ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

22ம் தேதி முழு சூரிய கிரகணம்

2 posters

Go down

22ம் தேதி முழு சூரிய கிரகணம் Empty 22ம் தேதி முழு சூரிய கிரகணம்

Post by சிவா Sun Jul 19, 2009 11:11 pm

22ம் தேதி முழு சூரிய கிரகணம் வெறும் கண்ணால் பார்த்தால் ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை


சென்னை : தமிழ்நாடு அறிவியல் இயக்க சென்னை மண்டல தலைவர் சி.ராமலிங்கம், விஞ்ஞானி பார்த்தசாரதி, பேராசிரியர் முருகன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:


பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம், 22ம் தேதி நிகழப்போகிறது. குஜராத் சூரத்தில் காலை 6.23 மணிக்கு தொடங்குகிறது. பரோடா, போபால், கயா, பாட்னா, டார்ஜிலிங், காங்டாங் மற்றும் இடாநகர் ஆகிய இடங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணமாக தெரியும்.

சென்னையில் 5.29 மணிக்கு கிரகணம் தொடங்கி 7.18 மணிக்கு முடிகிறது. 6.23 முதல் 6.30 மணி வரை அதிகபட்ட சூரிய கிரகண நேரம். சூரியன் உதிக்கும் போதே சந்திரன் நிழல் சூரியனை ஆக்கிரமிப்பதால் முழு சூரியனையும் பார்க்க முடியாது. சென்னையில் 62.7 சதவீதம் அளவுக்கு கிரகணம் தெரியும். குமரியில் 47.4 சதவீதம், நெல்லையில் 49.6 சதவீதம், மதுரையில் 53.6 சதவீதம், தஞ்சையில் 55.3 சதவீதம், புதுச்சேரியில் 58.8 சதவீதமும் கிரகணம் இருக்கும்.சென்னை மெரினா கடற்கரை (காந்தி சிலை), திருவான்மியூர் கடற்கரை (திருவள்ளுவர் நகர்), புதுச்சேரி, கல்பாக்கம், கடலூர், நாகை, ராமநாதபுரம், குமரி கடற்கரைகளிலும் மற்ற இடங்களில் மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்த்தால் கண் விழித்திரை பாதிப்படையும்.

கிரகணத்தின் போது வெளியே வரக்கூடாது. சுனாமி, பூகம்பம் ஏற்படும் என்பது கட்டுக்கதை. சூரிய கிரகணத்தை பார்க்க, சூரிய ஒளி (மைலார் கிளாஸ்) வடிகட்டி கண்ணாடியை ரூ.5க்கு விற்கிறோம்.

சீனாவில் 6 நிமிடம் சூரியகிரகணம் இருக்கும்.

கடைசியாக, 1999ம் ஆண்டு முழு சூரிய கிரகணம் தெரிந்தது. ஜூலை 22ம் தேதி கிரகணம்தான், இந்த தலைமுறையினர் பார்க்கும் கடைசி முழு சூரிய கிரகணம். இதன்பின்னர் 2034ல் சூரியகிரகணம் ஏற்படும். ஆனால், இதுபோன்ற நீண்ட முழு சூரிய கிரகணம் இன்னும் 123 ஆண்டுகளுக்குப் பின் 2132ல் தான் நிகழும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏன் பார்க்கக்கூடாது?

சூரிய கிரகணத்தை வெற்று கண்ணால் பார்த்தால், சூரிய ஒளி விழித்திரையில் குவிந்து புண்ணாக்கி விடும். இதனால் பார்வை பறிபோகும். முழு சூரிய கிரகணத்தின் போது திடீரென்று இருள் கவ்வும். அப்போது சூரியனை நாம் பார்க்கும் போது நமது பார்வை 3 மடங்கு பெரிதாகி இருளை பார்க்கும். இதனால் கண்ணுக்குள் சூரிய ஒளி 10 மடங்கு அதிகம் பாய வழிவகுக்கும்.
இச்சூழலில் முழு சூரிய கிரகணம் முடிந்து, திடீரென்று ஒளி வெளிவருவதை கண்கள் பார்க்க நேரிட்டால், மேலும் 10 மடங்கு சூரிய ஒளி கண்ணுக்குள் திடீரென்று பாய்ந்து கண் பார்வையை பாதித்துவிடும். எனவே, சூரியனை வெறும் கண்ணால் நேரடியாக பார்க்க கூடாது. தண்ணீரில் பிரதிபலிக்கும் சூரியனையும் பார்க்க கூடாது. டெலஸ்கோப், பைனாகுலர், எக்ஸ்ரே பிலிம் மூலமும் பார்க்க கூடாது. மைலார் கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

22ம் தேதி முழு சூரிய கிரகணம் Empty Re: 22ம் தேதி முழு சூரிய கிரகணம்

Post by நிலாசகி Sun Jul 19, 2009 11:14 pm

சூரியனை வெறும் கண்ணால் நேரடியாக பார்க்க கூடாது. தண்ணீரில்
பிரதிபலிக்கும் சூரியனையும் பார்க்க கூடாது. டெலஸ்கோப், பைனாகுலர்,
எக்ஸ்ரே பிலிம் மூலமும் பார்க்க கூடாது. மைலார் கண்ணாடி மூலம் மட்டுமே
பார்க்க வேண்டும்.

22ம் தேதி முழு சூரிய கிரகணம் 000202C2







நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

22ம் தேதி முழு சூரிய கிரகணம் Empty Re: 22ம் தேதி முழு சூரிய கிரகணம்

Post by Guest Mon Jul 20, 2009 9:42 am

அப்படியா சூரிய கிரகணமா

ஒகே நன்றி

22 தேதி வானத்துல வசிக்கும் ஒன்னயுமே பாக்க கூடாதா

ரொம்ப கஷ்டமாச்சே

என்ன பண்ணுவேன்

செரி எல்லாத்தையும் சகிச்சுக்கிட வேண்டியதுதான்
avatar
Guest
Guest


Back to top Go down

22ம் தேதி முழு சூரிய கிரகணம் Empty Re: 22ம் தேதி முழு சூரிய கிரகணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum