ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

+7
ரிபாஸ்
டயானா
கலைவேந்தன்
சிவா
kalaimoon70
balakarthik
ரபீக்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by ரபீக் Sun Jul 25, 2010 1:06 pm

ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் காமலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகள் கரிஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவரை ஐதராபாத்தில் உள்ள நரசிங்கராவ் என்பவரது வீட்டில் வேலை செய்ய முத்தையா அனுப்பி வைத்தார். இதற்காக ரூ.40 ஆயிரம் பெற்றுக்கொண்டார்.

நரசிங்கராவ், புதிதாக கட்டிவரும் வீட்டில் கரிஷ்மா வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நரசிங்கராவ், அவரது டிரைவர் ஸ்ரீசைலம், வேலைக்காரன் யாதய்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து கரிஷ்மாவை தனி அறையில் அடைத்து வைத்து கற்பழித்தனர்.

கடந்த 1 வருடமாக அறையில் பூட்டியே வைத்து 3 பேரும் கரிஷ்மாவை கற்பழித்து சித்ரவதை செய்தனர். இதில் கரிஷ்மா கர்ப்பமானாள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவளை நரசிங்கராவ் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

அவரது பெற்றோர் விரைந்து வந்து பார்த்தனர். ஆஸ்பத்திரியில் கரிஷ்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கற்பழிப்பு சம்பவம் பற்றி கரிஷ்மாவின் பெற்றோர் மாதன்னபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிங்கராவ், ஸ்ரீசைலம், யாதய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by balakarthik Sun Jul 25, 2010 1:35 pm

இது போல தினசரி ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது அரசு இதற்க்கு உடனடியாக ஒரு அவசர சட்டம் தீட்ட வேண்டும் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by kalaimoon70 Sun Jul 25, 2010 2:49 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by சிவா Sun Jul 25, 2010 5:42 pm

இப்ப அந்தக் குழந்தைக்கு தந்தை யார்?


1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by கலைவேந்தன் Sun Jul 25, 2010 7:37 pm

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  440806 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 11:12 am

சிவா wrote:இப்ப அந்தக் குழந்தைக்கு தந்தை யார்?

அத விடுங்க தலைவா அதுக்கு பாலாகார்த்திக்குன்னு பெயர் வைக்கலாமா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by சிவா Mon Jul 26, 2010 11:18 am

ரிபாஸ் wrote:
சிவா wrote:இப்ப அந்தக் குழந்தைக்கு தந்தை யார்?

அத விடுங்க தலைவா அதுக்கு பாலாகார்த்திக்குன்னு பெயர் வைக்கலாமா

அத எப்படி நான் என் வாயால சொல்லுவேன்! 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  440806


1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 11:20 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:இப்ப அந்தக் குழந்தைக்கு தந்தை யார்?

அத விடுங்க தலைவா அதுக்கு பாலாகார்த்திக்குன்னு பெயர் வைக்கலாமா

அத எப்படி நான் என் வாயால சொல்லுவேன்! 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  440806

பாலா இத தொடக்கி வச்சதே நம்ம தலை தான்.... இப்ப எப்படி பேசுது பாரு 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Icon_lol



1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by ரிபாஸ் Mon Jul 26, 2010 11:21 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:இப்ப அந்தக் குழந்தைக்கு தந்தை யார்?

அத விடுங்க தலைவா அதுக்கு பாலாகார்த்திக்குன்னு பெயர் வைக்கலாமா

அத எப்படி நான் என் வாயால சொல்லுவேன்! 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  440806

இல்ல தலைவா நம்ம பாலாகார்த்திக் தானான் இதுக்கு உடந்தையா இருந்தவராம் அதுக்கா வேண்டிதான் சொன்னேன்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது  Empty Re: 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது
» 7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது
» காரைக்காலில் இரு கும்பலால் இளம்பெண் பாலியல் வல்லுறவு: இதுவரை 14 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum