ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by ரபீக் Fri Jul 23, 2010 5:27 pm

அனுமதியின்றி யானையை பயன்படுத்தியதால் த்ரிஷா நடித்த இந்தி படத்துக்கு விலங்குகள் நல வாரியம் திடீர் தடை விதித்துள்ளது.
இந்தியில் த்ரிஷா அறிமுகமாகும் படம் ‘கட்டா மிட்டா’. இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தை பார்த்த சென்ஸார் போர்டு, காட்சிகள் எதையும் வெட்டாமல் யூ சான்றிதழ் அளித்தது. இதையடுத்து இப்படம் நாளை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் யானை ஒன்றை பயன்படுத்தி இருப்பதாக விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கிடைத்தது.

திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்தும்போது கொடுமைபடுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் இனி விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், வாரியத்தின் உறுப்பினர் முன்னிலையில் விலங்குகளை பயன்படுத்தும் காட்சியை படமாக்க வேண்டும் என திரைத்துறைக்கு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதை ‘கட்டா மிட்டா’ பட தயாரிப்பாளரான அக்ஷய் குமார், இயக்குனர் பிரியதர்ஷன் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து விலங்குகள் நல வாரியம் இப்படத்தை பார்த்தது. படத்தில் புல்டோசர் ஒன்றை யானை தள்ளுவது போல காட்சி இடம்பெறுகிறதாம். அனுமதியின்றி யானையை பயன்படுத்தியதால் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல வாரியம் தெரிவித்தது.

இதுபற்றி பிரியதர்ஷன் கூறுகையில், ‘‘சிறு படங்களில் விலங்குகளை பயன்படுத்தும்போது இது போல பிரச்னை வருவதில்லை. பெரிய படங்களுக்குதான் எல்லாமே பிரச்னை ஆகிறது. யானையை கொடுமைபடுத்தவில்லை என அதன் பாகன் மூலம் விளக்கம் அளித்துவிட்டோம். அந்த காட்சியை நீக்கவும் தயார் என கூறிவிட்டோம். இதனால் படத்துக்கு தடை நீங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் செய்வோம்’’ என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by நவீன் Fri Jul 23, 2010 7:42 pm

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 838572  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 838572
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by திவா Fri Jul 23, 2010 7:46 pm

நவீன் wrote: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 838572  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 838572
உங்களுக்கு என்ன புரியவில்லை இங்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by balakarthik Fri Jul 23, 2010 7:54 pm

திவா wrote:
நவீன் wrote: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 838572  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 838572
உங்களுக்கு என்ன புரியவில்லை இங்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அவருக்கு திரிஷா மனச தான் புரியலையாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம்  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by திவா Fri Jul 23, 2010 7:55 pm

அப்போ நவீனுக்காக தூது போகலாமா ? சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by balakarthik Fri Jul 23, 2010 7:58 pm

திவா wrote:அப்போ நவீனுக்காக தூது போகலாமா ? சிரி

தூதுனா பால் தானே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம்  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by திவா Fri Jul 23, 2010 7:59 pm

பால் ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by balakarthik Fri Jul 23, 2010 8:00 pm

திவா wrote:பால் ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன ஆச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம்  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by திவா Fri Jul 23, 2010 8:01 pm

balakarthik wrote:
திவா wrote:பால் ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன ஆச்சு
தூதுனா பால் ??????????????? ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by balakarthik Fri Jul 23, 2010 8:05 pm

திவா wrote:
balakarthik wrote:
திவா wrote:பால் ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன ஆச்சு
தூதுனா பால் ??????????????? ஒன்னும் புரியல

இல்லையா பின்ன அப்படினுதான் எங்க இந்தி டீச்சர் சொல்லிகுடுதாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!! Empty Re: த்ரிஷாவின் இந்திப் படத்துக்கு திடீர் தடை.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum