புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_m10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10 
70 Posts - 55%
heezulia
800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_m10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10 
43 Posts - 34%
mohamed nizamudeen
800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_m10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

சுகவனேஷ்
800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_m10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10 
2 Posts - 2%
Saravananj
800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_m10800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Poll_c10 
1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download

avatar
SriThirunav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

PostSriThirunav Sat Jul 24, 2010 5:01 pm

800 விக்கெட்டுடன் விடைபெற்றார்

முரளிதரன்:-

800 விக்கெட்டுடன் விடைபெற்றார் முரளிதரன்-Video Download Tamil-daily-news-480

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்,
இந்திய அணியுடன் காலே சர்வதேச மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன்
நேற்று ஓய்வு பெற்றார்.
முரளி 800வது சாதனை விக்கெட்டை எட்ட ஒரு
விக்கெட் மட்டுமே தேவை என்ற நிலையில், இந்தியா 2வது இன்னிங்சில் கடைசி
விக்கெட்டுடன் போராடிக் கொண்டிருந்தது. இஷாந்த் & ஓஜா ஜோடி இலங்கை
பந்துவீச்சை நம்பிக்கையுடன் சந்தித்து நேரத்தை இழுத்தடிக்க, முரளிக்கு
சாதனை வாய்ப்பு கிடைக்குமா? இல்லை வேறு பந்துவீச்சாளர் அந்த விக்கெட்டை
கைப்பற்றி விடுவாரா? என்ற கேள்வி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.

முரளி
தனது 800வது விக்கெட்டாக ஓஜாவை வீழ்த்தியவுடன் காலே மைதானம் ரசிகர்களின்
ஆரவாரத்தில் அதிர்ந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டுடன்
ஓய்வு பெறப் போவதாக முரளி அறிவித்தபோது, அவர் 800 விக்கெட்டை எட்ட
முடியுமா? என்று பலர் சந்தேகப்பட்டனர். காலே டெஸ்டின் 2வது நாள் ஆட்டம்
மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில் அந்த சந்தேகம் இன்னும் அதிகமானது.
மூன்று டெஸ்டிலும் விளையாடிய பிறகு ஓய்வு பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள்
ஆதங்கப்பட்டனர்.
கொஞ்சமும் அசராத முரளி, தனக்கு தேவையான 8
விக்கெட்டுகளையும் ‘சொல்லி அடித்து’ தனது 133வது டெஸ்டில் சரியாக 800வது
விக்கெட்டை கைப்பற்றி அசத்தியதுடன், இலங்கை அணியின் அபாரமான வெற்றியுடன்
மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் ஓய்வு பெற்றுள்ளார்.

தரவிறக்கம்:-

http://www.ziddu.com/download/10864203/uttiahMuralitharans800thwicketofhisfinalTestmatch.mpg.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக