ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ்

4 posters

Go down

தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் Empty தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ்

Post by ரபீக் Sat Jul 24, 2010 4:17 pm

தமிழ்ப் படங்களில் தமிழ் பேசும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பல நன்மைகள் சினிமாவுக்குக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பன்னீர் புஷ்பங்கள் மூலம் நடிகரானவர் சுரேஷ். அதேசமயத்தில் இவரைத் தேடி அலைகள் ஓய்வதில்லை பட வாய்ப்பும் வந்தது. ஆனால் முதலில் வந்த வாய்ப்பான பன்னீர் புஷ்பங்களைத் தேர்வு செய்து நடித்தவர் சுரேஷ்.

அதன் பிறகு தமிழில் நிறையப் படங்களில் ஹீரோவாக நடித்த சுரேஷ், பின்னர் தெலுங்குக்குப் போய் விட்டார். சமீபத்தில் அசல் படத்தில் வித்தியாசமான வில்லனாக வந்து கலக்கியிருந்தார். கிழக்குக் கடற்கரைச் சாலை படத்தில் பாவனாவின் அண்ணனாக வந்து வில்லத்தனம் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ் சினிமா குறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளார் சுரேஷ்.

80-களில் தமிழில் கதாநாயகனாக வலம் வந்தேன். 90களில் தெலுங்குக்கு போனேன். 265 படங்களில் நடித்தேன். பிறகு டி.வி. நிகழ்ச்சிகள் தயாரித்தேன். இப்போது மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்துள்ளேன்.

ஆடு புலி, வல்லகோட்டை, ரவுத்திரம் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடிப்பேன். தலைமுறைகள் மாறி இருப்பதால் அதற்கேற்றவாறு எனது கேரக்டர்கள் இருக்கும்.

இளைஞர்கள் அதிகம் தியேட்டருக்கு வருவதால் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. தமிழ் பேசும் நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்பு அளிக்க வேண்டும். முன்பெல்லாம் பல தடவை படித்து பயந்து பயந்து வசனம் பேசுவோம். இப்போதைய மும்பை நடிககைகள் டப்பிங் பேசுவது இல்லை. வேறு ஒருவரை வைத்து பேசச் சொல்லுகிறார்கள். அவர்களால் பணம்தான் விரயமாகிறது. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள்.

எனவே தமிழ் பேச தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இன்றைய கதாநாயகிகளில் திரிஷா, சினேகா போன்றோர் நன்றாக நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகம் வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று கூறியுள்ளார் சுரேஷ்.

'தமிழ்'த் திரைப்பட தயாரிப்பாளர்களும், 'தமிழ்' இயக்குநர்களும், 'தமிழ்' ஹீரோக்களும் சுரேஷ் சொல்தைப் பரிசீலிப்பார்களா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் Empty Re: தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jul 24, 2010 9:00 pm

" தமிழ் பட டைரக்டர்கள் கொஞ்சம் கவனிக்கவும் .."
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் Empty Re: தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ்

Post by balakarthik Sat Jul 24, 2010 9:05 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" தமிழ் பட டைரக்டர்கள் கொஞ்சம் கவனிக்கவும் .."

தமிழ்படம் தான் எப்பவோ வந்துடுச்சே பார்ட் 2 ஏதாவது எடுக்கறாங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் Empty Re: தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ்

Post by கலைவேந்தன் Sat Jul 24, 2010 10:49 pm

தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் 677196 தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ் Empty Re: தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்புளியுங்கள்-சுரேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுரேஷ் அகாடமி வெளியிட்ட முக்கிய கணித பகுதி ( தமிழ் மற்றும் ஆங்கிலம்)
» தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி காட்டம்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» 2019 ஆம் ஆண்டு கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு… நம்ம ஃபேவரேட் ஹீரோ, ஹீரோயின்களுக்கு விருது!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum