புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன உணவு சாப்பிடலாம்?
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மக்கள் இப்போதெல்லாம் கண்டதை நினைத்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தினை விட்டுவிட்டார்கள். வயது நாற்பதைக் கடந்த உடனேயே இந்த காயில் என்ன சத்து? அதனை வறுத்துச் சாப்பிடலாமா? இது பழமானால் சாப்பிட நல்லதா? அல்லது காயாக எடுத்துக் கொள்ளலாமா? என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் சரியான முழுமையான பதில்தான் யாருக்கும் கிடைக்கவில்லை. இணையத்தில் இது குறித்த தளம் ஒன்றை அண்மையில் பார்க்க நேர்ந்தது.
Still Tasty என்ற இந்த தளம் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது. இந்த தளத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு Keep It or Toss it என பெயரிடப் பட்டுள்ளது. இங்கு உணவுப் பொருள் ஒன்றை வைத்துப் பயன்படுத்தலாமா அல்லது தூக்கி எறிந்துவிடலாமா என்று பதில் அளிக்கப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், முட்டை, பால் உணவு, இறைச்சி, மீன், ஷெல் மீன், கொட்டை உணவுகள், தானிய உணவு, எண்ணெய், மூலிகைகள், தின்பண்டங்கள், இனிப்பு வகைகள், ரொட்டி என அனைத்து வகை உணவுப் பொருட்களையும் அடுக்கி விட்டு இறுதியாக குடிக்கும் திரவ உணவு வகைகளையும் சேர்த்து கருத்து தெரிவிக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட ஓர் உணவுப் பொருள் குறித்து அறிய வேண்டும் என்றால் இதில் உள்ள சர்ச் பாக்ஸில் அதனை டைப் செய்து என்டர் தட்டினால் அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன.

[You must be registered and logged in to see this link.]
அடுத்ததாக உள்ள பிரிவு Your Question Is Answered என்பது. இதில் உணவுப் பாதுகாப்பு குறித்த பல கேள்விகள் தரப்பட்டு அதற்கான பதில்களும் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மீன் இறைச்சியை ப்ரீசரில் வைக்கலாமா? எந்த அளவு வெப்பத்தில் உணவுப் பொருள் ஒன்றை வறுத்து எடுக்கலாம்? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உங்கள் கேள்வி இங்குள்ள பட்டியலில் அடங்கவில்லை என்றால் உடனே உங்கள் கேள்வியை டைப் செய்து உங்கள் இமெயில் முகவரியையும் கொடுத்தால் உங்களுக்குப் பதில் அனுப்பப்படும்.அடுத்த பிரிவு Shelf Talk எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உணவுப் பொருட்கள் குறித்த பல கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொருவரும் படித்தே ஆக வேண்டிய கட்டுரை என நான் கருதுவது Expiration Dates என்ற தலைப்பில் உள்ள கட்டுரையாகும். ஓர் உணவுப் பொருளின் பாதுகாப்பான நாள் தாண்டிவிட்டால் என்ன செய்வது? பரவாயில்லையா? அல்லது அதற்குப் பிறகும் சில நாட்கள் வைத்துக் கொள்ளலாமா? இந்த கேள்விகளுக்கு மட்டுமின்றி, இன்னும் சிலவற்றையும் தீவிரமாகக் கருதி ஆய்வு செய்து பல தகவல்களைத் தருகிறது. உணவுப் பொருளைப் பொறுத்த வகையில் பல்வேறு தேதிகளைப் பட்டியலிடுகிறது.
பழங்களை சுவையாக சாப்பிட வேண்டுமாயின் எத்தனை நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு பழத்திற்கும் கெடு நாட்களைத் தருகிறது. நம்மில் பலருக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள் குறித்தும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பது குறித்தும் பல சந்தேகங்கள் வரும். ஏறத்தாழ அவை அனைத்திற்கும் பதில் தரும் வகையில் உள்ள இந்த தளத்தினை அனைவரும் அடிக்கடி பார்த்து பயன்படுத்தி வருவது நம் வாழ்நாளின் அளவைக் கூட்டும்.
தள முகவரி : [You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படியா சாப்பிடுறதுல இத்தனை விசயம் இருக்கா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1