik Sun Jul 25, 2010 1:53 pm

விரைவில் வரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அப்புகுட்டியின் வணக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by சபீர் Sun Jul 25, 2010 2:08 pm

தற்போது அப்புக்குட்டி எங்கே உள்ளார் றிபாஸ் சொல்லமுடியுமா.
அவரின் போன் நம்பர் இருந்தால் தாருங்களன்பேசலாம் அப்புகுட்டியின் வணக்கம்  Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by ராஜா Sun Jul 25, 2010 2:41 pm

என்னிடமும் இதையே தான் சொன்னார் , அவருடைய இல்லத்தில் இணைய இணைப்பு இல்லாததால் விரைவில் ஈகரையில் இணைவதாக சொன்னார் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by kalaimoon70 Sun Jul 25, 2010 2:47 pm

ராஜா wrote:என்னிடமும் இதையே தான் சொன்னார் , அவருடைய இல்லத்தில் இணைய இணைப்பு இல்லாததால் விரைவில் ஈகரையில் இணைவதாக சொன்னார் .
சியர்ஸ் சியர்ஸ்

விரைவில் வருவார்கள் .........நானும் பேசினேன் ....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by ராஜா Sun Jul 25, 2010 2:51 pm

சபீர் wrote:தற்போது அப்புக்குட்டி எங்கே உள்ளார் றிபாஸ் சொல்லமுடியுமா. அவரின் போன் நம்பர் இருந்தால் தாருங்களன்பேசலாம் அப்புகுட்டியின் வணக்கம்  Icon_smile
ஏன் உங்களுக்கு தெரியாதா ?? சரி இந்தாங்க நம்பர் 999 கால் பண்ணி என்னடா மாப்புல எப்படி இருக்கன்னு அரபில கேளுங்க , மத்தது எல்லாம் அவங்க பார்த்துபாங்க அப்புகுட்டியின் வணக்கம்  755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by ரிபாஸ் Sun Jul 25, 2010 3:25 pm

ராஜா wrote:
சபீர் wrote:தற்போது அப்புக்குட்டி எங்கே உள்ளார் றிபாஸ் சொல்லமுடியுமா. அவரின் போன் நம்பர் இருந்தால் தாருங்களன்பேசலாம் அப்புகுட்டியின் வணக்கம்  Icon_smile
ஏன் உங்களுக்கு தெரியாதா ?? சரி இந்தாங்க நம்பர் 999 கால் பண்ணி என்னடா மாப்புல எப்படி இருக்கன்னு அரபில கேளுங்க , மத்தது எல்லாம் அவங்க பார்த்துபாங்க அப்புகுட்டியின் வணக்கம்  755837

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அப்புகுட்டியின் வணக்கம்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by ஹாசிம் Sun Jul 25, 2010 3:33 pm

ராஜா wrote:
சபீர் wrote:தற்போது அப்புக்குட்டி எங்கே உள்ளார் றிபாஸ் சொல்லமுடியுமா. அவரின் போன் நம்பர் இருந்தால் தாருங்களன்பேசலாம் அப்புகுட்டியின் வணக்கம்  Icon_smile
ஏன் உங்களுக்கு தெரியாதா ?? சரி இந்தாங்க நம்பர் 999 கால் பண்ணி என்னடா மாப்புல எப்படி இருக்கன்னு அரபில கேளுங்க , மத்தது எல்லாம் அவங்க பார்த்துபாங்க அப்புகுட்டியின் வணக்கம்  755837

முக்கியவிடயம் அரபியில்தான் கேட்கணும்
வருவாங்க வீட்டுக்கு கூட்டிப்போக சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
அப்புகுட்டியின் வணக்கம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 25, 2010 3:39 pm

ரொம்ப நாளாவே அப்புக்குட்டியை காணலையே பேப்பர்லயும் டிவிலயும் சொல்லலாம்னு நினைச்சேன்... அதுக்குள்ள இங்க தகவல் கொடுத்துட்டீங்க நல்லவேளை... வரட்டும் வரட்டும்... ஈகரை நிறையட்டும்... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்புகுட்டியின் வணக்கம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by சிவா Sun Jul 25, 2010 3:41 pm

ஈகரையின் உறவுகளின் சிறந்த நண்பன் அப்புகுட்டியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்! நன்றி ரிபாஸ்!


அப்புகுட்டியின் வணக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்புகுட்டியின் வணக்கம்  Empty Re: அப்புகுட்டியின் வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum