புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_lcapசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_voting_barசுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 25, 2010 9:41 am

First topic message reminder :

சுந்தரப் புருசராய்
சுழலுகின்ற இப்பூமியில்
சுகங்கள் தேடி
சுற்றுகின்ற மனிதா..

உன்னில் திருப்தியுடன்
உறவுகள் பேணிவிட்டால்
உலக வீட்டினில்
உத்தம சுகம் தானடா

வளரந்த மகனாய்
வளர்த்து விட்ட பெற்றோரை
வளர்த்தெடுக்கும் குழந்தைகளாய்
வழுவாது நோக்குவதும் சுகமடா

கட்டிய துணையின்
கண்ணீர் துடைத்தெறிந்து
கண்களாய் நோக்குவதும்
கற்றறிந்த சுகமடா

பெற்ற குழந்தைக்கு
பெருவாழ்வு உகந்தழித்து
பெற்ற கடன் தீர்த்து விடு
பெற்றிடுவாய் சுகமதிகம்

தேடி விட்ட செல்வத்தை
தேவை தீர்ப்பதுடன்
தேடலுடையோருக்கு வழங்கிடு
தேடும் நிம்மதி கண்டுடுவாய்

உன்னைச்சுற்றி சுகமிருக்க
உலகெல்லாம் சுகம்தேடி
உவப்பற்ற உழைச்சலை
உடலுக்குத்தருவதேன்...




நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jul 25, 2010 7:05 pm

" குடும்பம் தான் நம் இன்பம் " என்பதை அழகாய் சொல்லியது..உங்கள் கவிதை..அருமை...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 25, 2010 7:06 pm

சிவா wrote:நம் அருகிலேயே சந்தோஷ தருணங்களை வைத்துக் கொண்டு மற்ற இடங்களில் தேடி என்ன பயன் என அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா...



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 25, 2010 7:08 pm

மஞ்சுபாஷிணி wrote:சந்தோஷம் தேடி வெளியே போகாது
அகத்தின் அன்பாய் உறவுகள் சூழ
நட்பு வட்டாரம் அன்போடு அணைக்க
இதுவே உயர்வான உலகம் போற்றும்
நம்மிடமே உள்ள அற்புத சுகம்

என்று வரிகளால் மனதை மகிழ்வித்து கவி புனைந்த அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு பாராட்டுக்கள்... அன்பு மலர்

நன்றி அக்கா வளமைபோல் அழகான வரிகளில் அன்பான பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 2:43 pm

திவா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி திவா



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 2:44 pm

ரபீக் wrote:உன்னில் திருப்தியுடன்
உறவுகள் பேணிவிட்டால்
உலக வீட்டினில்
உத்தம சுகம் தானடா


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ரபீக்



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 2:47 pm

kalaimoon70 wrote:சுகம் ,சுகமாய் இருந்தது .........பாராட்டுக்கள் தோழரே ......

நன்றி தோழரே...



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 2:50 pm

balakarthik wrote:சூப்பர் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 26, 2010 2:50 pm

சிவா wrote:நம் அருகிலேயே சந்தோஷ தருணங்களை வைத்துக் கொண்டு மற்ற இடங்களில் தேடி என்ன பயன் என அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஹாசிம்!
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 359383 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 359383
உன்னைச்சுற்றி சுகமிருக்க
உலகெல்லாம் சுகம்தேடி
உவப்பற்ற உழைச்சலை
உடலுக்குத்தருவதேன்...
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 154550 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 154550 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 154550 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 154550 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 154550 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 678642 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 678642 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 678642 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 3:08 pm

நம்மைச் சுற்றி சுகம் மண்டிக்கிடக்கிறது என்கிற உண்மையை ஹசிம் நன்றாக சொன்னீர்கள்.

உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாண்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 5:05 pm

பிளேடு பக்கிரி wrote:சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 677196 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 677196 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 677196

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக