ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சரிதானா kushbu

+4
டயானா
சபீர்
ராஜா
அன்பு தளபதி
8 posters

Go down

இது சரிதானா kushbu  Empty இது சரிதானா kushbu

Post by அன்பு தளபதி Sat Jul 24, 2010 1:41 pm

நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார்;எத்தனையோ ந்டிகர் ந்டிகைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்கள்;
எனவே இது குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய விஷயமல்ல.
ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் குஷ்புவை வரவேற்று பேசியிருக்கும் முதல்வர், குஷ்பு முற்போக்கானவர் என்று குறிப்பிட்டிருப்பதுதான்.
"பெண்கள் திருமணத்திற்கு முன் எந்த ஆணுடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்; ஆனால், கர்ப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஆண்கள் தனக்கு வரப்போகும் மனைவி கன்னித் தன்மையுடையவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது"- இதுதான் குஷ்பு சொன்ன கருத்து.
சுந்தர்.சி. எதிர்பார்க்கவில்லை என்பதற்காக எந்த ஆணுமே தனக்கு வரப்போகும் மனைவி கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று குஷ்பு முடிவு செய்து விட்டாரோ என்னவோ. சரி.. இது போகட்டும்; குஷ்பு கூறிய இக்கருத்துக்கள் முற்போக்கானதா..?
சமுதாயத்தில் புகழ் பெற்று விளங்குபவர்கள் கூறுகிற கருத்துக்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் மற்றும் சமுதாயத்தை சீர்திருத்தும் வகையிலும் அமைய வேண்டும்.
ஆனால், குஷ்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூறியிருக்கிற இந்த புத்திமதிக் கருத்துக்கள் சமுதாயத்திற்கு பயன்படுபவையா... அல்லது சமுதாயத்தை சீரழிப்பவையா..?
குஷ்பு முற்போக்கானவர் என்ற முதல்வரின் கருத்து சரியா ?
நன்றி காந்தி ராஜா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by ராஜா Sat Jul 24, 2010 1:44 pm

maniajith007 wrote:
சுந்தர்.சி. எதிர்பார்க்கவில்லை என்பதற்காக எந்த ஆணுமே தனக்கு வரப்போகும் மனைவி கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று குஷ்பு முடிவு செய்து விட்டாரோ என்னவோ.
நன்றி காந்தி ராஜா
இது சரிதானா kushbu  677196 இது சரிதானா kushbu  677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by சபீர் Sat Jul 24, 2010 1:45 pm

இது சரிதானா kushbu  502589 இது சரிதானா kushbu  502589 இது சரிதானா kushbu  56667 இது சரிதானா kushbu  56667 இது சரிதானா kushbu  56667 இது சரிதானா kushbu  56667 இது சரிதானா kushbu  56667 இது சரிதானா kushbu  56667 இது சரிதானா kushbu  56667 இது சரிதானா kushbu  56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by டயானா Sat Jul 24, 2010 1:46 pm

இது சரிதானா kushbu  502589
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by balakarthik Sat Jul 24, 2010 1:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இது சரிதானா kushbu  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by பிளேடு பக்கிரி Sat Jul 24, 2010 3:07 pm

இது சரிதானா kushbu  677196 இது சரிதானா kushbu  677196 இது சரிதானா kushbu  677196 இது சரிதானா kushbu  677196 இது சரிதானா kushbu  677196



இது சரிதானா kushbu  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by கோவை ராம் Sat Jul 24, 2010 4:42 pm

பாஸ் இது அதர பழசான செய்தியாச்சே !நீதி மன்ற தீர்பே இதற்கு வந்து விட்டது.அதுவும் இல்லாமல் குஷ்புவின் பிற கருத்துகலும் ,நடவடிக்கைகலும் முற்போக்கானவை என்பது பலருக்கும் தெரிந்ததுதானே

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by உதயசுதா Sat Jul 24, 2010 5:25 pm

ஊருக்கு தெரிந்து நாலு மனைவி,ஊருக்கு தெரியாமல் எத்தனையோ மனைவி வைத்து இருக்கும் நபர்களுக்கு எல்லாம் குஷ்பு சொன்னது முற்போக்கான கருத்தாகத்தான்
தெரியும்


இது சரிதானா kushbu  Uஇது சரிதானா kushbu  Dஇது சரிதானா kushbu  Aஇது சரிதானா kushbu  Yஇது சரிதானா kushbu  Aஇது சரிதானா kushbu  Sஇது சரிதானா kushbu  Uஇது சரிதானா kushbu  Dஇது சரிதானா kushbu  Hஇது சரிதானா kushbu  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by balakarthik Sat Jul 24, 2010 7:39 pm

rarara wrote:பாஸ் இது அதர பழசான செய்தியாச்சே !நீதி மன்ற தீர்பே இதற்கு வந்து விட்டது.அதுவும் இல்லாமல் குஷ்புவின் பிற கருத்துகலும் ,நடவடிக்கைகலும் முற்போக்கானவை என்பது பலருக்கும் தெரிந்ததுதானே

ராம்

இது சரிதானா kushbu  676261 இது சரிதானா kushbu  676261 இது சரிதானா kushbu  676261 இது சரிதானா kushbu  676261 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் இது சரிதானா kushbu  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது சரிதானா kushbu  Empty Re: இது சரிதானா kushbu

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum