புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
92 Posts - 61%
heezulia
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_m10 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Page 3 of 3 Previous  1, 2, 3

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 23, 2010 5:27 pm

First topic message reminder :

அனுமதியின்றி யானையை பயன்படுத்தியதால் த்ரிஷா நடித்த இந்தி படத்துக்கு விலங்குகள் நல வாரியம் திடீர் தடை விதித்துள்ளது.
இந்தியில் த்ரிஷா அறிமுகமாகும் படம் ‘கட்டா மிட்டா’. இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தை பார்த்த சென்ஸார் போர்டு, காட்சிகள் எதையும் வெட்டாமல் யூ சான்றிதழ் அளித்தது. இதையடுத்து இப்படம் நாளை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் யானை ஒன்றை பயன்படுத்தி இருப்பதாக விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கிடைத்தது.

திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்தும்போது கொடுமைபடுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் இனி விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், வாரியத்தின் உறுப்பினர் முன்னிலையில் விலங்குகளை பயன்படுத்தும் காட்சியை படமாக்க வேண்டும் என திரைத்துறைக்கு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதை ‘கட்டா மிட்டா’ பட தயாரிப்பாளரான அக்ஷய் குமார், இயக்குனர் பிரியதர்ஷன் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து விலங்குகள் நல வாரியம் இப்படத்தை பார்த்தது. படத்தில் புல்டோசர் ஒன்றை யானை தள்ளுவது போல காட்சி இடம்பெறுகிறதாம். அனுமதியின்றி யானையை பயன்படுத்தியதால் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல வாரியம் தெரிவித்தது.

இதுபற்றி பிரியதர்ஷன் கூறுகையில், ‘‘சிறு படங்களில் விலங்குகளை பயன்படுத்தும்போது இது போல பிரச்னை வருவதில்லை. பெரிய படங்களுக்குதான் எல்லாமே பிரச்னை ஆகிறது. யானையை கொடுமைபடுத்தவில்லை என அதன் பாகன் மூலம் விளக்கம் அளித்துவிட்டோம். அந்த காட்சியை நீக்கவும் தயார் என கூறிவிட்டோம். இதனால் படத்துக்கு தடை நீங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் செய்வோம்’’ என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 23, 2010 8:23 pm

balakarthik wrote:
திவா wrote:
balakarthik wrote:
திவா wrote:
balakarthik wrote:
திவா wrote:தெரியுது தெரியுது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அச்சா ஹை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஐயோ இந்தி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அரே கியா பையா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஸ்தோ ப்ராப் ? சிரி

நோ ப்ராப் ஒன்லி கிராப் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

thiva
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Jul 23, 2010 8:25 pm

ஒய் லாப்ப்

ஈகரை தமிழ் களஞ்சியம்  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 23, 2010 8:28 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

thiva
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Jul 23, 2010 8:30 pm

திவா wrote: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ஐ யாம் ஆல்சோ மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ஈகரை தமிழ் களஞ்சியம்  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 23, 2010 8:31 pm

within 10 min சிரி

thiva
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Jul 23, 2010 8:31 pm

திவா wrote:within 10 min சிரி

நோ ரைட் நொவ்

ஈகரை தமிழ் களஞ்சியம்  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 23, 2010 8:32 pm

ya not now

thiva
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 23, 2010 9:30 pm

ஹிந்தி தமிழ் ஆங்கிலமா அசத்துங்க புள்ளைகளா....  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 677196

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! - Page 3 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 24, 2010 6:49 am

திவா wrote: ஸ்தோ ப்ராப் ? சிரி
இது என தெரியுமா ? ரஷ்யன் சிரி

thiva
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக