புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
87 Posts - 65%
heezulia
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
1 Post - 1%
Shivanya
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
423 Posts - 76%
heezulia
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
8 Posts - 1%
prajai
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
காதலில் உயிரானாய்....  Poll_c10காதலில் உயிரானாய்....  Poll_m10காதலில் உயிரானாய்....  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் உயிரானாய்....

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 22, 2010 9:39 am

காதலில் உயிரானாய்....  Rosegirl
அன்பே உனைக்காணும் வரை
அடக்கிவைத்த உணர்வுகள்
அத்தனை வீர்கொண்டெழ
அதிசயித்த நிகழ்வென்ன

காதல் என்றறியா வாலிபனாய்
காலமெல்லாம் கவலையில்லாமல்
காதோர சில்மிசங்களை
காணாத சிறியவனாய் இருந்தேனே

கன்னி உன் கண்களில்
கதிரவன் ஒளி மங்கும்
காதல் பார்வை வீசிட
கால்தடமாற வைத்தாயே...

கமகமக்கிறது காதல் வசந்தம்
கருவுற்றது காதலரும்பு
சிலிர்க்கிறது தேகம் உன்தரிசன
சிற்றின்பம் தேடுகிறேன்

காதலனாய் கவிழ்ந்து விட்டதால்
காகிதங்களுடன் கதைகள்பேசி
இன்பலோகம் திறந்திருக்க
இதிகாசம் காண்கிறேன்.

இனி என் மூச்சில் சுவாசமாய்
இனி என் பேச்சில் மொழிகளாய்
இனி என் உயிரின் நாதமாய்
இனிஉன்தன் நிழலாவேன்

நேசமுடன் ஹாசிம்
காதலில் உயிரானாய்....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Jul 22, 2010 4:52 pm

hasim anna kavithai arumayaga ullathu காதலில் உயிரானாய்....  677196 , anal anni mattumey padikkaventiya kavithai..

அன்புடன்
மீனா
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Thu Jul 22, 2010 4:56 pm

காதலின் கவிதையல்ல இது கவிதையின் காதல்.....
தோழர் ஹாசிமுக்கு இந்த தாஸீமின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 22, 2010 5:13 pm

அருமை ஹாசிம் காதலில் உயிரானாய்....  677196 காதலில் உயிரானாய்....  677196

காதலில் உயிரானாய்....  Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 22, 2010 5:24 pm

மீனா wrote:hasim anna kavithai arumayaga ullathu காதலில் உயிரானாய்....  677196 , anal anni mattumey padikkaventiya kavithai..

மீனா இது ஒரு இளம் வாலிபனின் காதல்

நன்றி மறுமொழியிட்டமைக்கு

நேசமுடன் ஹாசிம்
காதலில் உயிரானாய்....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 22, 2010 5:41 pm

மிகவும் அருமையாக உள்ளது புலவரே, எப்போதும்போல். காதலில் உயிரானாய்....  678642 காதலில் உயிரானாய்....  678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 22, 2010 6:14 pm

Thazeem wrote:காதலின் கவிதையல்ல இது கவிதையின் காதல்.....
தோழர் ஹாசிமுக்கு இந்த தாஸீமின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

மிக்க நன்றி தாசிம்

நேசமுடன் ஹாசிம்
காதலில் உயிரானாய்....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 24, 2010 11:39 am

பிளேடு பக்கிரி wrote:அருமை ஹாசிம் காதலில் உயிரானாய்....  677196 காதலில் உயிரானாய்....  677196

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
காதலில் உயிரானாய்....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 25, 2010 9:38 am

V.Annasamy wrote:மிகவும் அருமையாக உள்ளது புலவரே, எப்போதும்போல். காதலில் உயிரானாய்....  678642 காதலில் உயிரானாய்....  678642

மிக்க நன்றி கவிஞரே...

நேசமுடன் ஹாசிம்
காதலில் உயிரானாய்....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 25, 2010 9:42 am

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலில் உயிரானாய்....  Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக