ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை

3 posters

Go down

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை  Empty மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை

Post by ரபீக் Sun Jul 25, 2010 1:02 pm

மதுபான வகைகளில் ஒன்றான “பீர்” பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவில் ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. எனவே இதை பெரும் பாலானோர் விரும்பி பருகுகின்றனர். தற்போது இறந்த விலங்குகளின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்ட கொடூரமான பீர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது இறந்த கீரிகள், அணில்கள் மற்றும் முயல்களின் உடல் பாகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 55 சதவீதம் ஆல்கஹால் கலங்கப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்தின் பிரபல மது கம்பெனி தயாரித்துள்ளது.

முதலில் 12 பாட்டில் பீர் மட்டும் தயாரிக்கப்பட்டது. இதன் விலை ஒரு பாட்டில் ரூ.3500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விற்பனைக்காக வெளியிடப்பட்ட 4 மணி நேரத்தில் அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்து விட்டது.

55 சதவீதம் ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளதால் அதில் போதை அதிகம் இருப்பதாகவும், அதை விரும்புவதாகவும், வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த பீர் பெருமளவில் தயாரிக்கப்பட உள்ளது. ஆனால் இதற்கு மிருக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வகை பீர்பாட்டில்கள் தயாரிப்பது மூர்க்க தனமானது. மற்றும் முட்டாள் தனமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை  Empty Re: மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை

Post by balakarthik Sun Jul 25, 2010 1:38 pm

குடிமகனே குடிமகனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை  Empty Re: மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை

Post by டயானா Mon Jul 26, 2010 11:17 am

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை  440806 மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை  440806
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை  Empty Re: மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்
»  கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை
» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
» ஒரே நாளில் 12 லட்சம் பீர் பாட்டில்களை உடைத்த குடிமக்கள்… ரூ. 95 கோடிக்கு புத்தாண்டு மது விற்பனை
» 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum