புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_c10விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_m10விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_c10விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_m10விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_c10விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_m10விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்


   
   
REMO
REMO
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009
http://www.prabu2010-ramesh.blogspot.com

PostREMO Sat Jul 24, 2010 3:42 pm

விண்டோஸ் XP இயங்குதளத்தில் பல
தலைவலிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில வகைகளுக்கு மட்டுமான இலவச மருந்துகள்
கிடைக்கும் மருந்துக் கடையின் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அதற்கு
முன்பாக வெவ்வேறு விதமான தலைவலிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.


1. File Folder Association:-
உங்கள் வன்தட்டில் உள்ள எந்த ஃபோல்டரையும் திறக்க இயலாது. Open with என்று கேட்கும்.


2. Gif file Association:-
Gif - Extension கொண்டுள்ள கோப்புகளை திறக்க இயலாது.


3. Drive Association:-
உங்கள் வன்தட்டில் உள்ள C,D,E போன்ற ட்ரைவ்களை திறக்க இயலாது.

4. EXE file Association:-
பெரும்பாலான EXE கோப்புகளை திறக்க முடியாமல் போவது.


விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் 2


விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் 11

5. LNK file Association:-
Application shortcut கள் .lnk Extension கொண்டுள்ளதால், அப்ளிகேஷன் ஷார்ட்கட் களை திறக்க முடியாமல் போவது.


விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் 3


6. Jpeg file Association:-
நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள், மற்றும் கணினியில் உள்ள jpeg கோப்புகளை திறக்க இயலாது.

7. TXT file Association :-
Text கோப்புகள் எதுவும் திறக்க இயலாது.


8. ZIP Folder Association:-
சொல்ல வேண்டுமா?


விண்டோஸ் இயங்குதளத்தில் வருகின்ற பல வியாதிகளில் மேலே சொல்லப்பட்டவை ஒரு பகுதி மட்டுமே. மொத்த வியாதியும் ஒன்றாக வந்தால்..


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
ட்ரைவை திறக்க முடியாது,
ஃபோல்டரை திறக்க முடியாது
கோப்புகளை திறக்க முடியாது..
படங்களையும் பார்க்க முடியாது..


விவேக் காமெடி தான் நினைவிற்கு வருகிறது..
"சாய்ங்காலம் 6 மணிக்கு மேல கண்ணு ரெண்டும் அவிஞ்சு போச்சு,
ஒரு காது தீஞ்சு போச்சு
சீட்டு மூலத்துல தேஞ்சு போச்சு,
நெஞ்சு TB-ல காய்ஞ்சு போச்சு
கால்'ல ஆணி பாய்ஞ்சு போச்சு"


இவையனைத்திற்கும் ஒரே தீர்வு.. உபுண்டு இயங்குதளத்திற்கு நீங்கள் மாறுவதுதான்..


அதெல்லாம் முடியாது.. இருப்பதையே டிங்கரிங் வேலை பார்ப்போம்.. என்ற முடிவிற்கு வந்தவர்கள், மருந்து கடைக்கு போங்க..


[/b]

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Jul 24, 2010 3:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 24, 2010 4:15 pm

இது நண்பர் சூர்யகண்ணன் அவர்களின் பதிவு ஆயிற்றே !!! ,

பகிர்வுக்கு நன்றி விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் 678642

REMO
REMO
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009
http://www.prabu2010-ramesh.blogspot.com

PostREMO Mon Jul 26, 2010 1:09 pm

ஆம் இது நண்பர் சூர்யகண்ணன் அவர்களின் பதிவே தான் நன்றாக இருந்ததால் இந்த பதிவை போட்டேன். இதில் யாதேனும் தவறு இருந்தால் தயது செய்து கூறவும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 1:32 pm

REMO wrote:ஆம் இது நண்பர் சூர்யகண்ணன் அவர்களின் பதிவே தான் நன்றாக இருந்ததால் இந்த பதிவை போட்டேன். இதில் யாதேனும் தவறு இருந்தால் தயது செய்து கூறவும்

அவரின் பதிவை காப்பி செய்து போதும் போது அவரின் பெயரையும் சேர்த்து போட்டால் நல்லது ,

மற்ற வலைபூக்களில் நீங்கள் பார்த்த நல்ல பதிவுகளை நமது ஈகரை நண்பர்களுக்கு அறியதர விரும்பினால் ,

அந்த பதிவுகளுக்கு கீழே அதை எழுதியவரின் பெயரையும் , " நன்றி - (எழுதியவர் பெயர்) " என்று போடுங்கள்

அல்லது இங்கு பதிவிடுங்கள்

http://www.eegarai.net/-f53/

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 1:35 pm

விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் 677196 விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் 677196 விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் 678642




விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக